Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 8

  • Indranx Avataram Kirubanandan Palaniveluchamy, Deksha endra perril seiyum ullalai ningel vakalatha? Ningelum avergelil oruver pondru thana? Vallalar Peruman book ningel ethu varai padichi purinthu irukirirgel? Arutperunjothiar aandavar, Ramalingam iyya yheraa nilaiyil yhettriyathu samayamo, sithanthamoo alla endru thaneh kurugirar. Appadi vilakkam soli kudavaa ningel anaivarum pidivathathaal palaiya puranam pesi komdu irupir? Arivu sarntha koorikkai irunthal athey oppukollalam. Thavaraana orru vazhikaati margam eppothum kanndanathuku utpatathuveh! Orru pothilum margathil saarathey yaarum maathi vaika vithanda-vaatam kolaathirgel. Paavi yaa poogathirgel. 

    Eppaarum eppathamum enthai ninathu arutpugazhai yhiyambida vhendum. Seppaatha meylnilai suddha siva margam seluthiyidal vhendum! 

    Santharpavaathi pool ingu Thanga Jyothi nadithukondu, pirrarudaiya parithabathey perra muyarchi ithuveh! 

    Kelviku inum bathil kuura mudiyaatha veshakaarargelidam ningel thunai poovathirgel.
  • கண்மணி மாலை அய்யோ...அப்போது திருவடி தீட்சை என்பது மாயாஜால சித்து வேலையா?.அய்யோ ஏமாந்து விட்டேனே..கொள்ளை அடிக்கும் கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து விட்டேனே///...வள்லலாரின் ஜோதி வழிபாடு எனவல்லா சொல்லி ஏமாற்றினர்...இப்போது சொல்கின்றனர் ஜோதி என்பது உடலுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்டது , அதை காணமுடியாது ...அப்போது இவர்கள் கொடுத்த தீட்சை வெரும் கற்பனை தானா?...மனத்தினாலும் உடலாலும் செய்யப்படு திருவடி தவம் பொய்யா/..கடவுளே என்னால் நம்ப முடியவில்லையே...இப்படியும் ஏமாற்ற முடியுமா?.ஜோதியை அறிந்து கொள்ளாமல் இப்படி இது தான் ஜோதி, கண்ணியில் இருப்பது தான் ஜோதி என சொல்லி பனம் பறித்து என்னுடைய வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டனரே?...இதை யாரிடம் சென்று முறையிடுவென்? மனதாலும் உடல்லாலும் கானமுடியாத ஜோதியை எப்படி கண்ணால் காணமுடியும் என நினைத்து அறிவடையாமல் கெட்டு விட்டேனே..Hseija Ed Rian சொல்வது உண்மை என அறிய வைத்ததற்க்கு ஆண்டவருக்கு கோடிகோடி நன்றிகள்.
  • Indranx Avataram Veen pidivaathathaal, inni irunthathupool ningel veenkaalam kalithiraathigel! Ningel ningelum namathu ozhukkathirku varuvathoodu, matrravergelaiyum namathu ozhukkathirku varum padi seiyungel. Ozhukkam includes all root principals too as well. If you are sit in south bus, destiny on north varum? Margam (path way) athile ullathey sollitaan pirarei vara vaikenum, athey appadi solvathu endru allava yosikenum? Athey vitu-vitu palla vesham pootu, pannam vasul, samyiar perru, sirru dheiva vazhipaadu ithelam enna nokkam? Innum solvathu kekka maaten endru pirivatam endral, Vallalar perrai kuramel, Selvarah margam endru solalam. Enn Vallalar Peruman margathey asinga paduthanum? 

    Vallalar Peruman patta kastam intha margam anaivarukkum vikallam vara vendum endru aandavar idathil vinnappam padalgel athanai undu. Makkal pidivaathathey pala murai sutti kaaturar! Innum kallmanam markel ingey irunthukondu margathin unmaigelai maraithu verra orru margathey kaati thuroogigelai, konjavaa solgirirgel?
  • Indranx Avataram Provide your fact of proven statement where Vallalar Peruman ask to do hindu deity rituals and get dekshai through a common man who not yet attain deathless path? Do the late Mr.Selvaraj attain Suddha Dhegam? 

    1 of above post, tell late Mr.Selvaraj are taking rest on graveyard? What for he rest on graveyard? What not people dig him out from graveyard, let him free from his body to be decompose.
  • Hseija Ed Rian என்னத்த செய்ய இந்த தங்க ஜோதி சீடர்களை?..கேக்கிறது ஒண்ணும் ஒழுங்கா பதில் சொல்ல தெரியலே...புருவமத்தி எதுண்ணா பதில் இல்லை.....ஜோதி வழிபாடுண்னா என்னண்னு கேட்டா பதில் இல்லை...திருவடிதீட்சைக்கும் வள்ளலாருக்கும் என்ன தொடர்புண்ணு கேட்டாலும் பதில் இல்லே....இவர்கல் சித்தர் மார்க்கத்தின் வாசியோகந்தான் செய்கின்றனர் ,அதை தெளிவு படுத்துகிறேன் என அழைத்தாலும் பதில் இல்லே....என்ன கேட்டாலும் ஏதாவது படத்தை போடுவாங்க , அல்லது எதாவது லிங் போடுவாங்க...விளக்கம் கேட்டால் தவம் பண்ணுணு சொல்லுவாங்க....ஞானம் என்கிற அறிவு எதுண்னு கேட்டா அதொண்ணும் எங்களுக்கு வராத ,ஆனா ஞான தானம் மட்டும் பணம் வாங்கிட்டு கொடுப்போம் என்பார்கள்...எந்த ஞானத்தை தானம் பண்ணுகிறீர்கள் எனகேட்டாலும் பதில் இல்லை....ஜோதிய காட்டி கொடுக்கிறீங்களாண்ணா அதுவும் இல்லை...பின்ன எதுக்கு காசு புடுங்குறீங்கண்ணா பதில் இல்லை....வாலை வலை என்பார்கள் ..வாலை சித்தர் மார்க்கம் தானேண்னா...வள்ளலாரும் சித்தர் தான் என்பார்கள்....வாலைக்கு மந்திரம் உண்டா என்ரால், அது வள்ளலார் சொன்ன மஹாமந்திரமே வாலையின் மந்திரம் என்பார்கள்....புருவமத்தி இல்லே, அரிவு இல்லே ஞானம் இல்லே ஜோதி இல்லே....பின்ன என்னத்த இருக்கு?..எதுக்கு பணம் வாங்கறீங்கண்ணாவது சொல்லுங்க Logan Nathan
  • Logan Nathan எல்லோரும் வடலூர் மாதப்பூசம் வாங்க வள்ளலார் சொன்ன உண்மையான கருத்துக்களை எடுத்து சொல்வோம்
  • Hseija Ed Rian Thanga Jyothi நேரமே சொல்லி விட்டார் “சில காரணங்களால் குரு உடலை விட்டு போய்விட்டர்” என்று...அவர்களே ஒப்புகொள்கின்ரனர், சிவசெல்வராஜ் சமாதி கூட அடையவில்லை , அவர் “உடலை விட்டு சென்று விட்டார் என...அது உண்மையாகதான் இருக்கும்....இப்படி பட்டவருக்கா வள்ளல் பெருமான் குரு பட்டம் கொடுத்து இருப்பார்?...வள்ளலார் திருவடி தீட்சையோ வாலை பூசையோ கொடுத்து இருப்பாரா என்பதை கவனிக்க வேண்டும்...
  • Indranx Avataram Pattapagal kollaiyergel ivergel. Margathiruku thuroogigel. Nambikai moosadivathigel. Kulapavaathigel. 

    Kannmani Malai - ningelum dheksha pettru enna aanirgel? Inum ennaipool sooru sapitu kondu taan irukirgela enna? Suddha Dhegam petrukondirgela ena? Vilakkam thevai, ningel ippo varunthi projanam ilai, ungel life days poonathu poonathu thaan! Inni konjamaavathu Urai Nadai padiyungel. Arutpa padel, padiyungel, athil nam nanbarei pool Vallal Peruman namakku arivurai solvar. 

    Kulapavaathi savegaasam vaithukolaathirgel! Athilum margathil ulla thuroogigel nerungi kuda palagaathirgel. Ungel nanbargelidam mattum kettu pirragu group le discussion panungel. Don't look for Satguru Badguru Madguru at all. Ivergelaal than Suddha Sanmargam'thirku perrum pirachanaiyaa irukkum eppothum. Andru siruthu kaalam eduthu sollbavergel irukamaatargel endru kuruvittar. Athu intha maariyaana pooli samyiar naalathan sonnar. Eppo arivarntha makkal varugirargelo, appo athu vilakkathirku varum.
  • Hseija Ed Rian ஐயா Kirubanandan Palaniveluchamy , நான் இத்தனை நாலும் “உள்ள” தான் இருந்தேன் , இப்போ வெளியே வருவதற்க்கு இவங்க கட்டாய படுத்தினாங்க..அதான் வந்தேன்...ெனக்கு வேணுமுண்ணா நூறு புத்தகம் வேணும்னாலும் பிரிண்ட் பண்னி சப்ளை பண்னலாம்...ஆனா ஒரு பக்கம் வரை எழுதி காசு பாத்ததில்லை...செய்யுறது எல்லாம் யாராவது வந்து கேட்டா தெஇஞ்சதை விலக்கி , இது இன்னது, என புரியவைத்து ஆன்மீக முன்னேற்ரதிற்க்கு ஆவன செய்வது மட்டுமே...ஆனா இதுவரைக்கு ஒரு ரூபா பனம் யாரிடமும் வாங்கியதில்லை.....அதுக்கு தேவை இல்லை...யாரையும் பணத்துக்காக எதிர்பர்த்ததும் இல்லை...நீங்கள் சொல்லுவது போல ‘சரக்கு’ இருக்கிறது என்பதற்க்காக ”அது விற்பனை சரக்கு ”இல்லை...கிறிஸ்து பெருமானார் சொன்னது போல ,’இலவசமாக பெற்றீர்கள் ,அதனால் இலவசமாக கொடுங்கள்’ என்பது என் பாணியும் கூட.ஆயிரம் பேருக்கு கொடுத்தாலும் வற்றாத ஜீவ நீர்ர்ற்று அறிவு
  • Hseija Ed Rian ஆறறிவு இருக்கிறது என சொல்லி கொண்டு திரிகின்றனர் ...ஆனால் அந்த ஆறாவது அறிவு எது வென கேட்டால் சொல்ல தெரியாது...ஆனா சொல்லி கொள்ளுவான் , எனக்கு ஆறறிவு இருக்கிறது என> ஆனா தெரியாது...முடுக்கி கேடா “பகுத்தறிவு” என்பான்...அப்போ அந்த பகுத்தறிவு பெரியாருக்கல்லவா இருந்ததுணு கேட்டா..அந்த பகுத்தறிவு இல்லே, இது வேறே பகுத்தறிவு என்பான்...எதுண்ணு கேட்டா சொல்லவும் தெரியாது......இது தான் இங்க இருக்கிற குருமார்கள் நிலை...அறிவு இல்லை...அறிவிருக்கும் இடம் தெரியாது...அறிவே சற்குரு என்பது என்னவென தெரியாது...வள்ளலார் அறிவே ஜோதி என சொல்லி இருக்க ,இவன் அதை தெரிந்து கொள்ளாது முட்டாள் வாதம் செய்து அறிவை அறிந்து கொள்ளாது தெரியாத ஜோதியை பத்தி பேசிகிட்டு இருக்கான்....இதுக்குமேல தீட்சை வேறே...பீஸ் வேறே...இவனுகளை என்ன செய்யணும் ,நீங்கலே சொல்லுங்க......
  • Hseija Ed Rian இங்க பாருங்க இந்த முட்டாள் சோம்பேறி படத்த போட்டுகிட்டு திரியறதை...எத்தனை சொல்லியும் இவனுக்கு இப்பவும் விஷயம் வெலங்கலியே என்பது ஒரு பக்கத்து ஆதங்கமாகவே இருக்கிறது...
  • Logan Nathan முட்டாளை அறிவாளி ஆக்க வெளியில் வந்து சொல்லமே
  • Hseija Ed Rian சொல்லி கிட்டு தானே இருக்கேன்...எங்க ஏறுது?...ஞான தானம் பெற்றவனுக்கு அறிவு எங்க ஏறபோகுது?
  • Hseija Ed Rian ஞானதானம் பெற்றொம் என்பார்கல்..என்ன ஞானம் தானமாக் பெற்றிர் என்றால் அது “எட்டு ரெண்டு ஞானம்” என்பான்...எட்டு ரெண்டு என்ன என்றால் அது சூரிய கலை சந்திர கலை என்பான்...கலை என்னவென கேட்டால் அது யாரும் சொல்லி தரலை என்பான்...இது தான் இவனுங்க பெற்ற ஞான தானம்
  • Indranx Avataram Logan Nathan, don't waste comments updates, will remove your post from here. You are represent Kanniamumari sangam right. Let you answer behalf of Thanga Jyothi. 

    We are not encourage other margam practitioner to manupulate Vallalar Peruman's margam. Kanniakumari sangan are more emphasis on dekshai through the late Mr.Selvaraj's kin and also with hindu deity rituals etc://.. 

    Provide your fact of proven statement where Vallalar Peruman ask to do hindu deity rituals and get dekshai through a common man who not yet attain deathless path? Do the late Mr.Selvaraj attain Suddha Dhegam? 

    1 of above post, tell late Mr.Selvaraj are taking rest on graveyard? What for he rest on graveyard? What not people dig him out from graveyard, let him free from his body to be decompose.
  • Kirubanandan Palaniveluchamy வள்ளலாரின் சீடர்கள் ஏமாறாமல் இருந்தால் போதுமானது அவரும் ஞானசற்குரு என்ற பொய் பட்டத்தை விட்டுவிட்டு குரு என்று சொல்லிக்கொண்டு புதியவர்களை நல்வழிப்படுத்தட்டும் அவரவர் தரத்திற்கு குரு வேண்டும்

    வேதாத்ரி வள்ளலார் கடையை விரித்தபோது யாரும் கொள்வாரில்லை இப்போது அதே வள்ளலார் என் மூலமாக கடைவிரித்து நன்றாக போனியாகிறது என்று பெருமை பேசியதை ஏன் தோலுரிக்கவில்லை

    இருவரும் ஜீவசமாதிகூட அடையவில்லை
  • Kirubanandan Palaniveluchamy எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது

    சன்மார்கிகள் வள்ளலார் சொன்னதை திரும்பதிரும்ப கேட்டு போரடித்துவிட்டனரா அவர் ஒரு பாட்டு போட்டா பதிலுக்கு இவரும் ஒரு பாட்டு போட்டு எனக்கும் தெரியும் என்பதற்குமேல் அனுமவப்பூர்வமான விசாரங்கள் இல்லை கொல்லாமை அன்னதானம் என்பதற்குமேல் பெரிதாக ஏதுமில்லை

    அதனால் வள்ளலார் சொல்லாத ஒன்றை வள்ளலார் சொன்னதாக பத்து பாட்டோடு பொய் சொன்னால் ஒரு கூட்டம் ஆ புதுசா இருக்கை என ஓடிவிடுகிறதா
  • Hseija Ed Rian Kirubanandan Palaniveluchamy ஐயா நலா பாருங்க நா எங்காவது ஏதாவது பாடல் போட்டிருக்கேனா என்று?...ஒண்ணும் போடலே...எனக்கு பாடல் ஒண்ணும் தெரியாது....
  • Hseija Ed Rian கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது..அனைத்து நண்பர்களும் கொஞ்சம் ஒத்தாசை பண்னி இந்த தங்க ஜோதி குருமார்களைபிடித்து கொண்டு வாருங்கள்..அப்ரேஷன் நான் பண்ணி கொள்கிரேன்.....இவனுங்கலுக்கு நல்ல சிகிட்சை தேவை படுது....நோயாளிக்கு தான் மருத்துவன் தேவையே அன்றி ஆரோக்கியமானவனுக்கு இல்லை என கிறிஸ்து சொன்னதாக ஞாபகம்...மொதலிலே குருமார்கலை சிகிட்சை பண்ணுவோம் ..அப்போது சீடன் திருந்துவான்.....கவனமா பாத்துக்குங்க இந்த அன்பான நண்பர்களை .வருகிறென்...சீக்கிரம் வந்து விடுவேன்
  • Indranx Avataram Thanga Jyothi, Logan Nathan, Kanmani Malar and all of their members! We need your proper response. Don't you have sense to answer when ask direct to your sangam? Don't think neglecting our post are intelligence move.

    So far Kanniakumari sangam not answer, we have to avoid such as fraud, fake & narrow minded people's preaching on Vallalar educations path. We will attach notice banner on upcoming Vallalar@Malaysia's video updates and also on group PIN POST. It will be your Kanniakumari late Mr.Siva Selvaraj Sangam with Facebook screenshots evidence. Please stay away if you are not ready to provide answers for our questions.
  • Logan Nathan சில கேள்விகள் கேட்டோம் பதில் வரவில்லை 
    அந்த பதிவுகள் Delete. செய்யபடுகிறது
  • Indranx Avataram Don't manipulate. We remove only you photos and related unwanted to topic. Other than all comments are here, nothing removed. If you have asked? You can ask again no big issues here. 

    Please revise. No answer for below. 

    Puruva mathi romam irukuma irukaatha? 

    "நெற்றிக்கண் என்பது இவ்விதம் ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடமே என பெருமானார் பட்டப்பகல் போலே விளக்கி இருக்க, அதுவல்ல நெற்றிக்கண் என சொல்லுகிறீர்கள்"

    Vallalar sonnathu poiya illa Selvaraj sonnathu poiya? 

    Vallalar sonnathu unmai endral, Selvaraj sonnathu poitaaneh?

    "அப்படித்தான் செல்வராசுவும் விளம்பரம் பண்ணிகிட்டாரா?...வள்ளலார் சொன்னது தப்புணு சொல்லி விளம்பரம் தேடிகிட்டாரா?...புருவமத்தி என வள்ளலார் சொல்லுவது தவறானது...புருவமத்தி என்பது நம் கண்மணி மத்தி தான் என வ்aள்ளலாரை மறுத்து கண்மணி புருவமத்தி உபதேசம் தொடங்கினாரோ?"

    Thanga Jyothi - We are not encourage other margam practitioner to manupulate Vallalar Peruman's margam. Kanniakumari sangan are more emphasis on dekshai through the late Mr.Selvaraj's kin and also with hindu deity rituals etc://.. 

    Provide your fact of proven statement where Vallalar Peruman ask to do hindu deity rituals and get dekshai through a common man who not yet attain deathless path? Do the late Mr.Selvaraj attain Suddha Dhegam? 

    1 of above post, tell late Mr.Selvaraj are taking rest on graveyard? What for he rest on graveyard? What not people dig him out from graveyard, let him free from his body to be decompose.

    Kanniakumari culprits don't hide your organization marketing behind Vallalar Peruman's name. You people don't have dare enough to tell truth.

No comments: