Pages

Friday, September 26, 2014

சன்மார்க்க சாதனை - 5

  • Hseija Ed Rian தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை====அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா?
  • Hseija Ed Rian மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு? Sanmargasangam Avaniyapuram
  • Sanmargasangam Avaniyapuram Amma appa udanpiranthavargal ..... enru arampitha Karunai ella uyirkalidamum paravi nirpathey sathanam muthirthal agum
  • Hseija Ed Rian ஐயா மந்திரம் என்பது எதற்க்கு கொடுக்கபட்டுள்ளது என்பதை மட்டும் விளக்கம் தாருங்கள்...
  • Sanmargasangam Avaniyapuram Ezuthum mun penavum paperum theriyum vegamaga ezuthumpothu Ivan ivaierandum marainthu vidum ezuthukkal mattume theriyum athupol arampipavargalukku manam onrupada japam thiyanam thavam enravarisail japamseiyya oru vakkiyam thevai
  • Hseija Ed Rian அதுவும் மஹா மந்திரம் என சொல்லபட்டுள்ளது?...ஏன் “தயவு” என மட்டும் சொன்னால் மக்களுக்கு புரியாதா என்ன?..எதற்க்கு நீண்ட ஒரு மந்திரம்?
  • Hseija Ed Rian அப்போது “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற தடையில்லை”...என்பதில் “சாதனை “ என்பது “ஜெபம் “ என சொல்லுகிறீர்கள்...அப்படித்தானே?
  • Hseija Ed Rian “முடிவான இன்ப அனுபவம் “ பெறுவதற்க்கு “ஜெபம்” செய்யவேண்டும் என சொல்லுகிறீர்கள்...அப்படித்தானே?
  • Sanmargasangam Avaniyapuram Mathippu mikka oru porulai nam orumayil eppothum sollamattom atharku munnum pinnum mariyathai mikka sorkalai poduvom allava athu pola karunai enra Mathippu mikka sollukku munnum pinnum mariyathai yana ARUTPERUMJOTHI ennum sorkal ezuthapattathu athuvey mahamantram enappatathu
  • Hseija Ed Rian நலா ஆலோசிச்சீங்களோ?...ஹ..ஹ..ஹா
  • Hseija Ed Rian அருட்பெரும் ஜோதி என்பதற்க்கு பொருளாக சொல்லபட்டிருப்பது என்னவெனில் “பேரறிவு” என்பதே...பேரறிவு தான் மதிப்பு மிக்கது அல்லவா?
  • Hseija Ed Rian Indranx Avataram...pls ur valuable comments sir?
  • Sanmargasangam Avaniyapuram Appadi illa, oruvar vegamaga oduvatharkku nadakka theriya vendumallava nadakka karka nam enna seivom nadavandi thalli pazaguvom allava athupolathan, nadavandiyaye thallikondirunthal odamudiyathu enbathayum purinthukollavendum
  • Hseija Ed Rian இது எதற்க்கு சொன்னீர்கள் ஐயா...இந்த மந்த புத்திக்கு புரியவில்லை நீங்கள் சொன்னதின் பொருள்
  • Indranx Avataram Nanri Hseija Ed Rian iyya.

    Naan konjam divert pannelama?
  • Hseija Ed Rian பயப்படாம சொல்லுங்க அவதாரம்...
  • Indranx Avataram //இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற தடையில்லை//

    சாதனம் :- yhethu saathanam engirar intha vaasagathil? 

    Maha Manthiram kondu epadi Saathanam seivathu? 
    Jebam.

    Appo "Maha Manthiram" porul (unarnthu) jebam seithal, saathanam muthirum endrul porul. 
    Unarvatherku - jeevakaarunia ozhukkam purithal avasiyam. Pakkuvam valarum.

    My point of view.
  • Indranx Avataram Saathanam muthireh suddha ushnam perugum endru Peruman vilakkam. Ushnam perugum endral, physical body what will feel on stages of increasing suddha ushnam? Anybody willing to share your experience or knowledge were you heard from any saadagar? Do not hesitate to share, it can help others get more clarity on saathanam margam. Increasing suddha ushnam effort is thavam nilai, so by your sharings, we can learn many thing.
  • விஜயகுமார் சு வள்ளலார் பல இடங்களில் குறிப்பிடும் அமுதம் என்பதே சாதனம் என நினைக்கிறேன்.அதை கொண்டே வாதம் பித்தம் கபம் என்ற திரிதோசத்தை சமநளைபடுத்தி உடலிலே உஷ்ணத்தை தங்க வைத்திருக்க கூடும்.
  • Hseija Ed Rian கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி?
  • Hseija Ed Rian சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா?
  • Hseija Ed Rian அமுதம் சாத்தியம்...இங்கு அந்த சாத்த்யத்தை அடைய உதவும் சாதனை தான் முதலில் தேவை படுகிறதல்லவா?
  • Indranx Avataram Hseija, Anndavisaaranai endral Paravisaaranai allava? Yhen ningel irrendeiyum verru-verra pirikiringeh?
  • Hseija Ed Rian பரம் என்பது ஆகாயத்தையோ...நட்சத்திரங்களையோ விசாரிப்பது என கருதுகிறீர்களா?...
  • விஜயகுமார் சு இறயின் நாவாவளிகளை காதில் உள்வாங்கும் போதும் அதுகுறித்து எழும் சிந்தனைகள் விளைவால் அறிவு விலாசமாகி தன்னையும் தன்னை சுற்றி உல்ல பொருள்களை விசாரித்து அறிந்து ,இந்த படைப்புக்கு காரணமான பரத்தை விசாரித்து விளங்குவதாக இருக்கலாம் ஐயா
  • Hseija Ed Rian ஆகாயமும் நட்சத்திரங்களும்...சூரியனும் கோள்களும் எல்லாம் இகலோகத்தை சார்ந்ததே அல்லவா?...பரம் என்பது பரலோகத்தை சார்ந்ததுவல்லவா?
  • Indranx Avataram Param (arul) endru kurellam? Arul visaaranai seriyaa? 

    Anndam - space galaxy. Yes.
  • Hseija Ed Rian சு...ஐயா சொல்வது விஷயம் உள்ளது....
  • விஜயகுமார் சு இதற்கெல்லாம் தோற்றகாரணமாக இருப்பது அந்த வெளி அல்லவா?
  • Hseija Ed Rian எந்த வெளி?/விளங்க சொல்லவும்...
  • விஜயகுமார் சு இந்த வெளிக்கும் தோற்றத்திற்கும் காரணமான இயற்கை?
  • Hseija Ed Rian அதை எப்படி விசாரம் செய்வதுவென விளங்கவில்லை....
  • Indranx Avataram Ushnam perukki kollalam, aanal saathanam muthirumaa? Peruman saathanam muthira "Maha Manthiram", ushnam perukki kolla jeevakaaruniam thayavu endru solgirar. Ushnam asuddha pachei thirai niekikolla uthavum, aanma labham perra kudum. Aanma labhameh saathanam muthirchiyaa? Iley verru verra?
  • விஜயகுமார் சு இந்த இயற்கை என்னும் பரம் தன்போன்ற சாயலிலே தன்னை போல ஒன்றினை மனிதன் உய்யும் பொருட்டு படைத்திருக்கும் அல்லவா?அதை விசாரித்தால் தெரிந்து விட்டு போகிறது
  • Hseija Ed Rian அவர் எங்கு இருக்கிரார்?..இது எந்த விஷயம்?
  • விஜயகுமார் சு தேவர்களுக்கும் மூவர்களுக்கும் கிடைக்காதவர் அல்லவா அவர்.தன் பிரதிநதியை பூமியில் அல்லவா உலவ விட்டிருப்பார்
  • Hseija Ed Rian தெரியவில்லை...சத்தியமாக
  • விஜயகுமார் சு அது தெரிந்தால்தான் எல்லோரும் வள்ளலார் ஆகிவிடலாமே?
  • Hseija Ed Rian அப்ப சொல்லி கொடுங்க....
  • விஜயகுமார் சு வைத்தியன் இறவனுக்கு செல்லபிள்ளை என்பார்கள.ஒரு வேலை வைத்தியர்களுக்கு அவருடன். பரிட்சையம் இருக்கலாம்
  • Indranx Avataram Su anna, terintaal kuda aageh mudiyaathu, arutpa solgirathu. Attannai kastamam antha nilai, atarku nam muthalil orumei kondiruka vhendiya avasiyam.
  • விஜயகுமார் சு ஆமாம் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்வருத்த கூலிதரும்
  • விஜயகுமார் சு ஒருவன் நூல்கள் வாயிலாக பிரணவபொருளை உணர்ந்தானேனும் அதிலுள்ள சக்தியை பிரித்து சிவனுடன் கூட்ட இயலாது.அதற்கு சாவி வேண்டும்.எட்டு இரண்டு என்ற சாவி
  • Indranx Avataram Antha saavi sanmargathirku vera anna, lock pet with key already given by our Peruman. 

    Paanippu illatai paravinoor kku arul puri //93//
    Anip pon ambalattu Arutperunjoti

    Neenda kaalam edukaathu intha Arul aandukondu uivetherku. Arul aatkolla saathanam muthirra enna seiyanum. Athu taan kelvi....
  • Hseija Ed Rian அதுவும் அப்படியா...?..இதொண்ணும் தெரியாம சும்மா கெடந்து சத்விசாரம்ணு கத்தரது தான் மிச்சம்...போல....
  • Indranx Avataram Jebam - saathanam'maageh kura paduthu? Seriya?......
  • Hseija Ed Rian எல்லோரும் தான் ஜெபம் பண்ராங்களே...கிறிஸ்தவர்கள் உட்பெட...?ஹிஹிஹி
  • Indranx Avataram Erm.... Aandavar velipadaiyaa edutha vaakiyamaa athu? Ileh, thayavu, karunai, arul ithey kurikkum vaakiyamaa athu? Alla... aanma labham perrakudum vaakiyamma athu?
  • விஜயகுமார் சு ஐயா அதைத்தான் ஒரு பொருளென காட்டிவிட்டார் வள்ளலார்
  • Hseija Ed Rian எங்கத்தான் போயி முடியுமோ...ஈஸ்பரா...!!!!
  • விஜயகுமார் சு எங்க போயி முடிக்கலாம்....நீங்களே சொல்லுங்க ஐயா?
  • Hseija Ed Rian முழிச்சுகிட்டு இருக்கேன் நானு...
  • விஜயகுமார் சு மரணமும் ஒரு பிணி எனும் போது மந்திரம் பலிக்குமா? அல்லது அதற்கு ஔடதம் தேவையா?
  • Karthi Keyan vallalar kept two boxes in his period with himself and he used to do pooja to one of that.. well known sanmarkis know this.. no one know what is in that boxes.. The boxes were there even after disappearance of vallalar.. After that boxes were cemented in chirsabai and porsabai by the people because caught while stolen to chidambaram..please ask the old sanmarkis, they know that boxes matter very well..
  • Karthi Keyan same.. vallalar used to keep one thing between his closed hands all time.. many sanmarkis closed to him knew this..
  • Indranx Avataram ///saathanam muthirra enna seiyanum. Athu taan kelvi..../// 
    Naam innum konja kaalathil box kulla pogapooren! 
    Manam kastam paduthey.... nammai poll mattra nanmergel, urumaiyullavergel, anbergel eloorum inthey polla box kulla poiruvangeleh! Yhennaala konjam kuda uthava mudiyaamel pogumeh! Kaiyaalagatha aanmiga saathanam! Unmaiyil yethu saathanam endru araiya vhendum, jeevakaaruniam ozhukkam kondu vazlvathu adipadaiyil yherkkei sadtam. Athu saathanam muthirra vazhi yaaguma? Yherkai'ku virootham seiyaamel vazlvathu saathanam endral? Yean innum yaarum muthira villaiyaa? Apdina, muthiruvathu endru orru saathanam visaiyam iruku allava?
  • Hseija Ed Rian ”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்.....துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்.....
  • Hseija Ed Rian அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன....சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன....
  • Indranx Avataram //ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது//

    Apdiyanaal, Sat Visaram - Para Visaaram kolelvendum engirirgel. Athen porul Thayavu, Karunai, Arul endru agum? Maha Manthiram athen porulin surukkam. Para visaaram seivathu, athen porul'laageveh maaruvathu endrukollalaama? Ithuveh muthintha nilai endru artham kollalaama? Appo Para endral, books le in details ilai, param (arul) epdi visaaripathu? 

    Saathaarana manushar seiya kuduma?
  • Indranx Avataram Para porul thuthipathu, stothiram seivathu, paaduvathu ithu ellam, athen visaarathil adengum allava? Para'they sinthipathu, alaipathu, naaduvathu... ithu thaneh Sat Visaram agum? Seriya?.... 

    Arutpa is the way to "muthirum" nilai. Seriya?....
  • Senthil Kumar பூரண இன்பத்தை பெற என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்கள.அதுவும் தான் உணர்ந்து.
  • Hseija Ed Rian நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • Hseija Ed Rian இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறது
  • Hseija Ed Rian இதில் “ஸ்தோத்தரிப்பது” என்பது சன்மார்க்கிகளில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது
  • Hseija Ed Rian இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள்
  • Indranx Avataram Yes. Absolutely.
  • Indranx Avataram War between commercial sanmargam and seekers saadagar sanmargam in same boat.
  • Hseija Ed Rian தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார்
  • Senthil Kumar யார் தற்போது இவ்வாறு செய்து பூரண வல்லபத்தை பெற்றது?
    குறைந்து தனது தலைவலியை மட்டுமாவது போக்கிக்கொண்டார்களா?
  • Indranx Avataram Hseija arumaiyaana Peruman statement'ku breakdown you given. This is what I ask above. Actually we lack of something practices. I feel something empty space between saathanam topic, this is the reason. 

    //இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள்//
  • Senthil Kumar எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே. என வள்ளலார் சொல்கிறார்.
    எட்டு இரண்டையும் என்னதென சொல்ல முன்வாருங்கள். மற்றவை வீண்.
  • Indranx Avataram Senthil, thalaiyeh poga pothu, valli poga kekuringeh? Thailam podungeh, seiya pogum. Piragu thalaiyeh pogum kaalam varum. 

    Aanma labham endru orru world iruku, athu visaiyamaa pesugirar Hseija. Current headache ku medicine shople iruku. Rebirth, death ku medicine taan tedugiroom.
  • Senthil Kumar ஐயே என்பவரே நானும் ஆன்ம லாபம் பற்றித்தான் பேசுகிறேன். அது கூடவா தெரியவில்லை?உங்கள் கருத்துக்களால் தலைவலி எனும் வினையே போகாது கன்ம வினை மட்டும் எப்படி போகும்?கேனபய ஊருக்கு கிருக்கு பய நாட்டாமை மாதிரி பேசுரிங்க?
  • Indranx Avataram Stothiram - konjam explain vendum please. Hseija Ed Rian...
  • Hseija Ed Rian ”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...
  • Hseija Ed Rian “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள்
  • Hseija Ed Rian திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.
  • Indranx Avataram Thiru vilangeh, saathanam muthira, aandavar vilakkam perra... (1st begining stage) stotiram ennum seiyal seiyalama? Saathanathirku ithu support? Sthotiram seivathil ethum visaiyam unda?
  • Hseija Ed Rian அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்
  • Hseija Ed Rian இங்கு நான் கூறும் விஷயங்கலை வாசிப்பவர்கல் ஆழமாக விசாரணை செய்தாலொழிய சொல்லுவது விளங்காது...தயவு செய்து ஆழமாக செல்ல வேண்டுகிரேன்...மற்றவர்களுக்கு இது பிரயோசனமற்றது
  • Hseija Ed Rian இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்....கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்...
  • Hseija Ed Rian அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும்
  • Hseija Ed Rian Raj Kumar come and join...get understanding more....
  • Indranx Avataram Arumai. Step by step breakdowns... atigam purithel undaagum.
  • Hseija Ed Rian அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார்
  • Hseija Ed Rian கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”.....
  • Muthu Kumar ஐயா, எல்லாவற்றையும் அறியும் அதற்கு நம் தோத்திரம் கேட்காமலா போய்விடும். //"அவர்" கேட்கின்றார் எனும் "உண்மை நிலை" உடையவர்களுக்கு// தயைகூர்ந்து மேலும் விளக்குங்கள்
  • Hseija Ed Rian இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர்
  • Hseija Ed Rian உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை
  • Hseija Ed Rian நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்...
  • Hseija Ed Rian இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை...
  • Muthu Kumar //தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து// அதே போல் என் ஜெபம் கடவுள் கேட்பதாக பாவித்தல்தான் சாதனையா ஐயா?
  • விஜயகுமார் சு ஐயா தங்கள் பதிவில் திரு விளங்க சிவயோக சித்தி விளங்கும் என்றீர்.இங்கு சிவம் என்பதும் யோகம் என்பதும் சித்தி என்பதும் என்ன என்று விளக்கினால் நன்றாக இருக்கும
  • Muthu Kumar அனைத்து சமயவாதிகளும் பன்னிரு திருமுறைகளிலும் திவ்ய பிரபந்தங்களிலும் இறை உணர்வதாக நினைத்துதானே அவரைப் பற்றிய பாடல்கள் உள்ளன, இதுவும் சாதனைதானே ஐயா?
  • Muthu Kumar "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்பதும் பாவனை தானே ஐயா
  • Vinodh Svk Elorukum vanakam, ungaludiya ella Kelvikalukum vidai, antha thani perum karunai roobam thangi veli padum poluthu vilangum...
  • Vinodh Svk ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
  • Vinodh Svk இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
  • Karthi Keyan Hseija Ed Rian, iyya everything right.. but vallalar also mentioned thirunilai as ayuthaeluthu that means three dots and another song he called it as kannanaiyir.. any explanation iyya??
  • Vinodh Svk உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
    அளவினி லளவா வருட்பெருஞ்ஜோதி
  • Karthi Keyan Agaval and ambalavanar varugai are written with same pattern but for ayuthaeluthu one written with thirunilai and another with kannanaiyir..
  • Thanika Chalam The great message and vallar sufi master
  • Bala Murugan TF Enakku itha pathi mulusa theriyathu...na enna comment pantrathu?
  • Vinodh Svk Hi karthik, what is ur ultimate aim???
    21 hrs · Like
  • Vinodh Svk சாகாக்கல்விக்கு ஏது

    எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.
    21 hrs · Like · 1
  • Vinodh Svk Extract from Arutpa...
    21 hrs · Like · 1
  • Hseija Ed Rian ஆசானுடைய திருவடி என்பது யாது? Vinodh Svk
    20 hrs · Like
  • Karthi Keyan Vinodh Svk, neenga solra aasan yaaru??sir
    20 hrs · Like · 1
  • Vinodh Svk Naasiku veliyea moochu aadatha oruvarea aasanaga eruka mudiyum - vedha theerpu...
    19 hrs · Like · 1
  • Hseija Ed Rian ஆண்டவர் சொன்னதா?
    19 hrs · Like
  • Vinodh Svk Antha guru vai thedi adainthu kolvathu avar avar kadamai, yaar endru solvatharku thaguthi enaku Ellai...
    19 hrs · Like · 1
  • Vinodh Svk Yes, also in bible...
    19 hrs · Like · 1

No comments: