Pages

Friday, September 5, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 2

  • கார்த்தி கேயன் thannai ariya enbhamura venillavey..oru tanthiram nee sollavendum venillavey.. vaasi vaasi endru uraithai venillavey adha vaasi ena pesa kandai venillavey.. thanai arindhal thalaivanai ariyalam.. thanai ariyum thalam yeedhu adhu puruvamathiyakiya Chirsabai.. adhanal than Chirsabaiyin kanney manadhai selutha vendum enkirar.. Chirsabaiyil yaar vilangukirar natarajar.. adhavadhu nadu naadiyil.. ingu venillavai yaen uvamai padhutha vendum.. arivai mathi yenkirom mathi nilavukum orumaipaduthuvar..
  • Hseija Ed Rian இருக்கும் பொருள்கள் அனைத்தும் அவனாலே....அப்படிதானே....” இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராஇ இருக்கின்றவரும்”...இது முக்கிய மான விளக்கம் அல்லவா?...எது இந்த உலகத்தில் விளங்குகின்ரதோ அதுவெல்லாம் இருக்கின்றவரே.....எதுவெல்லாம் இருக்கின்றதோ அதுவெல்லாம் அவர் விளக்கமே”...அல்லவா?....அப்படி இருக்க “வாசி” என்பது மட்டும் அவர் விளக்கம் இல்லை என சொல்லலாமா?
  • Hseija Ed Rian சன்மார்க்கம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது அல்லவா?...அனைத்தையும் கடந்ததும் அல்லவா?அனைத்திலும் இருப்பதும் அல்லவா?...அதுவே இறை இருப்பும் அல்லவா?...இருக்கின்றதுவெல்லாம் அவன் இருப்பே...விளங்குகின்றதுவெல்லாம் அவன் விளக்கமே...அல்லவா?..அப்படியிருக்க வாசி மட்டும் விதிவிலக்கா எனா/...
  • கார்த்தி கேயன் vaasi enbathu suvasathai kurikaathu adhu suvasamatra peerinba nilaiyai kurikum.. sulumunai naadiyul eyankuvadhu.. suzlumunaiyil naadi eyankinaal suvasam odadhu. adhavadhu nadunadiyil.. suvasam odavillai yendral manam mathiyagum.. adhavadhu arivagum.. edhuvey purana vilipunilai.. intha vilipu nilai erundhu thavara kodhadhu yenbadharkaga than thookathai jaika solkirar..
  • Hseija Ed Rian சுழிமுனைணு ஒரு நாடி இருக்குதா என்ன?
  • கார்த்தி கேயன் suzlumunaikul moondru adhisukuma naadigal eyangukidradhu enkinranar.. brama naadi, sithirai naadi innondrin payar theriyavillai..
  • Hseija Ed Rian வஜ்ர நாடி
  • Hseija Ed Rian ஆனால் சுழிமுனைணு ஒரு நாடி இல்லை.....
  • கார்த்தி கேயன் got it sir.. suzliyagiya munai kandapin.. but don't know what's it..suzlumunai is different..
  • விஜயகுமார் சு இந்த அவையில் பேசக்கூடிய தகுதி நிச்சயமாய் எனக்கில்லை.பார்வையாளனாக அனுமதிக்கவும்
  • Muthu Kumar இருந்ததிசை சொல அறியேன் எங்கனம் நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே
  • Hseija Ed Rian தினமும் மனதை சூரியகலையில் செலுத்தவேண்டும்,அதில் பிறப்பதும் இறப்பதும் அரிது என்கிறார் வள்ளலார் அல்லவா, ஏன்?...இங்கு சாதாரண நூல்களில் எல்லாம் அகாரம் என்றால் சூரியகலை என்றும் சிலர் சந்திரகலை என்றும், உகாரம் என்றால் சந்திரகலை என்றும் சிலர் சூரியகலை என்றும் சொல்லி இருப்பது கவனிக்க தக்கது. ஏன் இந்த வேற்றுமை/ என்ன் இப்படியான முரண்பாடு என ஆலோசித்ததுண்டா?..என்னுடைய அறிவின் படி நான் அகாரம் சூரியகலையும் உகாரம் என்பது அக்கினி கலையும் மகாரம் சந்திரகலையும் என கூறினால் எத்தனை பேரி ஏற்றுகொள்ளுவீர்கள்?...இது சரியாக இருக்குமா நண்பர்களே?
  • Hseija Ed Rian உகாரமாகிய வக்கினிகலை யுத்தரீகவு முத்தமம்-இகாரம் ரண்டுமீ மானிலாகி யிலங்கியிடும் குய்ய ஹம்சுனில்- அகார சந்திர நேழிலங்கலை யஞ்சுமொன்ப திலங்கியே சிகார மெய்கலங் கொண்டுசுற்றிட சிபாவுமில்முல் ஸானிலே.........
  • கார்த்தி கேயன் puriyavillai iyya vilakamaga solavum..
  • Hseija Ed Rian வாசி வாசி என சொல்றீங்கலே , அப்ப அகாரமும் உகாரமுவாவது தெரியணுமில்லையா?...எது அகாரம், எது உகாரம்?..திருவடி தீட்சை காரங்க யாராவது இருந்த வர சொல்லுங்கப்பா, அவனுங்க சொல்லுவாங்க...அவங்கதானே ஞானிகள் கூட்டம்?
  • கார்த்தி கேயன் Avanga vendam neegale vilakavum..
  • கார்த்தி கேயன் yettu erandu therinthavarku edarillai puranamey enbadhu pola ariyathavarai adhu yettaa kaniyey..edhil magaramum pulliyum vera.. enna seiya..
  • Muthu Kumar "’ மகாரம் மலமாய் வரும் முப்பதத்துள்” என்பது மூலர்
    வாக்கு...அதாவது புள்ளி இல்லாத மகாரமே
    ஆணவமலத்தையுடைய ஆன்ம அணு.....அதற்கு
    விந்துவேற்றம் செவித்தலே ,அதாவது ஒளியேற்ரம்
    செய்வித்தலே ஞான முறை..."

    ஐயா இது மகார வித்தை என்ற பதிவில் நீங்கள் சொன்னது.

    சந்திரகலைதான் விந்துவேற்றமா?
  • விஜயகுமார் சு sorry for intuption.....நாலுகதவடைத்து நாதாங்கி மெல்ல யிட்டு ஊதூத குகயுள் ஒன்றாய் இலங்கும் உப்பு.......இதற்கும் நீங்கள் கூற வருவதற்கும் எதாவது தொடர்பு உள்ளதா ஐயா?
  • விஜயகுமார் சு நான்கு கலையுடைய சந்திரனை அருணன் பனிரென்டிடத்தாக்கி அங்கியிலங்கே அமுதஷம் சின்பதியாம் பதினாறு கலை....ஒருவேலை இது அந்த மகாரம் என்ற மலமாக இருக்கலாமோ ஐயா?
  • விஜயகுமார் சு மலசலமும் பானையில் வைத்தே மறுவக்காய்ச்சே என்று ஒருவேலை வள்ளுவரும் இதைத்தான் குறிப்பிட்டிருப்பாரோ ஐயா?
  • விஜயகுமார் சு அறிவுடையார் ஆவது அறிவார் என்ற அஃதறி இது தானோ ஐயா?
  • விஜயகுமார் சு பதியின் கலை நாலாகும் பனிரெண்டைப் பற்றிக்கொண்டு மதிரவியும் ஒன்றாகி சுழிஅகரமாய் தோன்றும்.ஒருவேலை இந்த சுழிதான் புருவ மத்தியொ என்று தெரிந்தவர்கூறுங்கள் ஐயா?
  • விஜயகுமார் சு இந்த. புருவ மத்தியில்தான் அந்த கோடிசூர்ய பிரபை ஒளியை காண முடியுமோ ஐயா?
  • Hseija Ed Rian சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும், வலம் இடம் சத்தி சிவமுமாக வுடையது மருட்டேகம். வலம் சந்திரனாகிய சத்தியாயும் இடம் சூரியனாகிய சிவமாயு மிருப்பது அனுபவம். திரிசிய அனுபவத்திலுள்ள இடம் வலமாகவும் வலம் இடமாகவும் அனுபவந் தோன்றும்.இது வள்ளலார் சொன்னது, ஆனா Pothigaipriyan Vallalar சொல்லுகிறார் பெருமானார் வாசி செய்யவில்லை என்று, அவரே அனுபவித்து விட்டு சொல்லுகிறாரே?...என்ன சரி தானே?
  • Hseija Ed Rian ஆனா திருவடி தீட்சை காரங்களுக்கு மட்டும் வலம் சூரியன் இடம் சந்திரன், என்ன கணக்கோ தெரியவில்லை...ஒருஏளை இதையும் கடந்த நிலையோ தெரியவில்லை....நமக்கு அனுபவமும் இல்லை, இப்படித்தான் என சொல்ல....
  • Hseija Ed Rian Vijayan SrinivasanSundarapandiyan Vijayan Gnana PandithanMJ Sivakumar Htra Hddis SisseonKathir Kathirvelu எப்படி உங்க அனுபவம் என சொல்லலாமா?
  • Indranx Avataram Ippo margam contradiction between vazhiya vanthu aandukolum dheivam margam & kalaigel kondu adaiyum margam. 

    Please find differences path are not relay on each other. Both are solely path. 

    Palaiyathu puthiyathu endru agaval solgirathu. Palaiyathu niraivu ilamei. Puthiyathu puranam niraivudaiyathu. 

    Aruliyal nilai purinthu kolavum. 

    Kalaigel arainthu konfeh iruntha, siru anubavem pera kudum, aanal adaiya vhendiya perinba aanma labhathey vituviduvingel. Kadinamaana siddhargelah!

No comments: