Pages

Friday, September 5, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 1

  • Indranx Avataram Brother.... puram gurumargel dekshai pettru intha ulavu arinthu kollalaama? Peruman ethavathu solirukaraa? Vaasi vasapaduthi intha ulavu peralaama? Saathiya paduma? Need clarification. Tq.
  • கார்த்தி கேயன் ethey pool venilla kanniyil vaasi vaasi endruraithai venillavey andha vaasi enna pesa kandai venilla endru vallalar padal ulladhu..
  • Indranx Avataram Erm.....

    Athu orru padal matam epomeh kondu varuviargel vaasi anbergel.

    Athu 6th thirumurai yaa? 

    Angey kudeh kelvi yaa thaan keka paduthu... enna kandai?

    Vaasi kidaiyaathi endru 6th thirumurai paadelgel undu. Athey photo pudichi podungo. Arumaiya irukum.
  • கார்த்தி கேயன் my mobile doesn't support Tamil and my typing skill is very slow.. could you please put the song either as photo or direct.. did I told you that I'm practicing vaasi.. 6th thirumurai is only essential means then will you burn remaining his 5 thirumurai.. ankey vaasiyai kaelviyaga yaen venilla endra vaarthai kondu paada vendum.. arumai perumai yellam nilai adaindha pin podalamey!!
  • கார்த்தி கேயன் no offence bro.. I'm just putting vallalar's song.. that's all.. please upload that song somehow 6th thirumurai song about vaasi.. I don't know where it is..
  • Indranx Avataram Venila song 6th le irukathu. 5th parungeh. 6th totally different path peruman introduce. Seri.. I upload the image first. Tq.
  • கார்த்தி கேயன் I know its 5th.. avar padalthaney therindhu kolvathil thavarillai..
  • Indranx Avataram Samaya padal, vitu-vida sonareh... athey vitu-vida vilaiya... vitu-vitta thavarillaiyeh...  ..............
  • கார்த்தி கேயன் samayam vandhal thanaga thavarividum.. 6am thirumurai mattum podhum endral avarey matra 5thaiyum padhikamal eruthirukalamey..mellum kadavul illai yendra naathigaridam vallalarey vaathittu aalayam tholuvadhu thavarillai endru samarasam seithullarey..
  • Pothigaipriyan Vallalar அனபர்களே வள்ளலார் அவர்கள் வாசி பயிற்சி ஓன்று செய்யவில்லை அதற்கான அவசியம் சன்மார்க்கத்தில் இல்லை,ஏனென்றால் வாசியோகத்தின் வழியே சென்றால் மூலாதாரத்தில் இருக்கும் அருள் காரியப்படும் ஆனால் வல்லாருக்கு அருள் ஆன்மாவில்ருந்து காரியபட்டதாக ,ஜ்ஜீவாகாருன்ய ஒழுக்கத்திலும்,தன்னை தயவு என்னும் பெருகருனைதான் தூக்கி விட்டது என்று பெருபதெசத்திஉல் அறியலாம் ,,,,,மேலும் தனது அருள் விளக்க மாலையில் 27 வது பாடல் வழியாகவும் கூறி இருக்கின்றார் ,,,அந்த பாடல் ==========================27.=================== பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும் 
    படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே 
    உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான 
    உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே 
    சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே 
    சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே 
    முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே 
    முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே. ....
  • Indranx Avataram Yes. Pothigaipriyan Vallalar this song exactly i want send. You write it here. Thanks. 

    Katrthikeyen intha padal konjam padiyungel. Nichayam ungeluku puriyum. 

    5th vendam endru naan sollavarala. Peruman sermon speech iruku. Andru thiru arutpa endral not include with no. 6th thirumai. 1 -5 collection book composing refer as thiru arutpa when peruman was there. Iyya himself order to vitu vidungel... ningelum ennai pool periya laabathey kanalam.

    First off all... do you have Urai Nadai book and 6 thirumurai with you?
  • Indranx Avataram Title 52. 

    Song No.8 (800)"அலப்பற விளங்கும்..........எல்லா 
    உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே..........."

    Intha arul uyirkul irunthu kariya padum. Uyir uruga-uruga intha arul velipadum. Aanma urukethey kondu intha arul perra kudum. Aanma urukem ilaamel intha arul kariya padathu. Ithen margam uyirgelpal Jeevakaruniameh. Jeevakaruniameh Moksha veedu thiravukool. Karunaiyeh sivem enna kaangeh. Ithellam orreh poruleh kurikum. Intha arulai ozhi, arivu, vezhi, sudar, kanal, kadal, endru ellaavaagavum solapadelam. Ellaamaagavum irukum. 

    No.4 (801) "......ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே...." like "Jothi ul Jothi ul Jothi"
  • Indranx Avataram No 7. மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த 
    விளைவெலாம் காட்டிமெய் வேத 
    நூல்வழி காட்டி என்னுளே விளங்கும் 
    நோக்கமே

    Meyl vezhi ?? 
    Vilaintha vilaivellam ?? 
    Vedha null vazhi ?? 
    konjam arriyavum.. inum niraiya satvisaram seiyalam intha kelviku....
  • கார்த்தி கேயன் Indranx Avataram, sorry for late.. first of all the song from 6th thirumurai is not about vaasi.. lot of people wrongly teach some kind of pranayama in the name of vaasi.. The song I put from vallalar's tells VAASI NADATHI THARUVAANDI.. YAAR NADATHI THARUKIYAR???.. ORU VAASIYIL INGU VARUVAANDI.. YAAR VARUVAR???.. vaasi can't be done but happens naturally.. it's always exist.. that why vallalar doesn't mention the name vaasi in 6th instead he wrote nadu naadi nadu naadi nataraja pathi.. nadu naadiyil yaar ullar??.. vaasi nadunadiyil ulladhu.. vaasi sivaa both same.. vaasi sivamaga marum through arul through aanma urukam.. yes I do have 6th thirumurai and urainadai
  • கார்த்தி கேயன் Indranx Avataram, most of the people thinks vaasi is kind of yogam.. no..it's a kind of state.. that why vallalar told PRANA NASTAM AGUMBADI YENDHUVUM SEIYA KODATHU.. Why.. we should not depleted from that state nadu naadi..
  • Indranx Avataram Ok.

    Antha YAAR engu irunthi kaariyam padugirar endru ungel karuthu?
  • கார்த்தி கேயன் yellam vallavar.. yevuruvai vaendil avuru arulum oruvar..
  • Hseija Ed Rian என்னப்பா கலாட்டா இங்க....நமக்கு இந்த வாசி ஒண்ணும் தெரியாது...இருந்தாலும் சும்மா கேட்டு போலாம்ணு வந்தே...அடிக்காதீங்க..கொஞ்சம் தயவு காட்டுங்க...சின்ன புள்ளைக்கு...ப்ளீஸ்....உடன போயிருவேன்...சத்தியம்
  • கார்த்தி கேயன் thangaluka theriyadhu?? yaen indha vilaiyaatu??
  • கார்த்தி கேயன் vaasiyai kadantha nilaiyai vilakam tharungal iyya
  • Hseija Ed Rian நம்ப Muthu Kumar தலீவர் வந்தா கேட்டுபாருங்க...அசகாயசூரர்....விளக்கமா வாசிய சொல்லுவார்...நாம சின்னபுள்ளைங்க.....அவருக்கு வாச்ய சிவமாக்குற வித்த தெரியும் போல...சங்கோசபடாம கேட்டுபாருங்களேன்....
  • Hseija Ed Rian அவரு விஜயகுமார் சு வந்தாலும் விடாதீங்க..புடீங்க...அவருக்கு இன்னும் மேல தெரியும் போல...
  • Indranx Avataram Ellam vallaver yhengu kaariya pada vendum? Kaariyapadatha vaasi ya ila kaariyapadum aanma urukethilaa? 

    No. 4 "தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே 
    சத்திய 》சாத்தியக் கனலே"
  • Hseija Ed Rian ஐயாமார்களே யாராச்சும் பஞ்ச பூத தீட்சை பத்தி கேள்விபட்டதுண்டா?...திருமூலர் இத பத்தி ஒரு பாடல் எழுதி வச்சிருகறதா ஒரு நினைவு....”தரணி சலம் கனல் கால்தக்கவானம் அரணிய பானு.....பிரணவமாகும் பெருநெறி தானே” என முடியும்...யாராச்சும் பாத்திருக்கீங்களா?
  • Hseija Ed Rian பஞ்ச பூதங்கள், அக்கினி, மதி, ரவி, தாரகை...இப்படி ஒன்பது சேர்ந்த பிரணவ பெருநெறியென சொல்லுவார்....இந்த சன்மார்க்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் மறந்து போச்சு....
  • Indranx Avataram Konjam straight forward solungel brother.... aruliyalil verra patham kondu vilangum Arutperunjothi. Paraaparai vezhi pettra siddhargel path kuda intha vezhi path ariyamudiyaathu endru sona padal niraiya undu. Epudi yhellam ondru nu soliketu irupathu? Ithu seriya, ithu muraiya?
  • Hseija Ed Rian இந்த வாசிய விளக்கறதுக்கு கொஞ்சம் அப்பிடி இப்படி போனாதான் முடியும்....இல்லேண்ணா எல்லோரும் காற்று தான் வாசி என மல்லுகட்டிக்கிட்டு நிப்பாங்க....கார்த்திகேயன் நிச்சயம் நிற்பார் போல தோணுது....சந்தேகமே

No comments: