Pages

Monday, September 8, 2014

சன்மார்க்கிகள் வள்ளலாரின் உருவ வழிபாடு பண்ணலாமா - 2

  • Sundarapandiyan Vijayan இதைக் கேட்கயிலே... எனக்கு நினைவிற்கு வந்தது...

    மாணிக்கவாசக சுவாமிகள் உருவாக்கிய ஆவுடையப்பர் கோவிலில் (திருப்பெருந்துறை) கர்பக்ரஹத்தில் உள்ளே எந்த சிலையோ.. லிங்கமோ கிடையாது... வெறும் ஆவுடை மட்டுமே இருக்கும்... இறைவனை அருவமாக மட்டுமே காட்டியிருக்கிறார்... 
    அம்பாள் மற்றும் சிவபெருமானின் பெயர்...

    யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமிகள்...

    ஆத்மநாத சுவாமிகள் என்று பெயரிட்டு அருவம் காட்டியபடியால்... கட்டியவர் மாணிக்கவாசகப் பெருமான் என்பதாலும்... தங்கள் கருத்து ஒப்புக்கொள்ளக் கூடியதாய் தோன்றுகிறது எனக்கு... ஆயினும் இதை நான் அனுபவமாய் காணும் வரையில் இதை அறிவாய் கொள்ளுவேன்.. மிக்க நன்றி அய்யா... Hseija Ed Rian
  • Karthi Keyan adhaithan erandavadhu variyil solkirarey udhalai valarkum ubayam arindaen udalai valarthen uyir valarthen.. kandipaga ungaluku theriyumalava..
  • Hseija Ed Rian கோடி கோடி கொலைகள் செய்யும், கோடி கோடி பினங்கலை தின்னும் கொடியவர்கலை விட க்டியவர் உடம்பிலும் உத்தமர் கோவில் கொண்டுள்ளார் என தவறாக எடுத்துகொள்கிறோம்...இங்க தான் ஆன்மீகம் மாறுபடுகிறது....உத்தமன் கோவில் கொண்டிருப்பானாகில் அந்த உடம்பினால் கொலை செய்யமுடியுமா என நினைத்து பார்ப்பதில்லை...இது அறிவு விளக்கம் வராமல் இருப்பதனாலேயே
  • Karthi Keyan that means iyya?? avan thanidhu ullavana??
  • Hseija Ed Rian ”தனியனை” என்பது அவனுக்கு மட்டும் பொருந்தும்....ஒப்பில்லாதவன் என்பதும்..அதையே “ஏகன்” என்பர்
  • Hseija Ed Rian ஏகாம்பரேஸ்வர்....
  • Karthi Keyan adhavadhu veliyilirundhu ulley varubavan..
  • Karthi Keyan iyya partratraanai partruvadhai mellum vilakam solungal Iyya.. eyarkaiyai ullavan eyarkaiyil ullan yeppadi thanidhulan.. yaen thanithiruka vendum.. namul avan illamal erupadhu yevaaru??
  • Sundarapandiyan Vijayan நானார் என் உள்ளமார் ஞானங்கள் யார் என்னை யார் அறிவார்...? வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்...
  • Indranx Avataram //உருவ வழிபாடில் இருந்து வந்தார் என்பதற்க்கு அதையே கொண்டு நடப்பது எதற்க்கு?...மேல் நிலைகளில் ஏற ஏணி அத்தியாவசியம்...அதற்க்காக மேல் நிலை அடைந்த இற்பாடும் யாராவது ஏணியையும் சுமந்துகொண்டு திரிவார்களா என்ன//

    வேறு யாருக்காவது வேற்று கருத்து இருகிறதா?
  • Karthi Keyan topic conversation gets diverting and again back to uruva vazlipaadu but not to conclusion of finding the truth.. iyya partratraanai partruvadhai mellum vilakam solungal Iyya.. eyarkaiyai ullavan eyarkaiyil ullan yeppadi thanidhulan.. yaen thanithiruka vendum.. namul avan illamal erupadhu yevaaru??
  • Karthi Keyan Eppadi uruva vazlipaadu endra pidiyai vittuvida vendumo appadiyey uruva vazlipaadu vendaam endra pidiyaiyum vittuvida vendum.. ethuvey ellavartrayum vittu vittathal vandha payan.. zero balance.. edhuvey naan vallalaridam purindhu kondathu..
  • Karthi Keyan vendum vendaam erandumey erandu yedhir yedhir nilaigalai kurikindradhu that is positive and negative sentence.. but leaving both sentence giving a emptiness or zero state of mind which gives a new vision of finding the truth...being in that state there is no need to find anything because there is nothing to find there..being in that state also little bit difficult..pugiyathileye oru ragiyathai aandukondu puriyamaley oruvan erupaan avanai arindhu kondal avan than eraivan..
  • Hseija Ed Rian இறைவனை வள்ளலார் எண்டு விதத்தில் சொல்லுகிறார் என்பதை கவனிக்கவும்...முதலில் இருக்கின்றவன், ரெண்டாவது விளங்குகின்றது....இருப்பு நிலையும் விளக்க நிலையும்...
  • Hseija Ed Rian இயற்கை என்பதனை நாம் காணும் இயற்கை என கொள்ளக்கூடாது, நாம் காணும் இயர்கை என்பது ஒரு வரையறைக்குள் பட்டது...அதாவது ஐய்ந்து இந்திரிய அளவுக்கு உட்பட்டதே நாம் அறியமுடிகிற இயற்கை...வள்ளலார் சொல்லும் இயற்கை என்பது அதீத விரிவு கொண்டது...அதை புரிந்துகொள்ளவேண்டும்
  • Hseija Ed Rian அப்படி இய்ற்கையாகவே இருக்கிறவர் தாம் இறைவன்....அது அவருடைய இருப்புநிலை .அதை விளக்கமுடியாது.....நாம் காணும் இயற்கை என்பது அவருடைய விளக்க நிலை...அதாவது விலக்க நிலை என்பது அவர் இன்றி இவை ஒன்றும் இல்லை..இதுவே விலக்க நிலை...
  • Hseija Ed Rian விளக்க நிலை என்பது கடவுளின் ஏகதேசம்.....அந்த ஆகதேசத்தினல் அவருடைய அளப்பற்ர இருப்பு நிலையை அனுமானிக்க கூட இயலாத வண்ணமுடையது....ஏகதேசமான விளக்க நிலை எனும் இப்பிரபஞ்சம் கூட எல்லையற்ரு இருக்கிறது...இதில் இருந்து அவருடைய இருப்புநிலையின் தன்மை ஏகதேசமாக விளங்கும்
  • Karthi Keyan not only dropping of ladder but also conscious of dropping the ladder.. here one don't need to drop anything but happens naturally because in that state there's no him because of emptiness summa eru sollara.. dropping of everything means conscious of body,name,breath,even conscious of the conscious.. when everything dropped itself only one thing remains that is pure awareness purana vizlipu nilai.. that why vallalar told vizlithiru that means awareness only exist but not you.. even in your sleep this awareness exist that means thoongamal thoonki sugam peruvadhu.. edhuvey yellavartrayum vittuvadhal varum payan..
  • Hseija Ed Rian அப்படிப்பட்ட ஒன்ரை ஒரு சின்ன உருவத்துள் அடக்கி சொரூபமாக்குவது என்பது அவர் விளக்கநிலையை அவமத்திப்பது போன்றாம்
  • Indranx Avataram Well said!
  • Hseija Ed Rian ஆன்மாக்கள் தோறும் அவருடைய ஏகதேச விளக்க நிலையே விலங்குகிறது...அவருடைய இருப்பு நிலை அன்று...அவருடைய இருப்பு நிலை என்பது அவருக்கே உரித்தானது...பகிர்ந்தளிக்க முடியாத வண்னம் பெருவெளி சொரூபம்....விலக்க நிலையே பற்பலவற்றாலும் பற்பலவிதமாக விளங்குகிறது...இதுவெல்லாம் கூட அவருடைய ஏகதேசத்தில் ஒரு அணுப்பொடி ஏகதேசமே......விளங்கிகொள்ளவும்....அதன் அளப்பு என்னவென்று....சும்மா புருவமத்தி ..புருவமத்தி என கூக்கிரலிடுவது அல்ல......
  • Hseija Ed Rian அப்படி எல்லையற்ர ஒன்றை அதன் இருப்பு நிலையை ஏகதேசமாக பற்றுவதே “பற்றற்றான் பாதம் பற்றுதல்”...அதுவும் சின்ன ஏகதேசமே....ஒரு நூல் அலவு என வேண்டுமானால் சொல்லலாம்
  • Hseija Ed Rian அந்த இருப்பு நிலையின் ஏகதேசமே “தயவு”....
  • Hseija Ed Rian அதனாலேயே தான் வள்ளலார் அதனை கெட்டியாக பற்றினார்...அது கடவுளின் விளக்கம்......ஏகதேசம் ஆனாலும்....
  • Hseija Ed Rian இது தான்..”இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானெ விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்” என்பதன் பொருள்....
  • Karthi Keyan That's what I'm saying.. Nilai vandhaal thane vidubadum.. Nilai vandhal thaan vidubadum.. kaanum anaithilum avan ullan yendral adhu eppadi thavaragum.. Ondry thavaru yendral sari yedhu yedru nirubithu kaata vendum.. sariyana vazliyai kaata vendum.. illaiyael thavaru yenbadharku yenna avasiyam..
  • Hseija Ed Rian இப்படி அறிபவன் புருவமத்தியை விட்டு விடுவான்...அவன் அறிவு விரிய தொடங்கும்....அவன் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே ஒரு கோணத்தில் பார்க்க தோடங்குவான்....அகம், அகப்புறம், புறம், புறப்புரம் என பார்ப்பது இப்படியே....
  • Karthi Keyan puruvamathiyai avanaga viduvana illai adhuvagavey vedubaduma??
  • Hseija Ed Rian “இப்போது என்னுடைய அறிவு அண்ண்ட்டண்டங்களுக்குமப்பாலும் விரிந்திருக்கிறது” என வள்ளலார் சொல்லுவது என்னவென விளங்க தொடங்கும்.....
  • Karthi Keyan no my question is puruvamathiyai avanaga viduvana illai adhuvagavey vedubaduma??
  • Hseija Ed Rian அறிவு வரும் போது இப்படி தோணாது , பற்றுதலும் விடுதலும் இருக்காது....
  • Hseija Ed Rian எல்லாத்தையும் கடவுளின் ஏகதேச விளக்கமாக பார்க்கும் போது விட்டு விடுவது என இருக்காது...ஆனால் புருவமத்தி தான் எல்லாம் என்பதும் இருக்காது
  • Karthi Keyan ingu neegal patruvadhu vendam endra ondrai.. appa arivu vilakam illaiya..
  • Hseija Ed Rian அது உண்மையில் தனியாக பற்றுவது இல்லை...இருப்பதை வளர்த்துகொள்வதே....தயவு என்பது நம் கூடவே இருப்பது, கடவுளின் ஏகதேச விளக்கம்..அதை பற்றுதல் என்பது கூட இல்லை...அதை வளர்ப்பது...அதற்க்கு உணவு கொடுப்பது...அதுவாகவே இருப்பது....
  • Hseija Ed Rian அதை ‘அறிய” வேண்டும் என்பது தான் ‘அறிவு”....சும்மா வாயினால் சொல்லும் தயவு என்பதுவல்ல அது....அறிகிற தயவு...உணர்கிற தயவு...
  • Karthi Keyan appa erupadhai allava valarka vendum.. yaen vendam endra oru patru oru topic..
  • Hseija Ed Rian எது வேண்டாம் என்ரு?
  • Karthi Keyan vigraga vazlipaadu vendum enbadhu oru padrudal vaendaam enbadhum oru padrudal illaiya..
  • Karthi Keyan yedhai patra vendum endru sonnal matravai thane poividum illaiya..
  • Hseija Ed Rian அது அறிவு இல்லாததனாலேயே....பற்றுதல்...வேண்டாம் என தோன்றுகிறது....உண்மை என்னவென அறியும் போது இவை இருக்காது...உண்மை மட்டும் இருக்கும்...அது அறிவு வரும் வரை இப்படியே தான் இருக்கும்...
  • Karthi Keyan adha arivai ariyum vilakathaiyum vazliyaiyum thelivaga kaatinaal podumey matravaiyai yaen sindhikanum sariya thavara endru..
  • Hseija Ed Rian இருக்கிறதை அறிந்து கொண்டாலே போதுமானது...அதை கவனிக்க அது விழிப்புக்கு வரும்...அதை வளர்த்துகொள்ல அது வளரும்....முதலில் இந்த தயவை புரிந்து அதனை கவனிக்க அது அதனுடைய சொரூபத்தை அறிவிக்கும்....அப்படி அதன் சொரூப விளக்க நிலைகளை கவனித்து ஆழமாக செல்லுவது சத்விசாரம்...இவை ரெண்டும் சார்ந்து இருக்கிறது.....தயவு இல்லாமல் சத்விசாரம் பயனற்ரது...
  • Karthi Keyan ingu neegal solvathai neegaley gavaniyungal.. vallalar solitarunu thayavoda erukom yedharkaga sondha laabathirkaga.. adhavadhu anbe illamal anbodu erupadhu pool.. naan paardhadhilidru solkiraen.. unmai thayavu enbadhu endha laabathaiyum paarkamal ullathilirundhu allava vara vendum.. adhaithan vallalar seithar.. illaiya.. puniyam endra ennam kooda eruka kodadhu allava.. athai thane vallalar seithar.. naam seivadhu anma laabathirku anaal avar seithadhu ulagukaga allava.. Appa avar thayavu thane unmaiyanadhu adhu thane avarai yeraa nilai yetri vidadhu..Ethuvarai adhai kadaipididhu yeravillai yendral naam yelorum thayavai kadaipidika villai endru thane artham..
  • Muthu Kumar Hseija Ed Rian ஐயா மிக்க நன்றி. "இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்
    இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்" என்ன என்பது விளக்க ஓராண்டிற்கு காத்திருக்க வைத்து விட்டீர்கள்.
    23 hrs · Like · 3
  • Muthu Kumar முழுமையாக விளங்கவில்லை எனினும் தங்கள் விளக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
    23 hrs · Like · 2
  • Muthu Kumar இரண்டு படாத பூரணம் என்றும் தானே வள்ளலார் அழைக்கிறார் எனில் இருப்பு நிலையும் விளக்க நிலையும் எவ்வாறு இரண்டு பட்டு நிற்கிறது?
    23 hrs · Like · 2
  • Muthu Kumar இரண்டு படாத பூரணம் என வரும்போது புருவமத்தியும் அவனின் விளக்கம்தானே அங்கு விளங்குவதும் அவனது இருப்பு நிலையும் ஒன்றாகத்தானே இருக்க முடியும்
    23 hrs · Like · 2
  • Muthu Kumar //அந்த இருப்பு நிலையின் ஏகதேசமே “தயவு”....// //அதனாலேயே தான் வள்ளலார் அதனை கெட்டியாக பற்றினார்...அது கடவுளின் விளக்கம்......ஏகதேசம் ஆனாலும்....// இது அவன் அருளால் அல்லவா சாத்தியப் படும் அந்த அருள் கிடைக்க ஜீவகாருண்யம் மட்டுமே உபாயமா?
    23 hrs · Like · 2
  • Muthu Kumar காண்பவை அனைத்தும் அவன் விளக்கமாக இருக்க அவனின் இருப்பை மறைக்கும் மறைப்பு எது?
    23 hrs · Like · 3
  • Hseija Ed Rian உண்மை தான், அவன் இருப்பை மறைப்பு என்பது அணுகமுடியாது...ஆனால் மறைப்பு என நாம் தான் சொல்கிறோமே ஒழிய அவன் சொல்லவில்லை என்பதை கவனிக்க, அதாவது மறைப்பு என்பது நமக்கு தான்....அது நம்மாலே , நம்மிலே தான் நிறையாக இருக்கிறது....அதுவே ஆண்வம் எனும் பெருமறைப்பு.அது எந்த விதத்தாலும் அகலாது இறை அருளால் தான் அகலும்...ஆனால் அதன் தாக்கத்தை குறைத்து பக்குவப்படுத்த அறிவெனிம் வித்தியா தத்துவத்தால் முடியும்...அப்படி நன்முயற்ச்சியில் இருப்போமாகில் கிடைக்கவேண்டியது கிடைக்கும் எனவல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...மட்டுமல்ல இரண்டு படாத பூரனம் என்பது அவன் விளக்கத்தையும் உள்ளடக்கியதே,,,அவன் இயல்பை நாம் அறிந்து கொள்ளாத படியினால் நமக்கு இரண்டு பட்டதாக தோன்றுகிறது என்பது உண்மை என கொள்ளலாம்.இது நமது சிற்ரறிவின் அனுமானமே...பூரண அறிவு தோன்றும் போது மேலும் வெளியாகும் என இறைவன் கருணையினால் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிரேன்
    22 hrs · Unlike · 5
  • Karthi Keyan anbuku annai theresa endru thaney korukirom.. avanga seiyadha jeevakarunyathaiya naam seirom.. puriyavillai iyya..
    22 hrs · Like · 2
  • Hseija Ed Rian புரியாது..புரியாது ...அது அப்படித்தான்....தயவை புரியாதவரை புரியவே புரியாது.......ஆன்ம லாபம் அடையவேண்டும் எனும் லட்சியத்தோடு அல்ல தயவு வெளிப்படுவது.....செய்யும் தவம் எல்லாம் உலகில் உள்ள அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபத்தை பெற்றுகொள்ளவேண்டும் என லட்சியம், இது தான் தயவு......உலகில்பிறந்து செத்துபோன அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபம் பெறவேண்டும் எனும் லட்சியம்தான் தயவு....உலகில் பிறக்க இருக்கும் அனைத்து ஜீவஜாலங்களும் கூட ஆன்ம லாபத்தை பெற்று கொள்ளவேண்டும் எனும் பேரவா தான் தயவு.....அன்னை தெரசா இதர்க்கு கால் தூசு வராது....
    22 hrs · Unlike · 4
  • Hseija Ed Rian இப்படியான தயா எண்னம் கொண்டவன் எப்படி இருப்பான் என நினைத்து பார்த்ததுண்டாகில் புரியும், அவன் உள்ளத்தயவின் ஆழம்......பெருங்கடலை விட ஆழமாக அவன் தயவு இருக்கும்....அவன் எண்ணங்களும் வெளிபாடுகளும் அவ்வண்னம் விலங்கி நிற்க்கும்....
    22 hrs · Edited · Unlike · 3
  • Karthi Keyan naan puriyavillai endradhu dayavai illai.. unmaiyai.. neegaley ennai ethanai padhaiyil thalirupinga..solunga..dhayavu mattum than sanmarka sadhanama?? yeneramum manathai Chirsabaiyin kanney vaikavendum..thiyanam seivathanaal uruvathai kondu seiyavendum..om sivayanama endru prathidhu kondiruka vendum.. thinam oru nazlikai eraivanai ninaithu arulai vendi prathanai seiya vendum..appadi thaya vadivanavar ulagukaga prathitum yaen oru jeevan kooda anma laabathai adaiya illai..vittu ponadhu than enna..eduthan puriyavillai..
    21 hrs · Edited · Like · 1
  • Hseija Ed Rian சரி தான் நீங்க கேக்கிரது எனக்கும் தான் புரியவில்லை...சில நேரம் நாம் ஒழுக்கம் இல்லாமல் இருப்பதனால் தானோ என்னமோ...தேடி கண்டு பிடியுங்கள்.....
    20 hrs · Like · 2
  • Hseija Ed Rian முடிஞ்சா எனக்குந்தான் மரக்காம சொல்லுங்க...புரிஞ்சுக்கறேன்.....
    20 hrs · Like
  • Muthu Kumar ஐயா, சத்தியமான உண்மை. யாரொருவர் உலகின் சகல ஜீவன்களும் முக்தியடைய பிரயாசிக்கின்றாறோ அவர்தான் சற்குரு அதுதான் குரு லட்ச்சணம்.
    20 hrs · Like · 3
  • Karthi Keyan sir, I hear these same words every time.. atleast tell us why karisaalai is consider as gnana mooligai.. your previous post..
    20 hrs · Edited · Like · 2
  • Hseija Ed Rian என்னால இதுல இதுக்கு மேல சொல்ல தெரியலே...சொல்ல வரவுமில்லை....நன்றி ..மன்னிக்கவும்....வாழ்க வளமுடன் கார்த்தி கேயன்
    20 hrs · Like · 2
  • Indranx Avataram Kartikeyan, advice to get Urai Nadai and read completely jeevakaaruniam 1, 2, 3 & Ubadesa kuripu. Keep on questioning without find it out from Urai itself is not proper satvisaram. Your questions answers are ready wating for you on Urai. Please buy and get the details first. Here viewers are complaining. Get back to main essence of comment & topic title. Sorry for stopping you from gnana mooligai about.
    20 hrs · Like · 2
  • Karthi Keyan Indranx Avataram, I didn't come here without invitation of calling my name for the opinion of idol worship..lots of viewers also supporting me for asking direct question about missing terms.. so only I did.. otherwise naan sivanenu poitirundhipaen.. one think there's no stupid question but .. If the questions and opinions are bitter or irrelevant means you should stop right there and mention what wrong..not after the end.. and most of the viewers complain about your subjective changing of the topic.. note only books
    19 hrs · Edited · Like · 2
  • Hseija Ed Rian you made a lot of things to come out......thanx for anyway...கார்த்தி கேயன்
    19 hrs · Like · 3
  • Annamalai Sundara Murthi thanks to all i understand many things
    19 hrs · Like · 4
  • Indranx Avataram //Can we have Vallalperumanar Statue in home and pray? Since many of sanmarka annbars are telling that they are following Sanmarka path and keeping Vallalperumanar statue in their home and doing pooja..//

    Annamalai Sundara Murthi iyya, your comment please. Tq.
    11 hrs · Like · 1
  • Indranx Avataram Pothigaipriyan Vallalar brother, your comment please. Are you keep statues at your Kallakurichi sangam? Tq.
    11 hrs · Like · 2
  • Indranx Avataram Gandhirajan Janagiraman iyya, your comment please. Are you keep statues at your Thiruvanamalai sangam? Tq.
    10 hrs · Like · 1
  • Indranx Avataram Kathir Kathirvelu iyya, your comment please. Are you doing statues rituals at your sangam? Tq.
    10 hrs · Like · 1
  • Indranx Avataram Mupa Balu iyya, your comment please. Tq.
    10 hrs · Like · 1
  • Indranx Avataram Sritharan Ramasamy iyya, your comment please. Tq.
    10 hrs · Like · 1
  • Indranx Avataram Chandarasegran Suppiah iyya, your comment please. Tq.
    10 hrs · Like · 1
  • Hseija Ed Rian Vijayan Srinivasan are u keeping statue worshiping vallal perumaan..comments pls..Kathir Kathirvelu aiyaa comments pls...ஜோதி மலர்comments pls...
    8 hrs · Like · 1
  • Hseija Ed Rian Sathiya Narayanan ur comments pls...Baskar Arvindcomments pls...
    8 hrs · Unlike · 2
  • 8 hrs · Like · 1
  • Sundarapandiyan Vijayan Actually I am not doing my prayers using Vallalar statue... but I am using his image (painting) to pray everyday... I believe it is okay with the painting as perumaan permitted it...
    8 hrs · Like · 1
  • Indranx Avataram Stulla uruvam silai vazhipaadu - vadivam ruba uruvam photo or only Maha Manthiram letters font on photo frame as pointing purpose. All different types of ritual applied and attach with it. Create by us. Somes are acceptable, some not. We can clarify this issues either "can" or "not suppose" to do. Then can go on further amend on mistakes.

    I get this message on group 
    "Simple logic. When Swamy Ramalingam , Vallalar said everything Jothi mayyam, why must over rule him"
    7 hrs · Edited · Like · 2
  • Rudrasri Bathumalai Aiya clearly stated no uruvam valipaadu. We are trying our best with his guidance using JOHTI valipaadu n let go off rituals . One must chant maha manthiram and ask aiya for spiritual guidance
    6 hrs · Like · 2
  • Pothigaipriyan Vallalar Indranx Avataram brother நாங்கள் வள்ளலார் சிலையை வைத்து வழிபடுவதில்லை ,மாறாக வள்ளலார் போட்டோவை வைத்து இருக்கிறோம் .ஆனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ,தீபத்திற்கே முக்கியத்துவம் ,,இப்படி தான் வள்ளலார் இருந்தார் மக்களுக்கு காட்டுவதற்குதான் அவர் போட்டோவை வைத்த் இருக்கிறோம் .அதை வணங்கு வதிகில்லை ...
    6 hrs · Like · 2
  • Kirubanandan Palaniveluchamy கொள்கை ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் எவ்வளவு மாற்றங்கள் என்பதற்கு இது உதாரணம்

    நடைமுறையில் வந்த மாற்றங்களை முழுக்க தள்ளிவிடாமல் கொள்கையையும் கெடுக்காமல் எப்படி சீர்படுத்தலாம் என்பதே வளர்ச்சிக்கு ஏதுவானது


    அதுதான் சமரச வேதத்தின் அடிப்படையும் கூட

    வள்ளலாரின் கருத்தியல் சைவ நெறியிலிருந்து அப்படியே அரூப வழிபாடாக பரிணமித்தது

    இங்கு ஏற்கனவே நடந்த விசாரத்தில் இறைவனை ஜோதியாக அடையாளப்படுத்தினாரே தவிர ஜோதியே இறைவனல்ல என்பது தெளியப்பட்டது ஏனென்றால் ஜோதியை இறைவன் என்று சொல்லும் ஜொராஸ்ட்ரிய நெறியைப்போன்றதல்ல வள்ளலாரின் நெறி மாறாக அரூப இறைவழிபாடான ஆப்ரகாமிய நெறியை போன்ற நெறி என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

    இந்து தர்மத்தின் ஆறு மார்க்கத்திலும் முந்தய பிறவிகளில் அவர் தேறினாலும் மேலும் பரிபக்குவம் அடைய இஸ்ரேலிலே எலியா என்ற மிகப்பெரும் ஞானியாக பிறந்து அந்தப்பிறவியில்தான் அவர் முழு சித்தி ஒளிசரீரம் பெற்றார்

    பின்பு வள்ளலாக தமிழுக்கு அனுப்பபட்டார்

    அதன் இறுதி நோக்கம் உலகம் தழுவிய சகல மதங்களையும் சமரசப்படுத்தும் வித்தை விதைப்பதே

    அவர் மறைபொருளாக அந்த வித்தை விதைத்து விட்டார்

    அது செழித்தோங்க ஆன்ம பலத்தையும் உண்டாக்கி விட்டார் காலம் கனியவேண்டியுள்ளது
    3 hrs · Like
  • Muthu Kumar ஐயா Kirubanandan Palaniveluchamy, நமக்கு அனுபவத்தில் என்ன தெரியுமோ அதை மட்டும் விசாரம் செய்வோம்.

    வள்ளலார் இங்கு நம்மிடையே பிறந்தார், உண்மையை கண்டுணர்ந்தார், அதை உலகோரும் உணர சன்மார்க்கம் தந்தார். இதல்லாது அவரது முற்பிறவியைப் பற்றி நமக்கு எந்த அனுபவமும் இல்லை அது தேவையும் இல்லை.
    2 hrs · Like · 3
  • Kirubanandan Palaniveluchamy இறைவன் மிகப்பெரும் சூழ்ச்சியாளர் என்பார்கள்

    வள்ளலாரின் நெறிக்கு மாறியவர்களெல்லாம் பெரும்பாலும் சைவநெறியில் ஊறியவர்களே
    ...See More
    2 hrs · Like
  • Hseija Ed Rian ஆஹா..அற்புதம்....என்ன ஒரு தெளிவான சமரச வேத கோட்பாடு....????
    7 mins · Like
  • Hseija Ed Rian வள்ளலார் முற்பிறவியில் எலியாவாக ப்றந்தார் என்று யார் ஐயாஉங்களுக்கு இத்தனை தெளிவாக சொன்னார்கள் என்பதனை கூட சொல்ல நீங்கள் கடமைபட்டுள்ளீர்கள் Kirubanandan Palaniveluchamy ....கிறிஸ்து கூடா “எலியா வந்தாயிற்று “ என புதிய ஏற்பாட்டிலே தெளிவு படுத்தி இருக்க நீங்கள் இப்படி உளறுவதேனோ?
    3 mins · Like

No comments: