Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 7

  • Hseija Ed Rian FORM OF JOTHI, FORM OF JOTHI....WHAT YOU ARE INTENDED TO SAY , FINISH IT...WHAT TYPE OF FORM U R MENTIONING HERE FOR LONG TIME?...WHAT IS THE FORM OF JOTHI??/CLARIFY IT PLS
  • Thanga Jyothi all sanmaarka sangam telling this.. That cant be explained in words.. it has to be experuianced ... like explaing sweet...
  • Thanga Jyothi i have given enough vallalar songs as proof...
  • Hseija Ed Rian அறிவார் அறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்....இதுவும் பெருமானார் சொன்னதே...
  • Thanga Jyothi I dont have any issue with ARIVU.... but you dont accept JOTHI as OLI
  • Hseija Ed Rian yes u have enough songs to say....but not enough to say the form of jothi....it is "ARIVU"...u don't have it..so u can't...
  • Hseija Ed Rian dont confuse JOTHI means some type of light as u felt in material world...it is not material light....
  • Thanga Jyothi i have mentoned so many songs you closed your eyes.. what i can do?
  • Indranx Avataram Thanga Jyothi - Hseija didn't conduct dekshai at all. It's his research and view point. He can give many supporting details for his statement. It is out of main root topic here. 

    We are not encourage other margam practitioner to manupulate Vallalar Peruman's margam. Kanniakumari sangan are more emphasis on dekshai through the late Mr.Selvaraj's kin and also with hindu deity rituals etc://.. 

    Provide your fact of proven statement where Vallalar Peruman ask to do hindu deity rituals and get dekshai through a common man who not yet attain deathless path? Do the late Mr.Selvaraj attain Suddha Dhegam? 

    1 of above post, tell late Mr.Selvaraj are taking rest on graveyard? What for he rest on graveyard? What not people dig him out from graveyard, let him free from his body to be decompose.
  • Thanga Jyothi i want to experiane... dont want to setttle in understanding...
  • Hseija Ed Rian no any material light could be compared with it...u dont know it ....even simply gibberishing like childs
  • Thanga Jyothi you have seen it?
  • Hseija Ed Rian JOTHI MEANS NOT LIKELYHOOD OF ANY ATOMIC LIGHT EVEN....
  • Thanga Jyothi your confidence is very high???
  • Logan Nathan தயவு செய்து தமிழ்ல பதிவு செய்யவும்
  • Thanga Jyothi i dont want your explanation riyan..
  • Hseija Ed Rian light is comprised of photo...jothi is not comprised of photon...you know only lights emitting photons.....it is ur madness understanding JOTHI is like of light material
  • Indranx Avataram Thanga Jyothi - We are not encourage other margam practitioner to manupulate Vallalar Peruman's margam. Kanniakumari sangan are more emphasis on dekshai through the late Mr.Selvaraj's kin and also with hindu deity rituals etc://.. 

    Provide your fact of proven statement where Vallalar Peruman ask to do hindu deity rituals and get dekshai through a common man who not yet attain deathless path? Do the late Mr.Selvaraj attain Suddha Dhegam? 

    1 of above post, tell late Mr.Selvaraj are taking rest on graveyard? What for he rest on graveyard? What not people dig him out from graveyard, let him free from his body to be decompose.
  • Thanga Jyothi its beyond body mind ... so cant be explained
  • Thanga Jyothi it will lead to another confusion... lets try to experiance in the path we know...
  • Thanga Jyothi dont settle in understanding...
  • Thanga Jyothi people dont know diff between body mind athma are commenting about GNANAM... 
  • Hseija Ed Rian அது தான் அறிவின் ராஜ்ஜியம்...சும்மா விளக்கை கொளுத்தி ஜோதி ஜோதி என்பதுவல்ல...
  • Thanga Jyothi Riyan good night..
  • Thanga Jyothi i dont have any doubt... oru saatchi yyaaga mattum
  • Hseija Ed Rian இரவு வனக்கம்...நல்ல புரிதலோடு நாலையும் வாருங்கள்...
  • Indranx Avataram Provide your fact of proven statement where Vallalar Peruman ask to do hindu deity rituals and get dekshai through a common man who not yet attain deathless path? Do the late Mr.Selvaraj attain Suddha Dhegam? 

    1 of above post, tell late Mr.Selvaraj are taking rest on graveyard? What for he rest on graveyard? What not people dig him out from graveyard, let him free from his body to be decompose.
  • Thanga Jyothi உருவ வழிபாடு தேவையா? அல்லது வேண்டமா?
    வள்ளலார் இராமலிங்கஅடிகள் வரலாறு
    சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள்
    உருவ வழிபாட்டைப் பற்றிப் பிரம்ம சமாஜத்தாருடன் வாது
    தேதி 16-01-1897.
    * உருவவழிபாடு அறவே கூடாதென்பர் பிரம சமாஜத்தார்.

    *உருவ வழிபாடும் வேண்டியதே என்பவர் வள்ளற் பெருமான்.
    *உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அவ்வப்பக்குவர்க்கு உரியவை
    *உருவ வழிபாடு முதற்படி,அருவவழிபாடு முடிவான படி,
    *அருவவழிபாடு எல்லாராலும் செய்ய இயலாது,
    *அதற்குப் பெரும் பக்குவம் வேண்டும்,
    *உருவ வழிபாடு எல்லாராலும் செய்ய இயலும்,
    *உருவ வழிபாட்டிலிருந்தே அருவ வழிபாட்டு நிலைக்குரிய பக்குவத்தைப் பெறுதல் சாமானியர்க்குரிய சாதனமுறை,
    *ஆதலால் உருவவழிபாடு இகழ்ச்சிக்குரியதன்று என்பது
    வள்ளற்பெருமானின் கொள்கை.
    *சாதாரண தரத்தவர்கள் செய்ய வேண்டிய தியானத்தைப் பற்றி உபதேசிக்கும்போது தியானஞ் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்க வேண்டும்.
    *நிஷ்களமா யிருக்கப்படாது.
    *உருவமாக இருக்க வேண்டும்.
    அருவமாகத் தியானிக்கப்படாது.
    *பின் உருவம் கரைந்து அருவமாகும் எனப் பெருமான்
    உபதேசித் திருக்கன்றனர்.
    *இவ்வாறு அருவ வழிபாடு,உருவ வழிபாடு,
    இரண்டையும் ஆதரிக்கும்
    வள்ளற்பெருமானுக்கு,
    பிரம்ம சமாஜத்தார் உருவ வழிபாட்டை வன்மையாகக் கண்டித்துப் பொதுமக்களிடம் தம் கருத்தைப் பரப்புவது உடன்பாடில்லை.
    இவைகளைப் பற்றி மேலும் விரிவாக
    வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு புத்தகத்தில் உள்ளது
    *பக்கம் 294ம்முதல் 303ம் பக்கம் வரை உள்ளது.
    ஊரன் அடிகளுக்கு தங்கஜோதி ஞான சபையின் நன்றிகள்
  • Thanga Jyothi Indranx Avataram good night... be open...
  • Hseija Ed Rian ஓஒ...இது பஞ்ச்.....நல்ல பஞ்ச்....dont be" open' while on sleep....hi...hi..hi
  • Hseija Ed Rian be close and sleep
  • Indranx Avataram Thanga Jyothi don't hide your organization marketing behind Vallalar Peruman's name. You people don't have dare enough to tell truth.
  • Hseija Ed Rian thx for all who were participated with us for a long while.......becax tomorrow is not ours....so thanking now
  • Indranx Avataram As far Thanga Jyothi not answer yet, we have to avoid such as fraud, fake & narrow minded people's preaching on Vallalar educations path. We will attach notice banner on upcoming Vallalar@Malaysia's video updates and also on group PIN POST. It will be your Kanniakumari late Mr.Siva Selvaraj Sangam with Facebook screenshots evidence. Please stay away if you are not ready to provide answers for our questions.
  • Indranx Avataram Revise the essence of comments above :-

    //கண்மணியில் ஒளியென்பது , சூரிய ஒளி வேறு ,சந்திர ஒளி வேறு...ரெண்டும் வெவ்வேறானவை...திருவடி தீட்சை வாங்கினவர்கள் யாராவது இந்த ரெண்டுவிதமான ஒளிகளை கண்மணியில் கண்டதுண்டா?..அல்லது செல்வராசு தீட்சை தந்ததுண்டா?...ஏண்ணா தெரியாது...சும்மா அக்கினி தீட்சை என்று சொல்லி வேஷம் தான். அக்கினி எதுவென்றால் சீடனுக்கு ஒரு நம்பிக்கை...ஓ குரு தீட்சை கொடுத்த போது அக்கினி உள்ளே தந்துவிட்டார் என்று...ஒரு சுக்குமில்லை.....குருவுக்கே அக்கினி நேத்திரம் தெரியாதபோது எப்படி அக்கினி தீட்சை தருவது....சொல்லுவது என்னவென்றால் ரெண்டு கண்மண் வழியாகவும் அக்கினி கொடுப்பதே தீட்சை என்று...அது சுத்த பொய், ஏனெனில் ரெண்டு கண்மணியிலும் இருப்பது அக்கினி ஒளி அல்ல, ஒரு கண்னில் சூரிய ஒளியும் மறு கண்ணில் சந்திர ஒளியுமல்லவா இருப்பதாக சொல்லுகிறார்கள்?..அப்போது ரெண்டு கண்மணி வழியாகவும் குரு கொடுக்கவேண்டியது சூரிய சந்திர ஒளிகளை அல்லவா?..ஆனால் அப்படி செல்வராசு கொடுப்பதுண்டா என்றால் இல்லை...தெரியாது....அக்கினி என்பது இருளை அகற்றும் ஞான அக்கினியாகும்....அதுவே அறிவெனப்படும் அக்கினி...அது ரெண்டு கண்னிலும் காரியப்பெடும், ரெண்டுகாதிலும் காரியப்பெடும்...ஞான இந்திரியங்களின் ஊடே காரியப்பெடும்....அதனாலேயே அதற்க்கு “’ஞானேந்திரியங்கள்” என பெயர்...இந்த ஐந்து இந்திரியங்களின் மத்தியில் இருப்பதுவே அக்கினி.

    //புருவமத்தி என ரெண்டு இடங்கள் இருக்க முடியாது...எல்லோருக்கும் ஒரு புருவமத்தி தான் இருக்கு அல்லவ?...அப்போது செல்வராசுவுக்கு மட்டு எப்படி ரெண்டு புருவமத்தி வந்தது?...கண்மணி மத்தியை தானே புருவமத்தி என்கிறார்...எல்லோருக்கும் ரெண்டு கண்மணி கள் இருக்கிறதல்லவா?..அப்போது ரெண்டு கண்மணி மத்தியிலும் சேர்த்து ரெண்டு புருவமத்தி என வருகிறதல்லவா?..அது அப்படியானால் ரெண்டு அக்கினி நேத்திரங்களாக வருமல்லவா?..அப்படியெனில் சூரிய சந்திர நேத்திரங்கள் எங்கே 

    //வள்ளலாரோ , தொழுவூர் வேலாயுத முதலியாரோ காரணபட்டு கந்தசாமி அவர்களோ மற்றும் ஏனைய வள்ளலார் சீடர்களோ விளக்காத ஒரு விஷயத்தை வள்ளலாரே வந்து கொடுத்து குரு பீடம் கட்டி அமரசெய்தார் என்பது சுத்த மோசடித்தனமல்லவா?...அதுமட்டுமல்ல கன்யாகுமரி தேவி கோ்யிலில் இருக்கும் வாலை பரமேஸ்வரி சன்மார்க்கத்திற்ரு என்ன தொடர்பு?..அந்த வாலை அம்பிகையை வணங்காதவர்களுக்கு சன்மார்க்கம் கிடைக்காதாம் ..எப்படி இருக்கிறது கதை?...இதுவென்ன 21 நூற்றாண்டு சன்மார்க்கமா என்ன?

    //”சாகாதிருப்பவனே சன்மார்க்கி” என சன்மார்க்கத்திற்க்கு இலக்கணம் வகுத்துவிட்டு பெருமானார் அதை வெளிப்படையாக காட்டி சென்றிருக்க,...எங்கள் குரு செத்துபோகவில்லை, சில காரணங்களால் உடலை விட்டு சென்றிருக்கிறாரே தவிர மரணமடையவில்லை...அவர் சாகாத நிலையிலேயே உள்ளார் என ஏனையவர்களை கிறுக்குதனமானவர்கள் என நினைக்கும் இவர்களை திருத்த வள்ளலாரே நேரில் வந்தாலும் கூட முடியாது போலிருக்கிறது...வள்ளலாருக்கும் கூட வேண்டுமென்றால் தீட்சை கொடுப்பார்கள் போல தோன்றுகிறது “சில காரணங்களால் உடலை விட்டு போனவன்” சன்மார்க்கியா?.
  • Kirubanandan Palaniveluchamy ஒரு விசயம் புரிகிறது

    வேதாத்ரி மகான் ஆரம்பத்தில் பல வருடம் பரஞ்சோதி மகான் என்பவரிடம் சீடராக இருந்திருக்கிறார்

    பரஞ்சோதி முஸ்லீமாக பிறந்து சித்தர்கள் வழிக்கு வந்தவர் இவர்தான் அறிவே கடவுள் எளிய முறை குண்டலினி யோகம் போன்ற விசயங்களை வேதாத்திரிக்கு கற்றுக்கொடுத்தவர்

    அவரைவிட்டு வந்தபின்பும் பல வருடம் வேதாத்ரி கூட்டம் புகழ் இல்லாமல்தான் இருந்தார் பரஞ்சோதி சொன்னதை பரஞ்சோதி சொன்னது என்று சொல்லாமல் மறைத்து வள்ளலார் தன்னை வந்து ஒரு நாள் எழுப்பினார் அதன்பிறகுதான் இப்படி கவிபாடுகிறேன் என்று ஒரேஒரு பொய்யை சொன்னார் ஒரு கனிசமான வள்ளலாரின் சீடர்கள் அங்கு சென்று அவரை பலப்படுத்தியபிறகுதான் அவரால் மிகப்பெரிய இயக்கத்தை கட்டி எழுப்பமுடிந்தது

    உலக வாழ்க்கையை வியாபாரத்தை ஆன்மீக அடிப்படையில் எவ்வாறு பெருக்கலாம் உடலை பாதுகாக்கலாம் என்ற கவர்ச்சிகரமான
    ஆன்மீகத்தால் பலரை நாலு சித்தர் பாடலை கற்க வைத்து பத்து பிறவியெடுத்தால் அறிய வேண்டியதை அறிய வைப்பது ஒருவகையில் நல்லதுவே

    இந்த பார்முலாவை செல்வராசும் கடைபிடித்து ஈஸ்வர பிரசாத்திடம் கற்றதை வள்ளலாரிடம் கற்றதாக கூறிவிட்டார் இது ஒரு பெரிய குற்றமில்லை இதனாலும் பலர் பயனடையட்டுமே 

    ரியான் உங்களிடமும் சரக்கு உள்ளது கூட்டம் வேண்டாம் முன்னேறுவோம் என்றால் முன்னேறுங்கள்

    அல்லத உங்களிடம் உள்ள சரக்குக்கு ஏற்ப பத்து வள்ளலார் பாடல் பத்து சித்தர் பாடலை தயார் செய்தால் போதுமானது 

    நாலு பிறவிக்கு பிறகு முன்னேறிக்காள்ளலாம் இப்ஶபோது கூட்டம் சேர்க்கலாம்
  • Kirubanandan Palaniveluchamy Hseija Ed Rian நல்ல முடிவு செய்யவும் கூட்டம் வேண்டுமா முன்னேற்றமா தங்கஜோதியை குறைசொல்ல வேண்டாம்

    வாலை வழிபாட்டை ஏன் குறைசொல்கிறீர்கள் வள்ளலார் சிறுவனாக இருந்தபோது யார் சாப்பாடு போட்டது சித்தர்களின் தேவதை வாலையே ஆகும்

    வாலையின் கிருபை பெற்றே வள்ளலார் வளர்ந்தார் குரு செல்வராசால் பலர் வளர்வதை ஏன் தடுக்கவேண்டும்

    இன்றைக்கே எல்லோரும் உங்கள் தரத்திற்கு வர முடியாது

No comments: