Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 2

  • Hseija Ed Rian Logan Nathan இங்க கெடந்து சுத்துறத விட்டுபுட்டு போயி ஏதோ வினாயர் படம், ஆஞ்சநேயர் படம், வாலை அம்மன் படம் , முருகர் படம், காளி படம், கூடவே ஈசாக்கி படம், சுடலை மாடன் படம், வண்ணாரமாடன் படம் எல்லாம் போட்டு பிஸினஸ் பண்னபாருங்க...இங்க இருந்த ஒண்ணுக்கும் ஆகாது, இங்க பேசறது ஒண்னும் தலைலே ஏறாது புரியவும் செய்யாது...படம் போடு விக்கிறதுக்கு தான் நீங்க லாயக்கு...போங்க..போயி வேலைய பாருங்க....படம் விக்கலேண்ணா பிறகு குரு சாபம் வந்திரும்
  • V Nagaraj Jangam Hi to all pls don't take misunderstanding I am also going vallar way , and vallar saying satvisaram , where you find god ? What is the god work ?
  • Hseija Ed Rian வருக...வருக...ஆனா டோண் கொஞ்சம் சாந்தமாக இருக்கட்டும்....உலகம் சாந்தியை அடையட்டும்....
  • Hseija Ed Rian where you find god ? What is the god work ?...இதுக்கு பதில் என்னவோ ஐயா?
  • Hseija Ed Rian V Nagaraj Jangam aiyaa irukkiingkaLaa?
  • Hseija Ed Rian வள்ளலார் திருவடியை பின்பற்றினால் நீங்களும் என் சகோதரரே V Nagaraj Jangam
  • Hseija Ed Rian ஒரு சகோதரன் தன் சகோதரனை பகைத்துகொள்லமாட்டானே அன்பு சகோதரரே...அப்படித்தானே?..
  • V Nagaraj Jangam Mr. Siva this world is guru and you also in the world so u only think what is guru , all are saying good way , but we r not getting result means ??????
  • Pothigaipriyan Vallalar V Nagaraj Jangam but we r not getting result means ??????=====================கடவுள் தன்மையை அடைய முதலில் நீங்க என்ன என்ன முயற்சியில் ஈடுபட்டீங்க சொல்லுங்க அப்புறம் ரிசல்ட் பற்றி காண்போம் ,,
  • Indranx Avataram V Nagaraj Jangam here i attach some satsang videos. Hope useful for you and your questions. 

    https://www.youtube.com/watch?v=t9e8FPEJyCc...
    Spiritual Basic Understanding Speaker: Swamy Dharmalingam Facebook: http://www.facebook.com/groups/vallalar.malaysia/ Email: indran_withme@yahoo.com
  • V Nagaraj Jangam Dear p . G p vallar r you know KADAVULTHANMAI? ??
  • Pothigaipriyan Vallalar கடவுளின் தன்மைபற்றி வள்ளலார் கூறியவை V Nagaraj Jangam ======================================== இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில், அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.
  • Selvam Selvam Prs Sunway Vanakkam Swami Tharmalingam
  • Hseija Ed Rian ”இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும் இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவரென்ரும்” என்பதற்க்கு மட்டும் விளக்கம் சொல்லுங்கள் ஐய்யா , V Nagaraj Jangam ”உள்ளது எது?’ “விளங்குவது எது?”...இதுக்கு மட்டும் விளக்கம் சொல்லுங்க...நீங்க வள்ளல் வழியில் வந்தவர் என சொல்லிகிறீர்கள் அல்லவா?...சொல்லுங்கள் ப்ளீஸ்....
  • Hseija Ed Rian மட்டுமல்ல “சுத்த மெய்யறிவு எனும் பூரண பொதுவெளியில்” என்பதை நமக்கு மேலே கேட்டதுக்கு நீங்க விளக்கம் சொன்ன பிற்பாடு அலசுவோம்... அப்போ தான் உங்களுக்கு தெளிவு பிறக்கும்,,,சன்மார்க்கம் இன்னது என புரிந்து கொள்ளுவீர்கள்...சரியா?
  • Hseija Ed Rian பேச்சு வராதா நண்பரே?.V Nagaraj Jangam
  • Hseija Ed Rian விளக்கத்த கேட்டா இப்படி விரிச்சு விரிச்சு காட்டிகிட்டு இருந்த எப்படி V Nagaraj Jangam
  • MJ Sivakumar V Nagaraj Jangam -- Guru is world good.. Why are you expecting result.? Follow what is given by Great Gurus rather STOP following useless human gurus.. That is the problem. When there are True Gurus who achieved we say we dont see.. dont belive in Vallalar etc answers..So no result.. If some one is trying to give some details listen first.. Then give your thoughts to be healthy.. Rather just STICK with ONE THING and dance. Example : Answer me one question " One person call him self as GNANA SARGURU and CLAIMS that he is in PACKUVAM STATE so he got GURU POSITION... One person asks him that what is the meaning of SATVISARAM" What should be the Answer? He should explain what is satvisram and give examples to make the person understand.. Rather if the Answer is " DO DHAVAM YOU WILL GET" what is the use of being GNANA SARGURU? Any one can tell this answer  ... Follow what is given by Vallalar, accept and argue with people .. Donot Think that ONLY YOU KNOW.. DONT UNDERESTIMATE ANY ONE..... There are many many People following Sanmarkam without expecting to become OLIUDAL or LIGHT BODY STATE...... They dont even think about that.. Read Urainadai & Thiruarutpa and have a healthy Satvisraam.
  • V Nagaraj Jangam Ethu via vilangathapothu ???????
  • MJ Sivakumar V Nagaraj Jangam, Please be clear.. not getting your tamil in english
  • V Nagaraj Jangam Hi Siva what I am saying what u r understanding ?? I am saying we r not getting result means we r not following that is my comments
  • MJ Sivakumar As no one is getting result we should do proper Satvisram.. Are we doing...? People just use bad words and say their Guru is better than Vallalar.. IF we do satvisaram with these guys surly there is no result.. Because of these people Many many are loosing the track.. As you said you are following Vallalar Ways.. Tell every one What you have done so far .... Just we can understand.. Already many people are guided wrongly now new gurus are coming up.. Just tell me how will the truth comes out.. Few people finding and sharing and people make fun and use bad words against them.. How do you think we will get a result.. atleast you.. I dont expect any result when following a GURU...

No comments: