Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 5

  • Hseija Ed Rian இப்படியான :”அறிவு நிலை” பெற்ரு கொள்ளாத ஒருவரை நான் விமர்சனம் செய்வதில் என்ன தவறு? ஜோதி என சொல்லிகொண்டு ஒரு விளக்கை கொளுத்தி தீட்சை கொடுப்பவரை நான் புகழ்ந்தா பாடவேண்டும்?..அறிவுடையவரையே நான் புகழ்ந்து பாடி அவர் திருவடியை பற்றிகொள்ள வேண்டும்...அதுவல்லவா சன்மார்க்க மானவன் செய்துகொள்ளவேண்டியது? Thanga Jyothi ஜோதி மலர் Logan Nathan
  • Thanga Jyothi கருணை அருள் அவர் இயல்பு. ஆனால் இறைவன் ஒளி சொருபம் என்றும் பைபிள் குரான் கீதை மற்ற அனுபவம் பெற்றவர்கள் சொல்லுகிறார்கள். நம் ஊன கண்ணால் பார்க்க முடியாது ... நம் கண்ணை ஞான மாற்ற வேண்டும் 
    என்றும் சொல்லுகிறார்கல்.
  • Hseija Ed Rian வேண்டுமானால் நீங்கள் இப்போதும் சொல்லிகொள்லலாம்,” இல்லவே இல்லை ரியான் சொல்லுவது பொய், வள்ளலார் பரிபாஷையாக சொல்லியுள்ளதை ரியான் எடுத்து கூறி ஏமாற்றுகிறார் “ என...சொல்லுங்கள் ...சொல்லிகொண்டே இருங்கள்...
  • Thanga Jyothi எங்கள் குரு சொல்வது ஒன்றே.. 
    நம் குரு வள்ளல் பெருமான். 
    அவர் நம் கூடவே உள்ளார்,
  • Hseija Ed Rian வள்ளலார் சொல்லியுள்ளதை சொல்லி கொண்டிருப்பதில் இருந்து விட்டு பைபிளுக்கு போகவேண்டாம்..சன்மார்க்க விஷயங்கலை வள்ளலார் சொல்லியுள்ளதிற்க்கு பதில் சொல்லுங்கள்...பைபிளுக்கு சென்றால் இதை விட கேவலமாக போகும்...பதில் சொல்ல ரெம்பவே சிரமப்படுவீர்கள்....உங்கள் புரிதலுக்கும் அடியேனுடைய புரிதலுக்கும் விதியாசம் ரெம்ப உள்ளது...அதை புரிந்து கொள்ளுங்கள்....வேண்டுமென்றால் பைபிளுக்கும், தோராவுக்கும், சுஃபிக்கும், கப்பலாவுக்கும் ...இன்னும் பல விஷயங்களுக்கும் போகலாம்...ஆனால் வந்து நிற்பது ஒரு இடத்தில் தான் அதை இதுவரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை.....இதுதான் உண்மை...வள்ளலார் இங்கு “ஜோதி” நெ எதை சொல்லுகிறார் என புரிந்து கொண்டால் நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள்....
  • Thanga Jyothi அவர் நிலை அவருக்கு தெரிந்து இருந்தது. நான் இருக்கும் வரை என்னை பயன் படுத்திகொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார் (நீங்கள் சொல்வது போல் இறப்ப்பு)முடிவு சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம்.

    அப்படி இருந்தால் அவர் மகனுக்கே குருபீடம் கொடுத்து இருப்பாரா? Kirubanandan Palaniveluchamy
  • Hseija Ed Rian ஜோதி என்றால் அறிவு என பொருள், பெரும்ஜோதி என்றால் பேரறிவு என பொருள், இதை வள்ளலாரின் விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளாதவரை குரு என எப்படி சொல்லிகொள்கிறீர்கள் என தெரியவில்லை....
  • Thanga Jyothi Hseija Ed Rian
    திருக் கதவம் திறவாயோ 
    திரைகளெலாம் தவிர்த்தே
    திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்
    காட் டாயோ ?? 

    இதற்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம் - 
    ஆறாம் திருமுறை பாடல்.
  • Hseija Ed Rian மொதலிலே குருட்டாட்டம் ஆடுவதை விட்டு விடு வள்ளலார் ஜோதி என சொல்லுவது உங்கள் குரு சொல்லி எடுத்துகாடி தீட்சை தந்துள்ளாரா என சொல்லுங்கள்...அப்படியான தீட்சை பெறாதவரை நீங்கள் என்ன சொல்லியும் புரிந்து கொள்ள போவதில்லை....
  • Thanga Jyothi அறிவு என்றால் ஜோதி என்ற வார்த்தை தேவை இல்லையே!! அறிவே அணைத்து பாடல்களில் சொல்லி இருக்கலாமே? எல்லாம் அவர் அனுபவமே பாடலாக பெற்றது உங்களுக்கு தெரிந்த விஷயம் தானே
  • Thanga Jyothi Hseija Ed Rian
    குருவை பற்றி பிறகு பேசலாம்.
    கேள்விக்கு பதில் சொல்லுங்க
  • Thanga Jyothi பெருஞ்சோதித் 
    திரு உருக் காட்டாயோ ?? ஜோதி உரு என்பது அறிவா?
  • Thanga Jyothi தன்னையே எ னக்குத் தந்து அருள் ஒளியால்
    என்னை வேதித்த என்றனி யன்பே ???
  • Thanga Jyothi உள்ளொளி யோங்கிட உயிரொளி விளங்கிட
    வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே??
  • Thanga Jyothi இது எல்லாம் வள்ளல் பெருமான் தெரியால் எழுதிவிட்டாரா?
  • Thanga Jyothi இல்லை எனக்கு அறிவு இல்லை. 
    உங்கள் அகராதி படிக்க வில்லை என்று சொல்லு வீர்களா ?
  • Hseija Ed Rian இப்போதும் நீங்கள் மஹாமந்திரத்தின் பொருளை புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனையான விஷயம் தான்...ஆனாலும் இப்படி எத்தனையோ பேர் விளக்கம் புரியாமல் தர்க்கம் பண்ணி கேட்டு இருக்கிறதனால் நான் இதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்வதும் இல்லை...எல் கெ ஜி படிக்கும் குழந்தைகள் கேட்ட்கும் கேல்விகளுக்கு கூட நாம் பொறுமையாக புரிதல் உண்டாக்குவோம் அல்லவா?..அப்பைத்தான் எனக்கு நினைப்பு வருகிரது
  • Thanga Jyothi Indranx Avataram Pothigaipriyan Vallalar இப்படி தான் சன்மார்க்க சங்கம் எல்லாம் பாடலை படித்து பொருள் கொண்டனரா ?
  • Thanga Jyothi சரி அய்யா .. மற்ற பாடல்கள்? Hseija Ed Rian
  • Hseija Ed Rian வள்ளலார் சொல்லும் விளக்கத்தில் அவர் சொல்லியுள்லதை சற்ரு சத்விசாரம் செய்யுங்கள்....உங்களுக்கே புரிதல் வர ஆரம்பிக்கும்....அப்போது நீங்களும் செல்வராசுவை நான் சொல்லுவது போலவே சொல்ல் தொடங்குவீர்கல்..நிச்சயம்...அறிவு வராதவரைக்கும் தான் இப்படி இருக்கும்...அறிவு வரும் போது புரிதலும் கூடவே வரும்...அப்போது வள்ளலார் பாடியது எல்லாம் நன்றாக புரியும்..பரிபாஷை ஒன்றுமில்லை...அவர் சொல்லியது நமக்கு அறிவில்லாததினால் தான் என தெரியவரும்....அதற்க்கு சற்று ஓய்வு தேவை....ஓய்வெடுங்கள் சத்விசாரம் செய்யுங்கள்......ஜோதி என்பது என்ன ...பெரும்ஜோதி என்பது என்ன என அறிவீர்கள்
  • Thanga Jyothi இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
    உயிரொளி காண்க வென் றுரைத்த மெய்ச் சிவமே ????
  • Thanga Jyothi பட்டறிவா? வினை தீராத வரை ஒன்றும் விளங்க போவது இல்லை.
  • Hseija Ed Rian எல்லா பாடல்களுக்கும் எல்லா மந்திரங்களுக்கும் முத்தாய்ப்பாய் இருப்பதே மஹா மந்திரம்....அதை புரிந்து கொள்ளாத வரைக்கும் வேறொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ளபோவதில்லை...உண்மை
  • Thanga Jyothi நீங்க கொடுக்கும் கருப்பு கண்ணாடி போட்டு பார்த்தா எல்லாம் 
    கருப்பதான் தெரியும்.

    சன்மார்க மாணவனுக்கு ஒளி என்பது என்ன என்று தெரியவில்லை. இதை என்ன சொல்ல?
  • Thanga Jyothi நீங்கள் இழுக்கும் ஆளுக்கு ஒரு கருப்பு கண்ணாடி கொடுத்து விட்டீர்களா?
  • Thanga Jyothi முச் சுடர் களும் ஒளி முயங்குற வளித்தருள்
    அச்சுட ராஞ் சபை யருட்பெருஞ் ஜோதி
  • Hseija Ed Rian இத்தனை சொல்லியும் விளங்காமல் போவதும் நல்லதே....வள்ளலார் ஒளியென எதை காட்டிவிட்டு போயிருக்கிறார் என காட்டிகொடுத்தும் தெளிவு வராத புள்ளைக்கு என்னத்த சொல்லிகொடுக்க?...
  • Thanga Jyothi அப்ப நீங்க சன்மார்க சங்கம் முழுதும் இதை சொல்லியே ஆகவேண்டும்.தங்களுக்கு ஜால்ரா அடிக்கும் கூடம் எங்கு ஓடியது என்று தெரியவில்லை.
  • Hseija Ed Rian ஒரு சன்மார்க்கி முதலில் அறியவேண்டியது மஹாமந்திரமும் அதன் பொருளும், அதன் சாதனையும்...இந்த மூன்றும் பெறாமல் திரு திருவென முழித்து கொண்டிருக்கவே உங்கள் கதி என இருக்க நான் என்ன செய்வது...பெருமானாரிடம் விண்னப்பம் செய்யலாம்...அதுவே ஆகும்...அப்படியே ஆகட்டும்
  • Thanga Jyothi நீங்கள் சொல்வதை நம்பினாலும் நம்பாமல் போனாலும் எனக்கு எந்த பயன் இல்லை.
  • Hseija Ed Rian யாரும் எங்கும் ஓடவில்லை நண்பரே ..எல்லோரும் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்....பெரிய பெரிய ஆளுங்களும் இங்க நடப்பதை கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்
  • Hseija Ed Rian நான் சொல்வதை நம்பாமல் போனால் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை,..ஆனால் வள்ளலார் பெரும்ஜோதி என்றால் பேரறிவு என சொல்லியுள்ல விளக்கத்தை நம்பாமல் போனால் பெரு வருத்தமே...மரணமிலா பெருவாழ்வு இல்லை...நிச்சயம்
  • Thanga Jyothi யாருங்க அந்த பெரியவர்கள்.? அவர்கள் அமைதியாக உள்ளார்களா? யாரோ ஒருவருக்கு புத்தி சொல்லி இருப்பார்களே.
  • விஜயகுமார் சு அவ்வை கூறிய"ஆதியாய் நின்ற அறிவு ஓதிய நூலின் பயன்" என்பதை இதை விட எப்படி விளங்க வைக்க முடியும்
  • Thanga Jyothi இந்த மாமிசம் சாபிடுபவர் தான் பெரியவார??? 
  • விஜயகுமார் சு அந்த பேரறிவாய் நிற்கும் முதல் எழுத்தை உணரா வரை அனைத்தும் வீணே
  • விஜயகுமார் சு அந்த ஓரெழுத்தும் எப்படி உள்ளது என்பது தெரியுமா?
  • விஜயகுமார் சு எட்டுதிக்கும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கும் ஜோதியை மூடரெல்லாம் தட்டிச்சுருட்டி க க்கத்தில் வைப்பார் கருத்துள் வையார் பட்டப்பகலை இரவென்று கூறும் பாதகரே......
  • Thanga Jyothi திருக் கதவம் திறவாயோ
    திரைகளெலாம் தவிர்த்தே
    திருவருளாம் பெருஞ்சோதித் 
    திருஉருக் காட்டாயோ ??
  • விஜயகுமார் சு அந்த ஓரெழுத்தும் எந்த ரூபத்தல் உள்ளது என்பதை வள்ளல் பெருமான் பெருங்கருணையுடன் வெளியிட்ட சுத்த சாதகம் என்ற நூலை பார்த்து தெளிவடையுங்கள் சன்மார்ககளே
  • Thanga Jyothi ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
    ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
    தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
    தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
  • விஜயகுமார் சு அய்த ஓடமுங் அங்கே விளக்கப்பட்டிருக்கிறது
  • Thanga Jyothi உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
    ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
    செயிரறு பதியே சிவநிறை நிதியே
    திருநட மணியே திருநட மணியே.
  • விஜயகுமார் சு அந்த பேர்ரிவின் தோற்றத்தை பெட்டியதில் உலவாத பெரு எம்பொருள ஒன்று உண்டு என்று அறைகூவல. விடுத்த பாடலிலும் காணுங்கள் சகோதர்ர்களே
  • Thanga Jyothi பொது நடஞ் செய் துரைமுகத்தே 
    தளதள என்றொளிரும்
    புன்னகையே ஒருகோடிப் 
    பொன் பெறும்என் றுரைப்பார்
  • விஜயகுமார் சு அந்த திருநடனத்தின் உண்ணத காட்சியை கண்டவர்கன்றோ அதன் மகத்துவம் விளங்கும்
  • Thanga Jyothi கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
    கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
  • விஜயகுமார் சு அதுமட்டுமல்ல ஆணிப்பொன் அம்பலக்காட்சியும் கை கூடுமே
  • விஜயகுமார் சு ஆணும் பெண்ணும் புணர்ந்த நிலையில் அந்த அம்பலத்நாடுவன் அர்த்த நாரீசுவர்ர் கோலத்தை கண்டவர் தானே இங்கே ஞானி
  • Thanga Jyothi அறிவுக்கு அறிவு இறைவன். அது சரி .. ஆனால் அவர் ஒளி வடிவில் உள்ளார் ...
  • Hseija Ed Rian ஒளி என்பதே அறிவு என வள்ளலார் பொருள்
  • விஜயகுமார் சு ஒருகாலை உயரத்தூக்கி ஒரு காலை தாலவிட்டே ஆடும் அந்த ஆனந்த நடனத்தை கான கண் கோடி வேண்டுமே
  • Thanga Jyothi அக வடிவிங் கனகவடி வாகிப்
    பொன்புடை நன்கொளிர் ஒளியே 
    புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் 
    பொருள்முடிமேல் பொருளே
  • Hseija Ed Rian பெரும் ஜோதி என்றால் பேரறிவு என வள்ளலார் கூறும் பொருள்...இதற்க்கு மாற்றுகருத்து உண்டா தங்களுக்கு? Thanga Jyothi
  • விஜயகுமார் சு அதுமல்ல அந்த எல்லைக்குள் நுழைய்த உடன் ஒலிக்கும் துந்துபி நாத்த்தை கேட்க கோடி சென்மம் எடுத்தாலும் போதாதே
  • Thanga Jyothi (உயிர் ஒளி காண்க என்ற சிவமே ) நீங்கள் சொல்வதே தவறு என்று புரிகிறது ...
    உங்களுக்கு உயிர் ஒளியை காண வில்லை 
    என்று தெரிகிறது.
  • விஜயகுமார் சு mr.ரிஅன் இவர்கள் ஔவை குரளையும் விநாயகர் அகவலையும் முழுமயாக உள்வாங்கி படித்தார்களானால் அப்பொழுது புரியும் உண்மை
  • Thanga Jyothi காணாத கண்ணில் படலமே கண்ணொளி
    காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
    காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
    காணாது கண்டார் களவொழிந் தாரே.
    http://sagakalvi.blogspot.in/2012/06/blog-post_18.html
    கண்ணில் இருக்கும் 
    படலத்தை 
    நீக்குங்கள். Hseija Ed Rian
  • Logan Nathan Thanga jyothi யும் மற்றும் hseija ed rian மட்டும் பேசட்டும் நாம எல்லோரும் சும்மா கவனிப்போம்
  • Hseija Ed Rian வள்லலார் பெரும் ஜோதி என்றால் பேரறிவு என வி்ளக்கம் கொடுத்துள்ளது தவறு என சொல்லுகிறீர்களா?
  • Hseija Ed Rian இது யாரு ஞாயஸ்தன் வந்திருக்கார்/
  • Thanga Jyothi மாமிசம் மிருகம் தான் ஊடல ஓடுது.
  • Hseija Ed Rian எல்லோரும் லொகன்நாதன் சொல்லுவதை மட்டும் கேக்கணும் ..சரியா?
  • Hseija Ed Rian ஐயா...வள்ளலார் பெரும் ஜோதி என்பதற்க்கு பேரறிவு என விளக்கம் கொடுத்துள்ளார்...அது சரியா?..தவறா?...இதற்க்கு பதில் சொல்லுங்கள்...
  • விஜயகுமார் சு அந்த நாதர் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பை பார்த்தால்ல்வா இவர்களுக்கு ஞானம் வரும்
  • Thanga Jyothi multiple dimesion. பல பரிமாணங்களில் ஒன்றாக இருக்கிறது அறிவு.
    ஆனால அவர் சொரூபம் ஒளி
  • Hseija Ed Rian பெரும் ஜோதி என்பதற்க்கு தான் பேரறிவு என விளக்கம் தந்திருக்கார்...இது சரியா...தவறா?
  • Thanga Jyothi வள்ளலார் ஒளி சுடர் ஜோதி - கண்ணொளி என்று எல்லாம் சொல்லி உள்ளார்.அது எல்லாம் அறிவா?
  • Hseija Ed Rian அவர் சொல்லி உள்ளதற்க்கு பதில் சொல்லுங்கள்...
  • Hseija Ed Rian சரியா? தவறா?
  • Thanga Jyothi திரு கதவம் திறவாயோ ஜோதி உரு காட்டாயோ என்று சொன்னது என்ன ?
  • Hseija Ed Rian ஏற்றுகொள்கிறிர்களா?..இல்லையா?
  • Thanga Jyothi விடை - ஜோதி வடிவம் . அறிவுக்கு அறிவானவர்/
  • Hseija Ed Rian பெரும்ஜோதி என்பது பெரரிவு...இதை ஏற்று கொள்ளுகிரீர்கலா/
  • Thanga Jyothi ஜோதி வடிவான இறைவன் பேரறிவு கொண்டவர். இதில் என்ன ஐயம்.
  • Hseija Ed Rian பெரும்ஜோதி என்றால் பேரறிவு...இதை ஏற்றுகொள்கிறீர்களா?..இல்லையா?
  • Thanga Jyothi இறைவன் ஜோதி வடிவம் இல்லையா ?
  • Hseija Ed Rian ஏற்றுகொள்ளுகிறீர்கள் ..அப்படிதானே?
  • Thanga Jyothi இறைவன் ஜோதி வடிவம் இல்லையா ??????
  • Hseija Ed Rian அந்த ஜோதி என்பதற்க்கு பொருள் தான் வள்லலார் அறிவு என்கிறார்
  • Thanga Jyothi இறைவன் ஜோதி ரூபம் இல்லையா? ஆம் இல்லை????
  • Thanga Jyothi இறைவன் ஜோதி ரூபம் இல்லையா? ஆம் இல்லை????
  • Hseija Ed Rian எந்த ஜோதி?
  • Hseija Ed Rian எந்த ஜோதி?
  • Hseija Ed Rian தங்க ஜோதியா?
  • Thanga Jyothi அவர் சொல்லி உள்ள ஜோதி தான். அருட்பெரும் ஜோதி
  • Thanga Jyothi பதில் தெரிய வில்லையா? அனுபவத்தில் இல்லையா?
  • Thanga Jyothi வடலூரில் ஜோதி தரிசனம் தேவை இல்லையா?
  • Hseija Ed Rian பெரும் ஜோதி என்பதற்க்கு பொருள் பேரறிவு என்பதே வள்ளலார் அனுபவம்
  • Thanga Jyothi Pothigaipriyan Vallalar Indranx Avataram Lalitha Arutperum Jothi
    Riyan says God is not in the form of JOTHI.. 
    Wake up and answer. what is your understanding?
    Its intrusion on sanmaarka sangam.
  • Thanga Jyothi வடலூரில் ஜோதி தரிசனம் தேவை இல்லையா?
    இறைவன் ஜோதி ரூபம் இல்லையா? ஆம் இல்லை????
  • Hseija Ed Rian don't try to get foolish others...just say what I said....
  • Thanga Jyothi இறைவன் ஜோதி ரூபம் இல்லையா? ஆம் இல்லை???? 
    Answer if god is in the form of jothi or not?? Y or N?
  • Hseija Ed Rian rian says God is not in the form of Jothi....who the hell said it? me u stupid/?
  • Hseija Ed Rian say what I said ...don't manipulate ur words as your wish
  • Thanga Jyothi DONT Play with words. RIYAN
  • Thanga Jyothi you are not saying yes or No .... why? you dont know?
  • Hseija Ed Rian அதுக்கு நான் சொல்லாததை நான் சொன்னேன் என்பதா?
  • Hseija Ed Rian பொய் பேசுகிறீரா?
  • Hseija Ed Rian உண்மையை சொல்லி பழகுங்கய்யா?
  • Hseija Ed Rian இது தான் உங்க குரு உங்களுக்கு கத்து கொடுத்த லட்சனமா?
  • Thanga Jyothi WHO TOLD THIS? Hseija Ed Rian
    பெரும் ஜோதி என்பதற்க்கு பொருள் பேரறிவு என்பதே வள்ளலார் அனுபவம் ... I understood your honesty
  • Hseija Ed Rian இது வள்ளலார் சொல்லியுள்ள விளக்கம் எனவல்லவா நான் சொல்லி இருக்கின்றேன்
  • Hseija Ed Rian அவர் அனுபவம் எனவல்லவா சொல்லியுள்ளேன்?
  • Thanga Jyothi ஒளியா இல்லை என்பது உங்கள் வாதம். இதில் எங்கு குரு வந்தார்.?? PLAYING WITH WORDS AGAIN
  • Hseija Ed Rian ஒளி என்பதற்க்கு அறிவு என்பதே அவர் விளக்கம்...அதற்க்கு நான் சொல்லாததை நா சொல்லியுள்ளதாக கதை விடுவதா?
  • Hseija Ed Rian வள்ளலார் சொல்லியுள்ள விலக்கத்தை ஒத்துகொள்கிறீர்களா என கேட்டால் அதுக்கு என்ன பதில் சொல்வதுணு தெரியாதவரை என்ன சொல்ல?
  • Thanga Jyothi பெரும் ஜோதி என்பதற்க்கு பொருள் பேரறிவு என்பதே வள்ளலார் அனுபவம்

    "" என்பதே" .....

    ஒருத்தருக்கும் இங்கு தமிழ் தெரியாதா? உங்கள் வேலை என்ன என்று அனைவருக்கும் புரிந்து இருக்கும். இதற்க்கு அர்த்தம் ஜோதி ரூபம் இல்லை என்று அர்த்தம்.
  • Thanga Jyothi Hseija Ed Rian இறைவன் ஜோதி வடிவம் இல்லையா ??
    I want your answer!!!

No comments: