Pages

Friday, September 26, 2014

சன்மார்க்க சாதனை - 6

    • Hseija Ed Rian அப்படியா...தெரியாம போச்சே?...எங்க இருக்கார் குரு ஐயா?
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian நாசிக்கு வெளியே மூச்சு ஓடாதவர்?
      19 hrs · Like · 1
    • Vinodh Svk Athu therinja udanea sollran...
      19 hrs · Like
    • Hseija Ed Rian Vinodh Svk நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத ஒருவரையாவது உங்க கண்ணால பாத்திருக்கீங்களா ஐயா?
      19 hrs · Like · 1
    • Vinodh Svk Paartha udan koorukiran...
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian நன்றி....ஏண்னா அவருக்கு மூச்சு ஓடுதாண்ணு எனக்கு பாக்கணும்
      19 hrs · Like
    • Hseija Ed Rian மூச்சு ஆடாம அவர் என்கிட்ட பேசணும்...அதுக்கு தான்
      19 hrs · Like
    • Vinodh Svk Hmmm...
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian அதுக்காக அடக்கமாகி சமாதியிலே போயி மூச்சு அடங்கினவரை காட்டி இவருக்கு மூச்சு ஆடலைணு சொல்லகூடாது
      19 hrs · Edited · Like · 1
    • Vinodh Svk Sola maatan...
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian பைபிளிலே இருக்கிறது என்னண்ணா, நாசியில் முச்சு உள்ளவனை நம்பாதேண்ணு தான்....அப்படீண்ணா அவன் பேசறதை நம்பாதேண்ணு அர்த்தம்...அதுக்காக தான் மூச்சு ஆடாதவன் சொல்றத நம்பலாம் என்கிறேன்...மூச்சு ஆடாதவர் என்கிட்ட பேசணும் என்கிறேன்....தப்பா எடுத்துக்கவேணாம்
      19 hrs · Like · 1
    • Vinodh Svk Seringa
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian விஜயகுமார் சு ஆதிமெய் உதய பூரணத்தில் அப்படி எதாவது சொல்லபட்டிருக்கா ஐயா?...மூச்சு துண்டாடபடுவது நிக்குணு சொல்லி இருக்கு அப்படித்தானே/..அப்ப எப்படி பேச்சு வரும் ஐயா?...பேச்சும் மூச்சும் சேர்ந்தல்லவா இருக்கு?
      19 hrs · Like
    • விஜயகுமார் சு இதப்பத்தி எனக்கு தெரியல ஐயா
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian எனக்கு தெரியாம தான் உங்களிடம் கேட்க்கிரேன்...எனக்கு கேள்வி கொஞ்சம் குறைவு...யாராஅவது சொன்னாலும் புரியாத மடபுங்கு...அதான் உங்கல கூப்பிடரேன்...மன்னிக்கவும்
      19 hrs · Unlike · 1
    • Shiva Ram பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம்,சரி அனைத்து மக்கள் புரிந்து கொள்ளும் அளவில் சன்மார்க்கம் ஆழமாக இல்லையே ,
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian ஆமா...சன்மார்க்கம் ஆழமாக இருப்பதனால் புரிந்துகொள்ள இயலவில்லை தான்
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian மூச்சு “துண்டாடபடுவது” நிற்க்கும் என சொல்லப்பட்டிருப்பதை ...இப்போதைய ஞானிகள் மூச்சு “ஆடாத’ என மாற்றிவிட்டனர்.....என்ன பாவம் இது?..அனியாயம் தான்
      19 hrs · Like · 1
    • Shiva Ram சன்மார்க்கம் ஆழமாக இருப்பதனால் புரிந்துகொள்ள இயலவில்லை இதை உணர்ந்து கொள்ள பெரிய தயவு அறிவு வேண்டும் போல அருமையான மார்க்கம்
      19 hrs · Like · 1
    • Hseija Ed Rian ஆமா...பின்னே நிசார காரியமா...ரூபாவுக்கு நூறு போட்டு கொடுக்க...ரெம்ப சிரமமானது தான் சன்மார்க்கம்...அது நெருக்கமுடைய வாசலாகவும் இருக்கிறது...இதில் பிரவேசிப்பவர்கள் ஒரு சிலரே..என ஏசு சொன்னது மறந்து போச்சா என்ன?
      19 hrs · Like · 1
    • விஜயகுமார் சு பிரணாயாமத்தில் எட்டுபங்கு காற்றுமட்டுமே நின்று நான்கு பங்கு துண்டாடப்படுகிறது என்று படித்திருக்கிறேன்
      19 hrs · Like · 2
    • Hseija Ed Rian நமக்கு “காற்றை” பற்றி ஒன்றும் தெரியாது...
      18 hrs · Like
    • Shiva Ram ஒரு சிலரே பிரவேசிபதற்கு எதற்கு அனைவருக்கும் தெரியும்படியான சன்மார்க்கம்
      18 hrs · Like
    • விஜயகுமார் சு இந்த நாலு கலை பாழ் போகாமல் உள்ளடக்குவதே வித்தை என்றும் படித்திருக்கிறேன்
      18 hrs · Edited · Like · 2
    • Hseija Ed Rian அனைவரும் தெரிவதில்லையே..உங்களுக்கு தெரியுமா என்ன?
      18 hrs · Like
    • Shiva Ram சமயமும் பேதம் இல்லை என்றால் நான் ஏற்றுகொள்வேன் ,
      18 hrs · Like
    • Hseija Ed Rian விஜயகுமார்...சொல்வது உண்மை தான்...அது காற்று வித்தை...பிராண வித்தை கலை வித்தை ...இப்படி வித்தைகள் எண்ணற்ரு கிடக்கிரதே...அதுல இது எது ஐயா?
      18 hrs · Like · 1
    • Hseija Ed Rian சன்மார்க்கத்தில் பேதம் ஏது?
      18 hrs · Like
    • விஜயகுமார் சு அதுதான் தெரியலயே ஐயா?
      18 hrs · Like
    • Shiva Ram சன்மார்க்கம் அங்கும் இங்கும் தொற்றிவீத்து ,ஒருவர் ஒருவர் குறை சொல்லுதல்
      18 hrs · Like · 1
    • Hseija Ed Rian ஒரு ராஜ நாகத்தை சடாரென மிக அருகில் பார்த்த உடனேயே....அக்கணத்தில் மூச்சானது படாரென வெடித்து கிளம்பும்...தாறுமாறாக ஓடும்...வியர்வை கொட்டி வடியும்...கண்,கால் மெய் தெரியாது ..காது பஞ்சடைந்து போகும்...இது எதனால் நடக்கிறது?...நாகத்தைற்க்கும் மூச்சுக்கும் தொடர்பே இல்லை அல்லவா?...பின் எப்படி மூச்சு வெடிக்கிறது?..ஐயா?
      18 hrs · Unlike · 1
    • விஜயகுமார் சு அதீத பயம்
      18 hrs · Like
    • Hseija Ed Rian மூச்சுக்கா அதீத பயம்?
      18 hrs · Unlike · 1
    • விஜயகுமார் சு மனம் பயத்திற்கு ஆட்படுகிறது.அதன் விழைவே
      18 hrs · Like
    • Shiva Ram எட்டு உடன் நான்கு என்பது என்ன ?மனிதன் பிறக்கும் போது மூச்சு காற்று இரண்டு நாசித் துவாரங்கள் வழி குடி புகுந்தது . அவை இடகலை மற்றும் பிங்கலை என்ற சுவாசமாகும் . இரண்டிலும் சராசரி12 விரற்கடை (அவரவர் கைவிரலுக்கு) தூரம் உள்ள காற்று வரை உள்ளே இழுக்கும். அது போல் 12 விரற்கடை தூரம் வரை காற்றை வெளிவிடும் . இவ்விதம் உள்ளே சென்ற காற்றில் உள்ள உயிர்ச் சக்தி பிரபஞ்ச சக்தி 8 விரற்கடை அளவு காற்றின் சக்திமட்டுமே கிரகிக்கப்படும். மீதம் வீணாகும் அளவு நான்கு விரற்கடை உயிர்ச் சக்தி .. இப்படி வீணாகும் நான்கு விரல்கடைச் சக்தியை வாசியோகம் செய்து கிரகிக்க வைத்தால் உடல் அழியாது . அழியா உடல் பெற்று இறைநிலை அடைவார் . இது சித்தர்களின் சக்தி சமன் பாடு. நீள அளவையில் விரற்கடை அளவில் ( single dimension= length ) சொல்லப்பட்டது. அங்குலம் = விரற்கடை . 
      இதை ஆற்றல் அளவான (energy unit ) கலை அளவில் திருமூலர் சொல்லி உள்ளார். நமது உடல் அழியாமல் இருக்க 96 கலை சக்தி வேண்டும். 32 கலை உயிர்ச் சக்தியை பிரபஞ்சத்தில் இருந்து பெறும். 64 கலை சக்தியை ( அக்கினிகலை ) உடலுற்பத்தி செய்யும் . அதாவது ஒரு பிரபஞ்சகலை இரண்டு உடல் கலை சக்தி உற்பத்தி செய்யும். ஆகமொத்தம் 96கலை சக்தி கிடைக்கும். உடல் அழியாது. 
      ஆனால் பிறப்பில் இடகலை என்ற சந்திரகலை 16 கலை சக்தி கொண்டது . பிங்கலை என்ற சூரியகலை 12 கலை சக்தி மட்டும் கொண்டது. பிரபஞ்ச சக்தியான 32 கலையில் உடல் 28 கலை மட்டும் கிரகிக்கும். இந்தநான்கு கலை வித்தியாசத்தால் பிரபஞ்ச சக்தியில் நான்கு கலை சக்தி கிரகிக்க முடியாமல் போகிறது . இதனால் உடல் 8 கலை சக்தி உருவாக்க முடிவதில்லை .. .சக்தி குறைபாட்டால் உடல் சிறிது சிறிதாக கெட்டுப் போகிறது. மரணம் நிகழ்கிறது. 
      இதைத் தடுக்க வாசி யோகம் செய்து, 4 கலை சக்தி கொண்ட தாரைகலை உருவாக்கி (குண்டலினி ) குறைவுடன் பிறந்த மனிதன் 32 பிரபஞ்ச கலைகிரகிக்கும் குறை இல்லாத மனிதனாக மாறுகிறான். இதனால் அழிவற்ற உடல் பெறுகிறான். -http://www.siddharyogam.com/
      Siddhar"sVaasi yoga/Ashtanga yoga / Kundaliyoga _ Learn online free of cost - Solve tension , stress worries and...
      SIDDHARYOGAM.COM
      18 hrs · Like
    • Hseija Ed Rian மனம் பயத்திற்க்கு ஆட்படும் போது வெடிக்கும் எனில்....மனம் கோவத்திற்க்கு ஆட்படும் போது துடிக்கும் எனில் ...மனம் அருளுக்கு ஆட்படும் போது மட்டும் ஏன் அடங்காது?...அதுக்கு பிராணாயாமம் தான் வேணுமா என்ன?
      18 hrs · Unlike · 1
    • Hseija Ed Rian பிரானாயாமத்தைவிட மூச்சு துண்டாடபடுவதை தவிற்க்க அற்புதமான மாத்திரை சன்மார்க்கத்தில் இருக்கிறதல்லவா/
      18 hrs · Like · 1
    • விஜயகுமார் சு இந்த நான்கு விரட்கடை விரையமாக மாறுவது என்னவாகும்?
      18 hrs · Like
    • Hseija Ed Rian நான்கு விரற்கடை என்பது எது?
      18 hrs · Like
    • விஜயகுமார் சு தோத்திரம் செய்யும் போது சுவாசம் நடக்காதா ஐயா?
      18 hrs · Like
    • Hseija Ed Rian உள்மூச்சா ...வெளி மூச்சா விரயமாகிறது என்பதை கவனிக்கவும்...
      18 hrs · Like
    • விஜயகுமார் சு அதை தான் அளவென்றீர்களே ஐயா?
      18 hrs · Like
    • விஜயகுமார் சு வெளிமூச்சு அல்லவா விரையமாகும்
      18 hrs · Like
    • Hseija Ed Rian இந்த நான்கு விரற்கடை எதுவென்பதை அறிந்து ..அதை விசாரம் செய்தால் தான் விஷயம் புரியும்
      18 hrs · Like
    • Hseija Ed Rian ஆமா...வெளிமூச்சு தான் விரயமாகும்...அது எங்கிருந்து விரயமாகும்?எந்த பகுதியிலிருந்து?
      18 hrs · Like
    • விஜயகுமார் சு இந்த நான்கு என்பது சந்திர கலையாக குறிக்கப்படும்.பதியின் கலை நாலாகும் பனிரென்டை பற்றிகொண்டு ரவியும்மதியும் ஒன்றாகி சுழி அகரமாய் தோணும்
      18 hrs · Like
    • Hseija Ed Rian மொத்தம் 12 அங்குலம் உண்டு தானே?..அது எங்கிருந்து அளக்கப்படுகிறது?
      18 hrs · Like
    • விஜயகுமார் சு அது எரிக்கப்பெற்று சக்தியாக வெளியேறும்
      18 hrs · Like
    • Hseija Ed Rian பதியின் கலை தான் நான்கு..சரி தான்...பதியென்பது யாது?...
      18 hrs · Like
    • விஜயகுமார் சு நாசியிலிருந்து
      18 hrs · Like
    • Hseija Ed Rian இல்லை
      18 hrs · Unlike · 1
    • விஜயகுமார் சு பதி என்பது பெண்ணாக உருவகப்படுத்தப்படும் சந்திரன்
      18 hrs · Like
    • விஜயகுமார் சு இல்லை......பின் எங்கிருந்து ஐயா?
      18 hrs · Like
    • Hseija Ed Rian பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு-
      18 hrs · Like · 1
    • Hseija Ed Rian புருவமத்திக்கும் அண்ணக்கிற்க்கும் நான்கு விரற்கடை அளவு....இது மேலேறாது இங்கிருந்து வெளிப்படும்
      18 hrs · Like
    • Hseija Ed Rian புருவமத்தியில் இருந்து கீழ் நோக்கி சலிக்கும் வாயுவுக்கு சந்திரன் எனவும் அபானன் எனவும் பெயர்
      18 hrs · Like
    • Hseija Ed Rian இது 12 அங்குலம் இருக்கும்...அதாவது உள் மூச்சு
      18 hrs · Like
    • விஜயகுமார் சு மவுனம் எனப்படுவது பேசாதது என பொருள்படுமா ஐயா?
      18 hrs · Like
    • Hseija Ed Rian அது போல வெளிப்படும் மூச்சு பிரானன் எனும் சூரியன்...12 கலையில் நாலு கலை வெளியேறும்
      18 hrs · Like
    • Hseija Ed Rian ”வாய் திறந்து பேசாத மவுனம் தானே”
      18 hrs · Like
    • விஜயகுமார் சு ஊமை என்றும் மௌனம் என்றும் கூறப படுவது
      18 hrs · Edited · Like
    • Hseija Ed Rian கீழ்முகமானது சந்திரன் ,,மேல் முகமானது சூரியன்....இத மேல்முகமான சூரியனில் கலை நாலை சோர்ந்து போகாது மதிமண்டலத்தில் செலுத்த அமிர்தமாகும்
      18 hrs · Unlike · 1
    • Hseija Ed Rian ஊமை என்பது எழுத்து வகை....மவுனம் என்பது வித்தை வகை
      18 hrs · Like · 1
    • விஜயகுமார் சு செலுத்த.....விளக்கவும் ஐயா
      18 hrs · Like
    • Hseija Ed Rian அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்...அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்...கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே...என அகத்தியர் சொல்லுவது இதையே
      18 hrs · Unlike · 2
    • விஜயகுமார் சு செலுத்தும் முறை ஐயா?
      18 hrs · Like
    • Hseija Ed Rian செலுத்தும் முறை உண்டு...அதை வாத கற்ப்பம் என்பர்
      18 hrs · Unlike · 1
    • விஜயகுமார் சு ஆம் அந்த இடம்தான் வேண்டும்.அதை செலுத்தும் முறையே என் தேடல்
      18 hrs · Unlike · 2
    • Hseija Ed Rian பிறந்த குழந்தைக்கு இந்த வித்தை தெரியும்....அது இயற்கையாக உள்ல வித்தையே....நாம் அதை மறந்து விட்டோம்...இப்போது அலைகின்றோம்...
      18 hrs · Unlike · 2
    • Hseija Ed Rian ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்
      18 hrs · Unlike · 2
    • விஜயகுமார் சு இதற்கு விளக்கம் வேண்டும் ஐயா
      18 hrs · Like
    • Hseija Ed Rian குகை என்பது அண்ணாக்கின் வட்டம்...துருத்தி என்பது வயறு...காற்று மூச்சு...ரசம் கெந்தகம் நாத விந்துக்கள்...புடம் போடுவது என்பது ஊதி அக்கினியேற்றுதல்....அப்போது கற்ப்பம் ரெடி
      18 hrs · Unlike · 2
    • விஜயகுமார் சு இதற்கு இடம்பொருள்ஏவல. உண்டா ஐயா?
      17 hrs · Like · 1
    • Hseija Ed Rian சத இருப்பதே சகஜம் என பெயர்
      17 hrs · Unlike · 1
    • Hseija Ed Rian இது சகஜ வித்தை ...எப்போதும் செய்யலாம்...
      17 hrs · Unlike · 2
    • Vinodh Svk Atharku yaar vazhli kaatuvargal iyya...
      17 hrs · Like
    • Hseija Ed Rian எல்லா மதத்திலும் இது உண்டு...மெய்வழியிலும் இது உண்டு
      17 hrs · Unlike · 2
    • விஜயகுமார் சு நன்றி ஐயா கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
      17 hrs · Like
    • Hseija Ed Rian ரூஹூவென இஸ்லாமில் இருக்கிறது...
      17 hrs · Unlike · 1
    • Vinodh Svk Epoluthu engu selvatthu??
      17 hrs · Like
    • Hseija Ed Rian ஐந்து விதமான ரூஹூக்கல் உண்டு
      17 hrs · Like
    • Hseija Ed Rian அதன் யாது நிலைகல் உண்டு
      17 hrs · Like
    • Hseija Ed Rian அறிந்தவர்கள் இருக்கிறார்கள்...இது தான் நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத தவ நிலை...கலை பிரிந்து நாசிக்கு வெளியே ஆடாமல் அண்ணாக்கிற்க்கு மேலெறும்
      17 hrs · Unlike · 2
    • Vinodh Svk Engea erukinrargal???
      17 hrs · Like
    • Muthu Kumar ஐயா தங்கள் ஞானத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
      10 hrs · Like · 3
    • Karthi Keyan Hseija Ed Rian, still not finished iyya.. how is it possible or happens in sanmarkam without vaasi yogam??
      10 hrs · Like · 1
    • Hseija Ed Rian மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...
      7 hrs · Like · 2
    • Hseija Ed Rian இப்படி அகார ஜிவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு.
      7 hrs · Like · 2
    • விஜயகுமார் சு இந்த யோகமுடிவின் விளைவு யாது ஐயா?
      7 hrs · Like
    • Karthi Keyan Hseija Ed Rian, iyya vaasi kondu seiyum kadhi melaey selkiradhu anaal jepathinalo kadhi keel alava selkiradhu.. piragu eppadi mahamanthiram payan tharum adavadhu mael kadhiku.. namasivaya 5eluthu nalgum mael nilaigalum endru sivavakiyar paadivittar anaal andha manthirathai kondu mael nilai adaidhadhaga yarum illai.. japam seidhu erukiraen anaal kadhi maeley selvadhu illaiyey..
      7 hrs · Like · 1
    • Karthi Keyan Hseija Ed Rian, please explain these term where I can't able to understand..
      2 hrs · Like · 1
    • Hseija Ed Rian இதுக்கோண்ணும் கியாரண்டியும் வாரண்டியும் ஒண்ணும் கிடையாதும்மா...

1 comment:

Unknown said...

Guarantee warranty இல்லையென்றால் Free service ஆவது கிடைக்குமா அய்யா