Pages

Friday, September 5, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 6


  • Hseija Ed Rian இது வள்ளலார் எழுதி வைத்து இருப்பது..அவர் பேரிபதேசம் பகுதியில் சொல்லி இருக்கின்ற விஷயம்...பெருஜோதி என்றால் பேரரிவு என அவரே விளக்கமும் கொடுத்திருக்கிறார்...அதை சென்று பாருங்கள்..புரியாவிட்டால் குருவிடம் கேளுங்கள்
  • Thanga Jyothi அது புரிந்தது அய்யா... நீங்க மழுப்ப வேண்டாம். 
    இறைவன் ஜோதி வடிவம் இல்லையா ??
    I want your answer!!!
  • Thanga Jyothi உங்கள் நிலை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.
  • Hseija Ed Rian .....ஜோதி என நீங்கள் உங்கல் மனதினால் கருதுவது அல்ல....
  • Hseija Ed Rian உங்கள் இத்தனை நாள் அனுபவத்தினல் நீங்கள் அறிந்துகொண்ட புரிந்து கொண்ட ஜோதி அல்ல....
  • Thanga Jyothi எப்படி பேசி சமாளிப்பது என்று உங்களிடம் கற்று கொள்ளவேண்டும்.
    .
    ஆம் இல்லை என்று பதில் சொல்ல இப்படி தடவு தடவு ன்னு தடவுறீங்க
  • Hseija Ed Rian ஆமா..எனக்கு உங்கலை ரெம்ப பயம்..அதான் தடவுறேன்...
  • Thanga Jyothi நான் எப்படியோ இருந்துட்டு போறேன். ஆம் இல்லை எண்று சொல்ல தைரியம் இல்லை தானே.
    வார்த்தைக்கு பின்னால் ஓடி ஒளிந்தால் எப்படி ???
  • Hseija Ed Rian உங்கள் புரிதல் அப்படி இருக்கு?
  • Thanga Jyothi இதற்க்கு பதில் சொல்லாமல் எதையாவது உளறிட்டு இருந்தீங்க....
  • Hseija Ed Rian விலக்கை கொளுத்தி வைத்து ஜோதி தீட்சை வாங்கின ஆளு தானே/
  • Hseija Ed Rian ஆமா,,,இப்ப இப்ப உலறல் கொஞ்சம் ஜாஸ்த்தி தான் சரக்கு கிக் ஏரலே...
  • Thanga Jyothi சரி சரி.... பதில் சொல்ல துப்பு இல்ல...
  • Hseija Ed Rian துப்பு என்ரால் என்னவோ?
  • Thanga Jyothi //துப்பு என்ரால் என்னவோ?
    இறைவன் ஜோதி வடிவம் இல்லையா ??
    I want your answer!!!
  • Hseija Ed Rian எங்க ஊர்லே துப்பு என்றால் காரி துப்புறத சொல்லுவாங்க....
  • Hseija Ed Rian பதில் சொல்லியும் உங்களுக்கு புரியவில்லையே....
  • Thanga Jyothi Indranx Avataram Lalitha Arutperum Jothi Htra Hddis SisseonPothigaipriyan Vallalar
    God is in the form of jothi ....
    He has not replyed Y or N. 
    He is not ready to say Y or N...
  • Hseija Ed Rian விளக்கை கொளுத்தி வைத்து ஜோதி தீட்சை வாங்கினா இப்படித்தான் இருக்கும்...
  • Thanga Jyothi உங்க பாணியில் தானே கேட்கிறோம்.??? say answer..
  • Hseija Ed Rian "In the form of jothi"...it means which form?
  • Hseija Ed Rian what form r u implying here?
  • Thanga Jyothi இதை தானே எல்லா சன்மார்கங்களும் சொல்லுது.
    நீங்க சன்மார்க்க மாணவன் தானே ...
    Why you are against sanmaarka sangam?
  • Hseija Ed Rian a candle light?..or..oil flame/..or mass fire/..or electric light?..or ....which type of form u r saying here?
  • Hseija Ed Rian "In the form of jothi"....what one form u r mentioning here?
  • Hseija Ed Rian Is jothi in any form as you mentioned?..or as you know?
  • Thanga Jyothi அது அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டிய விஷயம் ... அதை தான் சத்ய ஞான சபை சொல்கிறது
  • Hseija Ed Rian என்ன சொல்லுது சத்திய ஞான சபை?
  • Hseija Ed Rian சத்திய ஞான சபை என்பது எது?
  • Hseija Ed Rian சத்திய ஞான சபை பார்த்திருக்கிரீரா?
  • Thanga Jyothi Hseija Ed Rianஅது எல்லாம் அப்புறம் பேசுவோம்... 
    கடவுள் ஒளி வடிவில் உள்ளார் ? ஆமா இல்லை. சொல்லுங்கள்/
  • Hseija Ed Rian எது எப்புறம் பேச போகின்றீர்...எதுவெல்லாம் எப்போ எப்போ பேசினீர்?
  • Thanga Jyothi குடிகாரன் பேசுவது போல் உள்ளது. 

    வள்ளலார் அமைத்த ஜோதி வழிபாடு பொய்(மறைமுகமாக ) என்று சொல்லி கொண்டு உள்ளார்... 

    அதை கேட்க ஒருவருக்கும் தைரியம் இல்லை.
  • Hseija Ed Rian ஆமா நிங்க சொல்வதை கேட்க்க தான் இங்கு எல்லோரும் உள்ளனர் ..நான் குடிகாரன் பேசுவஹ்டு போல பேசிகொண்டிருக்கிறேன்
  • Thanga Jyothi கருணைப் பெருக்கே 
    ஆனந்தக் கனியே 
    என்னுட் கலந்தொளிரும்
    தருணச் சுடரே!!

    மனம் கடந்த நிலையில் உள்ளது அந்த ஒளி.
    மனம் இயங்க காரணம் மும்மலம்(கர்மம் மாயை அகங்காரம்)
    (4 கரணங்கள்)
    அது இல்லாமல் செய்தால் வள்ளல் பெருமான் சொல்லும் ஒளியை காணலாம்.
  • Hseija Ed Rian நீங்கதான் சொல்லுங்கலேன் ஜோதி எப்படி இருக்கிரது?
  • Hseija Ed Rian ஜோதி வழிபாடி செய்கிறீர்கள் தானே ..அப்போ சொல்லுங்க ஜோதி எப்படி இருக்கிறது?
  • Thanga Jyothi இந்த தவம் தான் திருவடி தவம். இதை செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
  • Thanga Jyothi லட்டு எப்படி இனிக்கும் ?
    வெள்ளை நிறம் எப்படி இருக்கும்?
  • Hseija Ed Rian ஜோதிய செய்யணுமா?
  • Thanga Jyothi நான் சொல்வது அல்ல... இது வள்ளல் பெருமான் சொன்னது!!
    தவம் செய்து இருந்தால் தெரிந்து இருக்கும். கோட்டை விட்டு விட்டு ஜோதி எப்படி இருக்கும் ஒளி எப்படி இருக்கும் என்றால் ??
  • Hseija Ed Rian ஜோதி எப்படி இருக்கிறது என கேட்டால் செய்ய சொல்லுகிறீரே?..ஜோதி என்ன செய்து வருவதா?
  • Thanga Jyothi தவம் செய்....உங்களுக்கே தெரியாது தானே. ஒளியா இல்லையா என்று? 

    இறைவன் ஒளியா என்று என்று தெரியாத சன்மார்க்க மாணவன் !!! 
  • Hseija Ed Rian நீங்கள் ஜோதி வழிபாடி செய்கிரவரா/...செய்கிறவரென்றால் சொல்லலாமே?..ஜோதி எப்படி இருக்கிறது என...சத்திய ஞான சபையில் இருக்கிறது எனவல்லவா சொன்னீர்கள்...அப்போ சத்திய ஞான சபையில் இருக்கும் ஜோதியை சொல்லலாமல்லவா?
  • Thanga Jyothi அது பாமரனுக்கு புரிய வள்ளல் பெருமான் கட்டியது.
    உயிர் ஒளி என்று புரிந்த பின் அனுபத்தில் கான் என்று சொல்லுகிறார்.
  • Hseija Ed Rian அப்போ அது உண்மையில்லை அப்படித்தானே...பிறகு ஏன் சொன்னீர்கள் சத்திய ஞான சபையில் இருக்கிறது என?
  • Indranx Avataram Please revise. No answer for below. 

    Puruva mathi romam irukuma irukaatha? 

    "நெற்றிக்கண் என்பது இவ்விதம் ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடமே என பெருமானார் பட்டப்பகல் போலே விளக்கி இருக்க, அதுவல்ல நெற்றிக்கண் என சொல்லுகிறீர்கள்"

    Vallalar sonnathu poiya illa Selvaraj sonnathu poiya? 

    Vallalar sonnathu unmai endral, Selvaraj sonnathu poitaaneh?

    "அப்படித்தான் செல்வராசுவும் விளம்பரம் பண்ணிகிட்டாரா?...வள்ளலார் சொன்னது தப்புணு சொல்லி விளம்பரம் தேடிகிட்டாரா?...புருவமத்தி என வள்ளலார் சொல்லுவது தவறானது...புருவமத்தி என்பது நம் கண்மணி மத்தி தான் என வ்aள்ளலாரை மறுத்து கண்மணி புருவமத்தி உபதேசம் தொடங்கினாரோ?"
  • Thanga Jyothi Playing with words again??
  • Hseija Ed Rian நீங்க தானெ சொன்னீங்க...சத்திய ஞான சபையில் அனுபவம் இருக்குணு?சரி தானே?
  • Hseija Ed Rian சத்திய ஞான சபையில் ஜோதி இருக்கிறதா என்ன?
  • Indranx Avataram Thanga Jyothi, ningel main title'ku vangeh. Kannmani dekshai Vallalar Peruman'ku enna link?
  • Thanga Jyothi நம்முள் அந்த அனுபவம் உள்ளது. - வள்ளல் பெருமான் சொல்லி உள்ளார்.
  • Hseija Ed Rian அப்போ சத்திய ஞான சபைக்கு போகவேண்டாம் என சொல்லுகிறீர்களா?
  • Thanga Jyothi ஒருமுறை அது புரிந்து விட்டால் போதும். போவது போகாதது உங்கள் விருப்பம்.
  • Hseija Ed Rian எது போகாது?
  • Indranx Avataram Thanga Jyothi - You are represent for Kanniakumari Selvaraj sangam right?
  • Hseija Ed Rian சொல்லுங்க எது போகாது?
  • Thanga Jyothi I think you compramised Indranx Avataram!! 
    He is not worried about Hseija Ed Rian 's answer. 
    GOD is in the form of JOTHI??? Lets get clear on this.
  • Thanga Jyothi Very basis is in problem. lets have understanding here...
  • Indranx Avataram Not compromised. We go 1 by 1 after. Don't skip previous post which ask by others to Kanniakumari sangam. We are waiting for your details on Kannmani with Vallalar Peruman's margam enna thodarpu? let us know first brother.
  • Hseija Ed Rian "form of jothi, form of jothi"ணு சொல்லிகிட்டே இருக்கீங்க...எந்த FORM?
  • Thanga Jyothi ok i understood,, you talk like a bribed person...
  • Thanga Jyothi there is no use of talking here.. he is saying god is not in the form of jothi,
    basis is in problm,, you dont want to kn0w this,,, there is no point in continuing the disucssion, waste of time.

No comments: