Pages

Sunday, August 31, 2014

அருட்பெரும்ஜோதி - Ajiesh

(அ)ர்(உ)ட் ப்(எ)ர்(உ)ம் ஜ்(ஓ)த்(இ) (அ)ர்(உ)ட் ப்(எ)ர்(உ)ம் ஜ்(ஓ)த்(இ)
த்(அ)ன்(இ)ப்ப்(எ) ர்(உ)ம்க்(அ)ர்(உ)ண்(ஐ) (அ)ர்(உ)ட் ப்(எ)ர்(உ)ம் ஜ்
(ஓ)த்(இ) .
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி.
(அ-உ-எ-உ-ஒ-இ==அ-உ-எ-உ-ஒ-இ++
அ-இ-எ-உ-அ-ஐ==அ-உ-எ-உ-ஒ-இ)

ஞானக்கொடியும் வள்ளலாரும் - Ajiesh



வெளிமுகமாக கொடி கட்டிக்கொண்டமையால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள் என வள்ளல் பிரான் அருளிசெய்து வடலூரில் கொடிகட்டிகொண்டார்கள். 140 வருடங்கள் ஆகின்றன அவர் கொடி கட்டி பறக்கவிட்டு, என்னதான் வெளிமுகமாக கட்டியும் நம்மவர்களுக்கு புரியவா போகிறது, நாம தான் வடிகட்டின முட்டள்களாச்சே,அப்படி கட்டினா ஒண்ணும் நமக்கு எங்க விளங்கபோகுது?
 
நம்முடைய நாபி முதல் புருவமத்தியீறாக ஒரு நாடி இருக்குதாம், அதில் புருவத்தின் உள்ளாக ஒரு வபை உள்ளதாம்,அதில் வெள்ளயும் பொன்வண்ணமாயும் நிறங்களுண்டாம்,அது ஏறவும் இறங்கவும் செய்யுமாம்.ஏறினா என்ன செய்யும் இறங்கினா என்ன செய்யும்,யார் இருக்கா சொல்லித்தர? சொன்னாத்தானே புரியும் அது என்ன என்று? இல்லேண்ணா ஏதோ மகான் சொல்லி இருக்கார் என்று சொல்லி நான் ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் நின்று வார்த்தை ஜாலப்போர் தான் நடக்கும், எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது கேக்கிறவனுக்கு வெளங்கவும் செய்யாது பாக்கிறவன் தலைலே அடிச்சுக்கிட்டு போவான்.அப்படித்தானே?
நாபி முதல் இருக்கிற நாடி ஏன் கொஞ்சம் கீழால இறங்கி மூலாதாரத்திலே இருந்து தொடங்கவில்லை? சித்தர்கள் எல்லாம் நாடிகள் எல்லாம் மூலத்தில் இருந்து தொடங்குவதாக தானே சொல்கிறார்கள்? பிறகு ஏன் வள்ளலார் மட்டும் நாபி முதல் புருவமத்தி ஈறாக என்று சொல்கிறார்? ஏன் சித்தர்கள் எல்லாம் இந்த நாடியே பாக்கவில்லையா என்ன?
இந்த உலகத்துல வந்தவர் ஒருவரும் நாபியில்லாமல் பொறக்கமாட்டார்கள், மட்டுமல்ல ஒரு்வருக்கும் தந்தையிடம் நேரடி தொடர்பும் இருக்காது,தாயிடமே இருக்கும். வள்ளலார் கட்டியகொடி என்பதை சொல் வழக்கில் நாபிக்கொடி எனலாம்,ஏனெனில் அதற்க்கு நாபியே ஆதாரம்,அவருடைய மார்க்கவும் அதுவே.அதனாலேயே வடலூரில் எல்லோரும் காணும்படிக்கு கட்டி வைத்தார்.அண்ணைக்கு கட்டினது கட்டின மாதிரி தான் இண்ணளவும் இருக்கு.
அப்படி இருக்கிற நாபிக்கு தந்தையிடம் தொடர்பு இருக்கிறது,அது தூலத்தில் விட்டு் சூட்சுமத்தில் இருக்கிறதல்லவா?அப்படி எந்த ஒரு மனிதருக்கும் நாபி என்பது தாய் தந்தை என்பவர்களின் சங்கம வெளிபாடேயாம்.அவ்விடத்திலிருந்து மேலெழும்புவது அவர்கள் சங்கமத்தினால் வெளிப்படும் ஆன்மாவேயாகும். அது மேலெழும்பும் நாடியே வள்ளலார் கூறும் நாடி,அந்நாடி புருவத்திடை முற்றுப்பெற்று ஆன்மா அங்கு நிலை பெறுகிறது,தந்தையின் அணுவோடும் தாயின் கருவோடும், அதுவே ரெண்டு வண்ணங்கள். அது கீழ்முகமாயிறங்குவது என்பது அதோகதி எனப்படும்,அப்படி விடாது அந்த ஆன்ம நிலை தனை கடவுள் நிலையுடன் அருள் எனும் நூலை கொண்டு சேர்க்கவேண்டும்,இதுவே சன்மார்க்க கொடி.அதாவது சாகாதவனே சன்மார்க்கி.கொடிகட்டி கொள்வீர் விரைந்தே.

மகா மந்திரம் - ஒரு விசாரம்

  • Indranx Avataram Lawof Attraction disappear aitangel'eh... ithu "Miracle of Lawof Attraction" taneh?... Swamy meditation cource conduct panda poitangeh polla ....
  • Indranx Avataram Pothigaipriyan Vallalar brother, great work! You post in English version really help full for not only English people, Tamil people too. Please continue... No. 4, 5, ilai yaa?...
  • Pothigaipriyan Vallalar I am on the way..............4..5.. 6..tomorrow,,same as next....
  • Hseija Ed Rian Indranx Avataram.....pls try to avoid unwanted remarks abt Lawof attraction...beccx its not our duty...we here to achieve something great,...something discuss positive...share and get mutually with mutual respect....no one is least when compared before the face of God...
  • Indranx Avataram  engey ponangeh aver?
  • Hseija Ed Rian out aahidaangka...
  • Indranx Avataram Ic.. appo seri. Leave it... 
  • Pothigaipriyan Vallalar Dear.......Hseija Ed Rian....its better than your............what about your comment for my comment like" KATHTHARA" this wort is mutual ?
  • Hseija Ed Rian if it actually hurt u ...then I ask to pardon...my comments were always to make better exposure, not for insulting others,..im just throwing stone on water to make some ripples....that's all....by making some critics we can get some deep understandings...it may useful for both and whoever seeing the comments...its all...nothing we r going to get positive with EGO....
  • Pothigaipriyan Vallalar Dear i not criticism to you, realize your self what you had use about MAHAA MANTHARA ?
  • Hseija Ed Rian u explain me the real use of MAHA MANTHRAM...pls....is it had any difference with other MANTHRAAS? any idea u have? Pothigaipriyan Vallalar
  • Indranx Avataram Hseija Ed Rian, as you spiritual seekers.. is this question fare? Ungeluku teriyatha Maha Mantram arputam? Agaval'le solalaiya?
  • Hseija Ed Rian vallalaar denies and reffered "not to use any kind of chanting or recitation of any manthraas..." then what for this MAHA MANTHRAM?
  • Indranx Avataram Hseija Ed Rian, Jeevakaruniam Ozhukkam Ilamei entha orru Pooja, Yagam, Tavam, Nama Jabam seithalum verum ..... u know the sentence very well. So that mean, if with Jeevakaruniam Ozhukkam irunthu seithal?
  • Pothigaipriyan Vallalar ONLY MAHAA MANTHRA........................................656. வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து 
    நான்பெற வளித்த நாதமந் திரமே 
    657. கற்பம் பலபல கழியினு மழியாப் 
    பொற்புற வளித்த புனிதமந் திரமே 
    658. அகரமு முகரமு மழியாச் சிகரமும் 
    வகரமு மாகிய வாய்மைமந் திரமே 
    659. ஐந்தென வெட்டென வாறென நான்கென 
    முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே 
    660. வேதமு மாகம விரிவுக ளனைத்தும் 
    ஓதநின் றுலவா தோங்குமந் திரமே 
    661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு 
    மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே 
    662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந் 
    தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே 
    663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ் 
    சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே 
    664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு 
    கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
  • Indranx Avataram Nama Jabam, Stotiram, Paamalai paduthal.. ivei anaithum orru jeevar aandaverai nooki seiyum seiyaluku nichayam padi nizhai valarchi tarum taneh? Yhentha vazhi tarum endru enaku teriyathu.. Peruman sonna padi, suddha ushnam undagum. My don't have experience yet.
  • Hseija Ed Rian தமிழ் தெரியாத ஒருவர் சீவகாருண்யத்தை கடைபிடிக்கிறார் என கொள்ளவோம்..அவரும் கூட தமிழில் எழுதப்பட்டிருக்கும் “அருட் பெரும் ஜோதி.....” என சொல்லவேண்டுமா? அல்லது அவருடைய சொந்த மொழியில் சொல்ல வேண்டுமா இந்த மஹா மந்திரத்தை?...எப்படி தோன்றுகிறது உங்களுக்கு?
  • Pothigaipriyan Vallalar s he has to use mahaa manthra only but sence must about arutperumjothi
  • Hseija Ed Rian வள்லலார் சொன்ன இந்த மஹா மந்திரத்தில் எங்கு அகரமும் சிகரமும் வகரமும் சேர்ந்த “நாத மந்திரம்” இருக்கிறது? சொல்லுங்களேன்...
  • Indranx Avataram According to Islam? what they follow? You can get role model from them how they spread and practice. 

    Kandipa Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi endra Maha Mantram they have to learn to chanting it. Its not to tough la brother.
  • Pothigaipriyan Vallalar Dear Hseija Ed Rian ...........it experience.not for explain
  • Indranx Avataram Research on Maha Mantram, its individual perceptionHseija Ed Rian either agreed or not its depends with education background and a person's characteristic on spiritual seekers. No one can conquer everyone.
  • Hseija Ed Rian மந்திரங்கள் உச்சரிப்பதனால் மூடத்துவம் உண்டாகும் என்று சொன்னவர் வள்ளலார்....அவரே பிற்பாடு இப்படி ஒரு மந்திரத்தை சொன்னார் எனில் அதன் தன்மை எதுவோ....மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினரும் இதை கற்று கொள்ளவும் வேண்டுமே...ஆனால் “ நாத மந்திரைத்தை“ அறியும் நாள் எந்நாளோ....Indranx Avataram...Pothigaipriyan Vallalar
  • Hseija Ed Rian ........................................656. வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து 
    நான்பெற வளித்த நாதமந் திரமே 
    ..very good...
  • Hseija Ed Rian 657. கற்பம் பலபல கழியினு மழியாப் 
    பொற்புற வளித்த புனிதமந் திரமே ...real karppam
  • Hseija Ed Rian 658. அகரமு முகரமு மழியாச் சிகரமும் 
    வகரமு மாகிய வாய்மைமந் திரமே ....nice ..what is it?
  • Indranx Avataram Hseija Ed Rian Maha Manthiram thanmai taram kavalai umei seratum, athan perumai anbarei seratum. Engalai porutavarai entha santegam'um iley. 

    Ellam MANTHRAM anubavam MAHA MANTHRAM adangirukirathu. Anubavam ilaameyaal kelvi varuthu, at least bakti kondu irunthal, itha kelvi ellam vilakkam tarum. Manam adangum. Like said in MURAIYIDU song. Please read that title. 
  • Hseija Ed Rian இதுவே நாதாந்த திறவுகோல்....நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்...இதுவே திருமூலர் கூறும் கருத்து...”காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே”....அந்த கருத்தே இதுவாம்...
  • Indranx Avataram "Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi" Hseija Ed Rian jabam seiyungel, nichayam meel nizhai vilakkam kittum. Nall varamum tarum. Ningelum perra vendiyathey, Perumanar'in vaaku'ku inange Perinba Valvai petrrukollalam. Peruman muulam Aanavar Arulmozhintha Satya Vaaku. No doubts. Bakti (Nambikai) kondu irungel.
  • Hseija Ed Rian இது ஏனையோர் ஜெபிப்பது போன்றதுவே..” பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே....” எனவர்கள் முறயிடுவர்...அதேதான் உங்கள் முறையீடும்....குரு இல்லாமல் அனுபவம் என்பது வராது....ஒரு சிறு விளக்கை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும், அதை விட கொஞ்சம் பெரிய தீ பந்தத்தை நோக்கி பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது,.கார்த்திகை சொக்கப்பனையை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும்...ஒரு காடே பற்றி எரியும் போது அதை பார்த்து அருட்பெரும் ஜொதீ என்பதும்...இந்த உலகத்தயே இரயாக்ககூடிய தீப்பிழம்பான சூரியனை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது ஒன்றாகுமா?
  • Indranx Avataram Nichayam ondraagaathu. 
    Aandavar thiru uruvam "joothi baavanai" seivathageh baavithu kolvathukey intha 'tools'. 
    Kaatu visinaal, anaithu poividum. Thiri or Oil iley endralum anaithu poividum.
  • Hseija Ed Rian அப்போ உண்மையான ஜோதியை வணங்க வேண்டுமா..அல்லது பாவிக்கப்படும் ஒரு ஜோதியை வணங்க வேண்டுமா...அதற்க்கு “பக்தி” எனும் ஒரு புனை பெயருடன்?....பொய்யான ஒன்று பக்தியினால் மெய்யாகுமாIndranx Avataram...மெய்யான ஜோதியை வணங்குவது தானே முறையும் அழகும்?
  • Hseija Ed Rian அந்த நாதாந்த மந்திரத்தை பெற்று கொள்வது தானே விவேகமான செயல்?
  • Indranx Avataram Yar sir ungelai poiyaana jothi vanange sonar? Meiyaana jothi kandu puduchi ningel vanangungeh sir, vhendam nu solelaiyeh. Aandavar bavanai aruvam+uruvam kondu jothi vazhipaadu seiyurangeh. 

    Ungel mozhi le bakti ku peyar POI endral, iruketumeh. Engel POI kettu Mei'yagum varai intha bakti'yal mattum taan seiya teriyum. Ningel extra practice seinthal thaaralamageh seiyelameh. Santhosamaana visaiyam thaneh. 

    Bakti ku POI endru orru punaipeer sonna 1st aalu ningel thaan. Anbu ku peer enna solvingel? Sir ithelam valkaiyil anubavam perakudiya ondru. Kelvi Visaaranai yil verum vilakkam pettru kollalam, vilakkam kondu anubavathey pettru kollalam. Ningel vilakkam'um ullaver polla terileh, chuma vitantha-vaathathirku kelvi'mel kelvi tan iruku. 

    Manam adangi orr idathil irupaver'ku ingey enna vellai sir? Hseija Ed Rian ningel noondi nongu eduthaalum, angey orru tuli anubavam kuda irukuma endral kelvikuriyathu taan. Ningelum engelai poola orru Sagaja Makkal thaaneh? Wait until train come... then u enter. Till then don't remove railway tracks.. keep stand or sit among others. 

  • Hseija Ed Rian Wait until train come... then u enter. Till then don't remove railway tracks.. keep stand or sit among others.
  • Indranx Avataram Vera enna taan solrathu...
  • Pothigaipriyan Vallalar bro nice explanation ,but he not it ready accept, he seeking error not it information,if ready ro learn we can but he seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeking negative not it positive ,,,leave it broo..
  • Hseija Ed Rian what to do....nothing ...having eyes but no vision,........im so pity and beg with lord almighty
  • Indranx Avataram Hseija Ed Rian we also same boat. Thai Karunai yaal Avelai Kana varam vhendum.
  • Pothigaipriyan Vallalar S bro we r also same....