Pages

Saturday, August 30, 2014

இன்றைய சத்விசாரம் - Ajiesh

வள்ளலார் சொல்லுகிறார்,”இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது அருட்பெரும்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞானசபைக்குள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும்.பித்தளை முதலியவற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம்.”

ஏனப்பா விளக்கைதானே ஆராதிக்கவேண்டும்,அதற்க்கு தகரகண்ணாடிவிளக்கானா என்ன, குத்துவிளக்கானா என்ன, அல்லது குளோப்புவிளக்கானா என்ன?, எதுல விளக்கேத்துனாலும் விளக்கு எரியுமே,,பிறகு எதுக்குப்பா தகரகண்ணாடியாலே மட்டும் விளக்கு ஏத்தணும்?.,,. அப்படீண்ணா விளக்குக்கு கொடுக்கிற சங்கதி என்ன?,தகர கண்ணாடி விளக்குல என்ன எரியுற தீபம் உயிருடனா இருக்க போகுது?, எல்லா விளக்குல எரியுறதும் தீபம் தானே?,,,தீபத்துக்கு முக்கியத்துவமா அல்லது விளக்குக்கு முக்கியத்துவமா என்பதே இன்றைய சத்விசாரம். விசாரம் பணணி விடையை பதிவு செய்யுங்களேன். நன்றி வணக்கம் சகோதரர்களே.



  • Thanga Jyothi தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் - தேகம், எண்ணெய் - இரத்தம், திரி - சுக்கிலம், பிரகாசம் - ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், .....
  • Hseija Ed Rian ஆனால் பொதுவாக பார்த்தால் பெண்களுக்கு சுக்கிலம் இல்லையே, அப்போது எப்படி சுரோணிதம் எப்படி திரியாகும்?
  • Hseija Ed Rian சுக்கிலம் மெலேற்றும் பழக்கம் உண்டே தவிர சுரோணிதம் ஏற்றும் பழக்கம் இல்லையே...அப்போது இது எங்ஙனம் பொருந்தும்?..ஆகையினால் இது ஆண்களுக்கு மட்டும் பொருந்தும் என கொள்லவேண்டுமா?..Jyothi Jyothi
  • Thanga Jyothi பெண்களுக்கு ஞானம் இல்லையா?
  • Hseija Ed Rian நீங்கள் சொல்லுமிடத்து பிரகாசம் ஆன்மா என தெரிகிறது...அந்த ஆன்ம பிரகாசம் தேகமாகிய அகலில் இரெத்தமாகிய எண்ணையில் திரியாகிய சுக்கிலத்தால் எரிகிறது எனவல்லவா கொள்லப்படுகிறது...அப்போது சுக்கிலம் இல்லாமல் எப்படி சுரோணிதத்தை கொண்டு தீபம் எரியும்? எப்படி ஆன்ம பிரகாசம் உண்டாகும்?Jyothi Jyothi
  • Hseija Ed Rian Lalitha Arutperum Jothi pls join us...and place valuable comments
  • Hseija Ed Rian I know , now there is some relevant question arises to be answerable what is " Brahmachariya" and what the real meaning of the above said passage., isn't?
  • Lalitha Arutperum Jothi அப்போ இது ஆண்களுக்கு சொல்லபட்டதா? ஞானத்திற்கு ஆன் பெண் பேதம் இல்லையே...இங்கே சுக்கிலம்/சுரோணிதம் என்று எடுத்து கொள்ளலாமா? 

    சுக்கிலம் மேலேற்றுவது எனபது குண்டலினி யோகத்தை குறிக்கிறதா??
  • Hseija Ed Rian in of as answer, "Both genders having both sukkilam and sroonitham" is the right answer
  • Hseija Ed Rian in our brumathya we have both sukkilam and sronitham received respectively from our parents....it is that
  • Lalitha Arutperum Jothi both genders have both sukkilam and sronitham?? how?
  • Hseija Ed Rian it is from our parents...we hold them in our brumathya
  • Lalitha Arutperum Jothi is it not the sexual fluids? if so how can it be in our brumathya/puruvamathi?
  • Hseija Ed Rian the x-y chromosome , the primitive one which cause our body is avail in brumathya of every individual
  • Hseija Ed Rian the life enters through ovam right at the naval place....there from a nadi rises upto brumathya
  • Lalitha Arutperum Jothi ok so the sukkilam stated here is not the sexual fluid??
  • Hseija Ed Rian no at all...the male counterpart.....is sukkilam,, not the fluid it self, again there is no such a rising of fluid in to the brumathya...and no channel to direct in such a way the fluid to rise.....it is superstition ...the male counterpart is rising
  • Lalitha Arutperum Jothi so no need to raise... it is already there in puruvamathi?
  • Thanga Jyothi brumathya type in tamil
  • Hseija Ed Rian there is a collectiveness....each and every individual sperm have its own idea and intellect and how to run , wher to run. the idea behind collectiveness comes and direct to stimulate more vigerous mind. so brahmachariya means shuting down the way of collectiveness, so every day send them to upper realm
  • Lalitha Arutperum Jothi sir u said they are already present in puruvamathi... so how and why to raise them to upper realm?
  • Hseija Ed Rian we have sukkilam and srontham in our brumathya, but it is single . so there comes the idea of gathering of power. when more "anu" get together the power increases, so the reason why brahmachariya performed.we doing celibacy more and more "anu' get together and collective power develops . it helps to make critical "jump". Lalitha Arutperum Jothi
  • Hseija Ed Rian that's why vallalaar told to keep brahmachariyam in such a time scheduled manner....every 15 days..set as mathyamam. Lalitha Arutperum JothiJyothi Jyothi
  • Hseija Ed Rian ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமென்பது எவ்வாறென்றால் :- பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், பிரகிரதி, ஆன்மா என்னும் 7-ம் கூடிச் சுக்கில சுரோணிதமாய் ஸப்ததாதுவாகி, சிருஷ்டிக்குக் காரணமாயிருப்பன வாதலால், ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமிருப்ப துண்மை. ரூப பேதத்தால் பெண் ஆண் என்பது பொய். பெண் ஆண் என்னும் நாம பேதம் வருவானேன்? அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் என்க. ஆன்ம அறிவு ஆண், ஜீவ அறிவு பெண். ஆன்ம அறிவென்பதும் ஜீவ அறிவென்பதும் புத்தி அறிவும் மனஅறிவுமாம். பிரத்தியக்ஷானுபவம் யாதெனில்:- புருஷபாகம் 3-ல் ஆகாசத்தில் பிருதிவியும், பெண்பாகம் 4-ல் பிருதிவியினிடத்தில் ஆகாசமும் தோன்றி அடங்குவது போல், பெண் ஆணாகவும் ஆண் பெண்ணாகவும் நியாயம் உண்டாயிற்று.
  • Thanga Jyothi தீபத்தை பார்த்தல் ஆன்ம தரிசனம் கிட்டும் என்பது உண்மையா?
  • Hseija Ed Rian தியானம்

    தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்
    கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.
    வள்ளலார் மேலேகுறிப்பிடுவது தீபதியானத்தைத்தான். இதில் தீட்சை பெற்ரவர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருப்பது எப்படி செய்யவேண்டும் என புரியும், அல்லாதவர்கல் என்னல்லாமோ செய்வார்கள், அவர்களால் ஆன்ம தரிசனம் காண இயலாது, ஆன்மாவை தரிசிக்கபெறாதவர் எப்படி ஆன்மாவினுள் அசைந்தாடும் ஜோதி பிரானை காணக்கூடும்?..சூட்சுமமான விஷயங்கள் பார்க்கும் விதத்தில் இருக்கிறது...அது பார்வை கொடுப்பவர் கற்றுத்தருவது..

No comments: