Pages

Sunday, August 31, 2014

புருவமத்தி - ஒரு விசாரம் 1

    • ஜோதி மலர் தகுந்த ஆச்சாரியான் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுகொள்வது நலம் என்றும் கூறி இருக்கிறார்.
    • ஜோதி மலர் கையறவில்லாத நடுக்கண் புருவபூட்டு கண்டுகளி கொண்டு திறந்துண்டு நிலைநாட்டு என்றும் கூறி இருக்கிறார் அய்யா.
    • Pothigaipriyan Vallalar தகுந்த உங்கள் ஆசான் என்பவர் யார் ? விளக்கம் தாருங்களேன் !
    • Pothigaipriyan Vallalar கையறவில்லாத நடுக்கண் புருவபூட்டு எது ? விளக்கம் சொன்னால் முயற்சி செய்து பார்க்கலாம்
    • Raj Kumar Ayya eppadi thirakka veandum...
    • ஜோதி மலர் குரு வள்ளல் பெருமானிடம் பணிந்து கேளுங்கள் குருவினடி பணிந்தாருக்கு அருவமாம் நிற்கும் சிவம். 

      குரு வழி காட்டுவார்.
    • ஜோதி மலர் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் பொற்சபை சிற்சபை உள்ளே என்ன இருக்கிறது?
    • Thanga Jyothi //முயற்சி செய்து பார்க்கலாம்
      நம்மை போன்ற சாதாரண மனிதருக்கு "திறந்துண்டு நிலைநாட்டு" செய்யமுடியுமா?
    • Thanga Jyothi //தகுந்த உங்கள் ஆசான் 
      எல்லோருக்கும் ஆசான் எப்படி இருக்க வேண்டும் என்பது அவர் அவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். நடுக்கண்ணை திறக்கும் ஆசான் எங்கு என்று நீங்கள் தான் 
      தேட வேண்டும். உங்கள் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். கேள்வி எத்தனை நாள் கேட்டு கொண்டு இருப்பது.???
    • Thanga Jyothi --கேளுங்கள் பெருமானிடம் ...என்னிடம் கேட்டு கொண்டு --காலத்தை வரைய செய்ய வேண்டாம் ............
      .
      கேட்டீங்களா பெருமானிடம்?
    • Hseija Ed Rian enna irukkiRathu?
    • Pothigaipriyan Vallalar அந்த பதிலை தேடியும் கிடைக்கவில்லை...ஜொதி மலருக்கு ஒரு கேள்வி கேட்க்கவேண்டும்...ப்ளீஸ்...
    • Hseija Ed Rian நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது. பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு
    • Pothigaipriyan Vallalar தாங்கள் ஏதாவது , முமலதையும் நீக்கி ஒளி உடம்பு பெற்ற தகுந்த ஆசான் இருந்தால் கூறுங்கள் ஜோதி மலர் அய்யா ?
    • Hseija Ed Rian இங்கு ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும் இடமே பெருவ மத்தி என பெருமானார் விளக்குகிறார்....அது கண்மனி தான் என சிவசெல்வராசு சொல்லுகிறார்....கண்மணியில் எங்கே ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கின்றது ஜோதி மலர் ????
    • Hseija Ed Rian நெற்றிக்கண் என்பது இவ்விதம் ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடமே என பெருமானார் பட்டப்பகல் போலே விளக்கி இருக்க, அதுவல்ல நெற்றிக்கண் என சொல்லுகிறீர்கள்...எப்படி? வள்ளலார் சொன்னதுவல்ல நடுக்கண் என சொல்லுகிறீர்கள் எப்படி?.....அந்த இடத்தை எப்படி செல்வராசு திறந்தார் ?..ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இடம் தான் நடுக்கண்ணா அல்லது கண்மணி தான் நடுக்கண்ணா/ ஜோதி மலர் ...
    • Hseija Ed Rian இண்ணையில் இருந்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து தான் ஆகவேண்டும்...ஒன்று வள்ளலார் சொல்லுவது சரி...அல்லது செல்வராசு செல்வது சரி என முடிவாக தீர்மானம் பண்ணுங்கள்...கெடந்து குப்பயை கிளறவேண்டாம்.....ஒன்று புரிந்து கொள்ளுங்கள்..அல்லது புரியாமலே இருந்து விடுங்கள் ஜோதி மலர்
    • ஜோதி மலர் //தாங்கள் ஏதாவது , முமலதையும் நீக்கி ஒளி உடம்பு பெற்ற தகுந்த ஆசான் இருந்தால் கூறுங்கள் ஜோதி மலர் அய்யா ?//

      திருஅருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அய்யா...
    • Pothigaipriyan Vallalar திருஅருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அய்யா.....========================================================== அப்புறம் எதுக்கையா செல்வராசு செல்வராஜூ அவரை விடமால் சொல்லி கொண்டு இருக்கீங்க !
    • ஜோதி மலர் அது ஏன் என்று அந்த அறக்கட்டளையை சார்ந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாமே அய்யா...

      தகுந்த ஆசானிடம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப்பெற்றுகொள்வது நலம் என்று -- மும்மலதையும் நீக்கி ஒளி உடம்பு பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் தானே சொன்னார். அவரிடமே அந்த தகுந்த ஆசான் யார் என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்றும் கேட்டு பாருங்களேன்.....
    • Hseija Ed Rian ஜோதி மலர் என்னுடைய கேல்விக்கு பதில் என்ன?..நடுக்கண் நடுக்கண் என்று வாய் மூடாமல் சொல்கிறீர்களே நடுக்கண் என்ன என்பதை வள்ளலார் சொன்னதை சொல்லி இருக்கிறேனே...இது தானா நீங்கள் திறக்கபெற்ற நடுக்கண்?...ரோமம் அருகி இருக்கும் இடம்???
    • ஜோதி மலர் உங்களுக்கு ப்ராப்ளம் வள்ளலாரா? சிவ செல்வராஜ் அய்யாவா? இல்லை நானா? 

      எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் 
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. இந்த திருக்குறள் ஒன்றே உங்கள் கேள்விக்கு பதில்...  

      எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் 
      அவ்வழி எனக்கருள் அருட்பெரும்ஜோதி -- வள்ளலாரே அருட்பெரும்ஜோதியிடம் தான் கேட்டு இருக்கிறார். 

      நீங்கபோய் என்கிட்ட கேட்டு கிட்டு ... )
    • Hseija Ed Rian எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு தானே....அப்போது வள்ளலார் சொல்லும் நடுக்கண் மெய்பொருள் தானே?..ரோமம் அருகி இருக்கும் இடத்தில் அவர் சுட்டிகாட்டுவது மெய்பொருள் தானே...அதை காண்பது அறிவு தானே?...அதை விட்டுபுட்டு அலையறது அறிவுகேடு தானே?
    • Hseija Ed Rian எவ்வழி வேதாகமம் மெய்வழி என சொல்லுதோ அது தானே மெய்வழி?...வள்லலார் சொல்லும் வேதாகமமாகிய ஆறாம்திருமுறைபடியான நடுக்கண்ணை திறக்கபெற்று கொள்வது தானே அருள் வழி? ஜோதி மலர்
    • Hseija Ed Rian இதோ இங்கு சொல்லிகொண்டிருக்கும் விஷயங்களை இதை விட தெளிவாக சிவசெல்வராசு அவர்கிட்டே பல தடவை நேரில்போயி சொல்லி விளக்கி இருக்கேன்...ஆனா அவர் ஒண்ணும் கருத்திலே கொள்ளாது வள்ளலார் சொன்ன மெய்வழியை ஏற்றுகொள்ள மறுத்து விட்டு “கண் தான் மெய்பொருள் என்றும் கண்மணி மத்தி தான் புருவமத்தி” என்றும் கூறி மெய்வழியை ஏற்க்க மறுத்துவிட்டார்....அதனாலெ செல்வராசு எனக்கு ஒரு புல்லுமில்லை.....வள்ளல்பெருமானும் அவர் காட்டிய மெய்வழிப்பொருளும் அவர் காட்டிய ஆண்டவருமே துணைஜோதி மலர்
    • ஜோதி மலர் //இதை விட தெளிவாக சிவசெல்வராசு அவர்கிட்டே பல தடவை நேரில்போயி சொல்லி விளக்கி இருக்கேன்////

      "இதை விட தெளிவாக"  சரி அவர் கேட்கவில்லை விடுங்க... 

      வேறு எத்தனை பேரு நீங்க சொல்லிய தெளிவான விளக்கத்தை கேட்டு தெளிவுபெற்று இருக்கிறார்கள் அய்யா?
    • Hseija Ed Rian வள்ளலாருக்கு எத்தனை சீடர்கள் தெரியுமா?
    • Hseija Ed Rian எத்தனை பேரி அவர் கூட நடந்துகிட்டு தெளிவு பெற்று இருந்தார்கள் என தெரியுமா?
    • ஜோதி மலர் நான் கேட்ட கேள்விக்கு பதில் தந்துவிட்டு மற்ற கேள்விக்கு போனால் நன்றாக இருக்கும் அய்யா?
    • Hseija Ed Rian நடுக்கண்ணை புரிந்து கொள்வது சுலபமான காரியம் இல்லை...ஆயிரம் தடவை விளக்கி சொன்னாலும் தலைக்கு ஏறாது...ரெம்ப கஷ்ட்டம்...அப்படியான ஒரு சங்கதியை 5500 ரூபா வாங்கி கிட்டு சொல்லி கொடுத்து திறந்து கொடுக்கிறதை பாத்தா சிரிப்பு தான் வரும்
    • Hseija Ed Rian பதிலும் சொல்கிறேன் ..விளக்கமும் சொல்றேன்....அதுக்கு முன்னாடி நடுக்கண் என வள்லலார் சொல்லும் இடம் கண்மணி தானா என்பதை நீங்கள் சொல்லுங்கள்
    • ஜோதி மலர் முதல்ல சொல்லுங்க அப்புறம் பேசலாம்...
    • ஜோதி மலர் சரி அவர் தான் கேட்கலையே விடுங்க... உங்களோட தெளிவான விளக்கத்தை..

      சத்குரு ஜக்கி வாசுதேவ், 
      குருஜி ரவிசங்கர்,
      வேதாத்திரி மகரிஷி, 
      நித்தியனந்தா சுவாமிகள், 
      அமிர்தானந்தமாய் அம்மா, 
      இன்னும் நிறைய குருஜிக்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொன்னீர்களா அய்யா?
    • Hseija Ed Rian வரட்டும் சொல்லலம்....
    • Hseija Ed Rian இவர்கள் எல்லாம் செல்வராசு மாதிரியான குருஜிக்கள் தான்...பெரிய சுத்த தேகிகள் ஒண்ணுமில்லே
    • ஜோதி மலர் //இதை விட தெளிவாக சிவசெல்வராசு அவர்கிட்டே பல தடவை நேரில்போயி சொல்லி விளக்கி இருக்கேன்//

      இவர்கிட்ட மட்டும் நேரில் போய் சொல்லி விளக்கி இருக்கீங்க... மற்றவர்களை வரட்டும் சொல்லலாம் என்று சொல்றீங்க.... 

      கண்டிப்பா நீங்க இருக்கிற இடத்தை எப்படியாவது தேடி உங்களிடம் பணிந்து வந்து கேட்பார்கள்....
    • Hseija Ed Rian வந்து தான் கேட்க்கவேண்டும்.....வராமல் கேட்க்கமுடியாது...செல்வராசு கிட்ட போயி சொன்னது நானும் செல்வராசுவும் ஒரு குரு சீடர்கள்...கிரியா யோகத்துக்கு எனக்கும் அவருக்கும் குரு ஒருவரே...சுவாமி பிரம்மானந்த கிரி மஹராஜ்
    • Hseija Ed Rian மந்திர லய யோகம் நானும் அவரும் படிச்சதும் ஒரே குருவிடம் இருந்து தான்...பழனி ஈஸ்வர பட்டருடைய சீடர் ஈஸ்வர பிர்ஸாத்திடம் இருந்து
    • Hseija Ed Rian எங்க போயிட்டீங்களா..ஜோதி மலர்
    • ஜோதி மலர் என்ன விசயம் சொல்லுங்க அய்யா...
    • Hseija Ed Rian நடுக்கண் என சொல்லப்படுவது “அறிவு’ என்பதனை தான்...அதனாலேயே வள்ளலார் புருவமத்தியை “அறிவிடம்” என சொல்லுவார்....அல்லாது கண்மணி மத்தி இல்லை.....”அறிவு” என்பது ஆன்மாவிடம் சேர்ந்து இருக்கிறது...மனிதன் மரணித்து போனாலும் அவன் கூட “அறிவும்” செல்லும்...ஜீவன் செல்லாது....அதனால் “அறிவு” தான் புருவமத்தியில் இருக்கும் ஜீவன்.”அறிவே திருவுரு” ஜோதி மலர்
    • ஜோதி மலர் //”அறிவு” என்பது ஆன்மாவிடம் சேர்ந்து இருக்கிறது...// 

      இந்த அறிவு பிறக்கும் குழந்தைக்கு இருக்கிறதா? அப்போ ஏன்? அறிவே இல்லாமல் மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள். 

      கற்பழிப்பு, கொலை, களவு, பொய், காமம் என்று பஞ்சமாஹா பாவத்தை புரிகிறார்கள்... அய்யா.
    • Hseija Ed Rian ”அறிவு” என்பது நீங்கள் நினைப்பது இல்லை...அதனால் தான் முன்னமே சொன்னேன், அதை புரிந்து கொள்வது கூட ரெம்ப கஷ்ட்டம் என்று.....அதற்க்கு தான் குரு தேவை...அதை அடைந்தவன் பாக்கியசாலி என சொல்லுவேன்
    • ஜோதி மலர் அந்த குரு எங்க இருக்கார்?
    • ஜோதி மலர் //அதற்க்கு தான் குரு தேவை..// 

      அந்த அறிவு என்பது ஆன்மாவோடு சேர்ந்து தான் இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா! எனக்கு தெரிந்த மருத்துவரிடம் சொல்லி அதனை பற்றி நான் நன்கு தெரிந்து கொள்வேன் என்று உங்களிடம் சொன்னால் சரியாக இருக்குமா அய்யா?
    • Hseija Ed Rian தேடுங்கள் கிடைக்குமென்றார்...
    • Hseija Ed Rian பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது...அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது...ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது....அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக....கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”......
    • Hseija Ed Rian அதுவே நடுக்கண்...அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்...அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்...அல்லாது கண்ணை திரு திரு என முழித்துகொண்டு இருந்தால் திறக்காது....அறிவை அடைந்தவர்கள் கருணை வேண்டும்...அவர்களை தேடி நாடுங்கள்..ஆயிரம் கோடி பொன் கொடுத்தாலும் கிடைபதற்க்கு அர்யது அதுமட்டுமே, அது ஆண்டவன் ஆன்மாவிற்று, ஆன்மா உய்யும் பொருட்டு வழங்கப்பட்ட மாபெரும் பொக்கிஷம், அதை அடைந்து கொள்ள முயலுங்கள்...அது எத்தனை கோடி மக்களுக்கு வர் வாரி வழங்கினாலும் வற்றாத ஜீவ நீரூற்று..ஜோதி மலர்
    • Hseija Ed Rian அறிவு என்பது ஆன்மாவிடம் சேர்ந்தே இருக்கிறது என்பதற்க்கு ஆதாரம் இருக்கிறது...அது “நீங்களே” தான்....
    • Thanga Jyothi ஆன்மீக வாதினா முதலில் தைரியம் வேண்டும் 
      உண்மை பெயர் கூட போடா தயார்/தைரியம் இல்லை..
    • Hseija Ed Rian அப்படி உங்கல் கூடவே இருக்கும் அறிவே உங்களுக்கு மரணத்திற்க்கு பின்பும் பல அனுபவங்களை கொடுக்கும்...அல்லாது ஆன்மா தனித்து அறியாது...அது அறிவற்றது...அறிவுடன் சேரும்போதே அது அறிகிறதாகிறது...
    • Hseija Ed Rian “சற்குரு” என்கிறது பொறக்கும் போதே ஆண்டவன் போட்டு கொடுத்ததோ என்ன?
    • Hseija Ed Rian அது உண்மை பெயரா?..பொய் தானே?
    • Hseija Ed Rian Thanga Jyothi சொல்லுங்க பெரியவரே....
    • Hseija Ed Rian வள்ளலாரே பெயருக்கு முன்னாடி ஒண்ணும் போடலே..உங்களுக்கு சற்குரு பட்டம் கேக்குதோ? Thanga Jyothi
    • Hseija Ed Rian எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்து அலைஞ்சிருப்போம்?...எத்தனை எத்தனை பெயர்கள் கொண்டிருப்போம்?....அதுலே எந்த பெயரை நிரந்தரமாக சொல்லிக்கொள்வது என்றுகூட புரியவில்லையா பெரியவரே?...ஆனால் பிறவி தோறும் ”அறிவும் ஆன்மாவும் “ ஒன்று தானே என்பதை அறிவீர்களா? எத்தனை கோடி பிறப்பெடுத்தாலும் அறிவும் ஆன்மாவும் சேர்ந்தே இருக்கும்...உயிர் பல எடுக்கும் , உடம்பு பல எடுக்கும் , பெயர் பல எடுக்கும்...இதை அறிவீரோ/? Thanga Jyothi
    • Hseija Ed Rian இதுக்குதான் வள்ளலார் பேருபதேசம் பகுதியில் சத்விசாரம் பண்ணங்கள் என சொல்லுமிடத்தில் “இப்படி அண்டவிசாரமும் பிண்டவிசாரமும்” செய்துகொண்டிருக்க சொல்லுகிறார்...அப்படி செய்துவரும்போது “அறிந்து கொள்ளவேண்டியதை அறிந்து கொள்ளலாம்” எனவும் சொல்லுகிறார் அன்பானவர்களே...அதை விட்டுவிட்டு கண்மண் ஊசிமுனை வாசல் , வினைத்திரை என சுற்றி கொண்டிருந்தால் அறியவேண்டியதை அறியாமலே போய்விடுவீர்கள்...ஆகையினால் ஜாக்கிரதையாக விசாரம் செய்யுங்கள்...நான் சொல்லுவது உண்மையா பொய்யா என்பது தெரியவரும். Thanga Jyothi ஜோதி மலர்
    • Hseija Ed Rian Htra Hddis Sisseon...kaalai vaNakkam friend welcome this group
    • Thanga Jyothi சற்குரு என்பது அவர் குரு கொடுத்த பட்டம். 

      (குரு அய்யா)அவருக்கு இருந்த தைரியம் உங்களுக்கு உள்ளதா? அவர் புத்தகம் எழுத்து ஞான ரகசியங்களை பல இடையூர்க்கு பின்னர் மக்களுக்கு சேர்த்தார். அவர் ஒன்று அதில் ஓட்டை இது சொத்தை என்று ஆரம்பிக்க வில்லை. திருக்குறள் திருமந்திரம், திருஅருட்ப, பட்டினத்தார்,... பாடல்கலில் உள்ள அவர் அனுபவத்தில் உள்ள ஞானத்தை எடுத்து சொல்லி உள்ளார். அவருக்கு வள்ளல் பெருமான் அகத்தியர் பட்டினத்தார், அபிராமி பட்டர், பல 
      சித்தர்கள் அருள் ஆசி பெற்று உள்ளார். 

      பிரபலமாக ஒருவரை விமர்சனம் செய்தால் தனக்கு விளம்பரம் கிடைக்கும்.அதுபோல் உள்ளது உங்கள் நடவடிக்கை.

      தங்க ஜோதி ஞான சபை சொல்வது தவறு என்று வைத்து கொள்வோம். நீங்கள் சொல்வது சரி என்று இருக்கட்டும். 
      தைரியம் (மக்கள் மேல் அன்பு கருணை) இருந்தால்உங்கள் ஞான கருத்துக்களை மக்களுக்கு புரியும்படி சொல்லுங்க. 
      பாமரனுக்கும் புரியும்படி சொல்லுங்கள்.
    • Hseija Ed Rian எந்த குரு கொடுத்தது?...குருவே குரு பட்டம் குடுத்தாரா ஆச்சரியமா இருக்கே? ராமசாமி தேசிகர் தான் குடுத்தார் என சொல்றீங்களோ?...ராமசமிதேசிகருக்கு அவருடைய குரு கொடுத்தார்...அவருக்கு வள்ளலார் கொடுத்தார்ணு சொல்லவரீங்க...அப்படித்தானே?
    • Hseija Ed Rian அப்படித்தான் செல்வராசுவும் விளம்பரம் பண்ணிகிட்டாரா?...வள்ளலார் சொன்னது தப்புணு சொல்லி விளம்பரம் தேடிகிட்டாரா?...புருவமத்தி என வள்ளலார் சொல்லுவது தவறானது...புருவமத்தி என்பது நம் கண்மணி மத்தி தான் என வ்aள்ளலாரை மறுத்து கண்மணி புருவமத்தி உபதேசம் தொடங்கினாரோ?

      Hseija Ed Rian அப்படி குருபட்டம் கிடைச்சவர் என்ன பண்ணணும்?...முதலிலே வள்ளலார் சொன்ன புருவமத்தி என்பது தப்பு என சொல்லணும்...அப்படித்தானே?...இதுலேர்ந்து அவர் எந்த குருவுக்கு சீடர் என புரிந்து கொள்ளலாம் அல்லவா?...வள்ளலாருக்கு சீடனானவன் வள்ளலார் சொன்னதை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டுமா...எங்கோ கிடந்த ராமசாமி தேசிகர்ணு ஒருத்தன் சொல்றத எடுத்து சொல்லணுமா என்பதை புத்தி பேதலிக்காத மக்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள் அல்லவா?...”அக்கினியின் காரியத்தால் ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடமே புருவமத்தி “ என வள்ளலார் சொன்னதை மக்களுக்கு எடுத்து கூறாமல் கண்மண் மத்தி தான் புருவமத்தி என வள்ளலார் கூறாத ஒன்றை வள்ளலார் சொல்லி இருப்பதாகவும் , வள்ளலாரே அதை தான் ஞான அப்பியாசம் பண்ணினார் எனவும் திரித்து கூறுவது தகுமா?...எது புருவமத்தி என்பதை கூட சரியாக புருந்து கொள்ளாத ஒருவர் நான் குருபட்டம் ஏறினவன்..வள்ளலார் தான் என்னை குருபட்டம் இருக்கு பணிந்தார் என்று சொல்லுவதெல்லாம் எப்படிப்பட்ட மஹா அபராதம்..எத்தனை பெரிய பாவச்செயல் எத்தனை பெரிய மோசடி என தெரியுமா?..அதற்க்கு வக்காலத்து வாங்கி கொண்டு ஜால்ரா தட்டும் கூட்டங்களான நீங்கள் எத்தனை பெரிய படுகுழியில் இருக்கிறீர்கள் என நினைத்து பார்த்ததுண்டா?...இதில் இருந்து ,இப்படியான ஈன செயலிலிருந்து எப்படி தப்பிக்கபோகிறீர்கள்?..எப்படி மன்னிப்பு கோர போகிறீர்கள்?..Thanga Jyothi ஜோதி மலர்
      Thanga Jyothi // புருவமத்தி என்பது தப்பு என சொல்லணும்...அப்படித்தானே?

      அது பரிபாசை என்று சொல்லி உள்ளார்.
      வள்ளலார் சொன்னதில் தவறு இல்லை.
      குரு அய்யா சொன்னதில் தவறு இல்லை.
      அதை சிந்தித்து புரிந்து கொள்ளவேண்டும் என்றும் 
      சொல்லி உள்ளனர். நாம் சிந்திக்கவே ஞானிகள் பரிபாசையாக சொல்லியுள்ளனர்.
      Thanga Jyothi குரு அய்யா எல்லா ரகசியங்களை சொல்லவில்லை. அவர் சொல்வது திருவடி மெய்பொருள் மட்டும் தான். நாம் எங்கு சரண் புக வேண்டுமோ அதை மட்டும் சொல்லி உள்ளார். உள் அனுபவத்தை நாம் பெற்று கொள்ளவேண்டும்.
      Thanga Jyothi தவம் செய்.. எல்லாம் உனக்கே புரியும். இது குருவின் வேத வாக்கு. 

      நீங்களும் தவம் செய்து பாருங்க... அப்புறம் வந்து விளம்பரம் தேடுங்க.
      Hseija Ed Rian வள்ளலார் சொன்னது எல்லாம் பரிபாசை...செல்வராசு சொல்வது மட்டுந்தான் பாசை அப்படித்தானே...வள்ளலாருக்கு எழுத படிக்க தெரியாது, குருட்டு கோமணாண்டி அப்படித்தானே சொல்ரீங்க...கொஞ்சவும் தயவே கிடையாது, எல்லா பயலுவளும் செத்து தொலையட்டும் என நினைத்து விஷயங்களை எல்லாம் பரிபாஷையாக மறைத்து எவனுக்கும் தெரியகூடாது, நம்ம செல்வராசு மட்டும் தெரிஞ்சு கொஞ்சம் காசு பாக்கட்டும் என செல்வராசுவுக்கு மட்டும் கனிந்து ஏனையவர்கள் எக்கேடுகெட்டும் போகட்டும் வெளிப்படையாக சொல்லவேபடாது என நினைத்து மறைத்து வைத்து விட்டு போனார்...அப்படித்தானே?..அதை செல்வராசு வந்து படாது பாடுபட்டு மறைத்து வைத்திருந்ததை உலகத்து மக்களெல்லாம் அறிந்து மரணமில்லா பெருவாழ்வேண்டும் என்கிற நல்லண்ணத்துடன் வெளிப்படையாக அறிவித்தார்...அப்படித்தானே?....”ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடம் “ என்பதை செல்வராசு இதுவரைக்கும் வெளிப்படுத்தவில்லை..அது மாபெரும் ஞான பொக்கிஷம் ..அதை அவர் உயிர்த்தெழுந்து வரும் போது அவர் நம்மி முழித்திருக்கும் விசுவாசிகளுக்கு மட்டும் சொல்லி கொடுத்து கைலாசத்துக்கு கூட்டி செல்வார் ..அப்படித்தானே?....எங்கய்யா போச்சு உங்க புத்தி எல்லாம்?வள்ளலார் சொல்லி இருக்கிறது பெருசா...செல்வராசு சொன்னது பெருசா?..அறிவுகெட்ட-------ங்களா?...படிச்சு படிச்சு சொல்றது காதிலே ஏரலியே...உரை நடை பகுதி எடுத்து படிச்சு பாருங்க , அதிலே மறைமுகமாக பரிபாஷையாகவா மகா தயயையுடைய வள்ளல் பெருமான் விளக்கி விட்டு போயிருக்கிறார்?..கொஞ்சம் எடுத்து படிச்சுதான் பாருங்களேன்....எங்க செல்வராசு படிக்ககூடாதுண்ணு தானே சொல்லிவிட்டு போயிருக்கார்?..ஒருவனும் ஆறாம் திருமுறௌயோ உரைநடையோ படிக்கவேபடாது...அப்படி படிச்சாலும் ஒருத்தனுக்கும் ஒண்ணும் புரியாது..அதுவெல்லாம் பரிபாஷை...கொழம்பிபோயிருவீங்கண்ணு தானே சொல்லி இருக்கார்?...அதனாலே தானே சீடர்கள் ஒரு கழுதையும் உரை நடியோ ஆறாம் திருமுறையோ தொறந்து பாக்காம ..அதிலே சொல்லி இருக்கிறதை நம்பாம , ஏத்துகொள்ளாம இருக்கீங்க?...சரி தானே?
      Thanga Jyothi "ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடம்"
      இது குரு மூலம் அறியவேண்டியது. அல்லது 
      அனுபவத்தில் அறியவேண்டியது. 
      -------

      என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

      கதிர்நலம் எ னிரு கண்களிற் கொடுத்தே
      அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி 

      கண்மணி யே மணி கலந்த கண் ஒளியே 

      வெளிப்படையாக உள்ளதே ...
      இது எல்லாம் வள்ளலாரால் சொல்ல பட்டது தானே? அல்லது அவர் பக்கத்துக்கு வீடு காரர் எழுதியதா ரியன் ? 
      இப்படி நேரடியாக உள்ளதே? இது என் உங்கள் பார்வையில் படவில்லை>? இல்லை கண்டும் காணதாது போல் விட்டுவிட்டீரா?
      Thanga Jyothi என்இரு கண்ணுள் இருந்தவ னே
      இறவா தருளும் மருந்தவ னே. -அம்பலத்தரசே
      Thanga Jyothi கண்ணுதலானை
      என் கண் அமர்ந் தானைக்
      கருணாநிதியைக் ????
      Thanga Jyothi //”ரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகி இருக்கும் இடம் “ என்பதை செல்வராசு இதுவரைக்கும் வெளிப்படுத்தவில்லை..

      ..
      இருக்கலாம்.
      அவர் எழுதிய புத்தகத்தில் எதோ ஒரு இடத்தில குறிப்பிட்டு இருப்பார்.
      Thanga Jyothi நாங்க பாதல குழியில் உள்ளோம். நீங்க வெளிபடைய சொல்லி நல்ல ஞான தகவலை சொல்லுங்க. பாவிகள் எல்லாம் விமோசனம் கிடைக்குமோ??? 

      ஏன் உங்க மெய் ஞானத்தை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லை?
      VT Vengata Krishnan vallalare itharku thakuntha pathil kodupaar sirithu nerathil ithu yennudaiya Aalamaana nambikai........
      Hseija Ed Rian ஜோதி மலர் நீங்கள் “அறிவு” என்பது இன்னதென்று அறிந்து கொள்ளதவரை இப்படித்தான் கேட்ப்பீர்கள்...கண்ணில் கலந்து , கண்மணியில் கலந்து, கண் ஒளியினில் கலந்து, ஒளியின் சுடரில் கலந்து, அதன் கருத்தில் கலந்து எனவெல்லாம் சொல்லப்படுவது இன்னதென்று அறியாததினால் வரும் வினையே இது....அதுவென்னவென அறிந்து கொண்டீர்களானால் இப்படி கேட்க்கமாட்டீர்கள். ஒளியாயிருப்பது எதுவென காணாதவரை இது புரியாது.ஏதோ ஒரு விளக்கை கொளுத்தி அதன் மூலமாக தீட்சை வாங்கினா இப்படித்தான் இருக்கும். கண்மணியில் இருக்ககூடிய ஜீவ ஒளியை பார்க்க தீட்சை பெறாதவரை இது உங்களை போன்றவர்களின் கேள்வியாகத்தான் இருக்கும்.கண்மணியில் இருப்பது என்ன புருவமத்தியில் இருப்பது என்ன என அப்போதே புரிய வரும்....இது அதொன்றுமில்லாமல் “கண்ணை முழித்து கொண்டு உணர்வை வருவித்து கொண்டிருந்தால் கண்மண் மணி மத்தியில் உணர்வு மட்டும் தான் இருக்கும்”...ஒளி இருக்காது...ஏனெனில் நீங்கள் “உணர்வை “ மட்டும் தான் கவனித்து கொண்டிருக்கிறீர்கள்...ஒளியை அல்ல...அதை கவனிக்க உங்களுக்கு தெரியாது.....உணர்வு என்பது மனமும் பிராணனும் ஒரு இடத்தில் குவிவதால் ஏற்படும் உணர்வாகும்.அது ஜீவ ஒளி அல்ல. அதற்க்கு உதாகரணம் என்பது நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போது நீங்கள் கண்மணியில் உணர்வை அறிவதில்லை... ஏனெனில் மனம் இல்லாதிருப்பதனாலேயே.மனம் எங்கிருக்குமோ அங்கு பிராணன் இருக்கும்.உடம்பில் எந்த இடத்தில் மனதை ஒருமுக படுத்தினாலும் இந்த உணர்வு இருக்கும்.ஆனால் ஒளி என்பது விஷயம் வேறு...அது கண்டுகொண்டால் ஒழிய புரியாது.விளக்கை கொளுத்தி காண்பித்து, இது தான் அக்கினி தீட்சை என்பதுவல்ல அது...
      Muthu Kumar “கண்ணை முழித்து கொண்டு உணர்வை வருவித்து கொண்டிருந்தால் கண்மண் மணி மத்தியில் உணர்வு மட்டும் தான் இருக்கும்”...ஒளி இருக்காது...ஏனெனில் நீங்கள் “உணர்வை “ மட்டும் தான் கவனித்து கொண்டிருக்கிறீர்கள்...ஒளியை அல்ல...அதை கவனிக்க உங்களுக்கு தெரியாது.....உணர்வு என்பது மனமும் பிராணனும் ஒரு இடத்தில் குவிவதால் ஏற்படும் உணர்வாகும்.....மனம் எங்கிருக்குமோ அங்கு பிராணன் இருக்கும்.உடம்பில் எந்த இடத்தில் மனதை ஒருமுக படுத்தினாலும் இந்த உணர்வு இருக்கும்"

      இந்த விளக்கம் புரியவில்லை என்றல் அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால் வேறு எது சொன்னாலும் புரியப்போவதில்லை.
      Hseija Ed Rian ஜோதி மலர் கண்மணியில் ஒளியென்பது , சூரிய ஒளி வேறு ,சந்திர ஒளி வேறு...ரெண்டும் வெவ்வேறானவை...திருவடி தீட்சை வாங்கினவர்கள் யாராவது இந்த ரெண்டுவிதமான ஒளிகளை கண்மணியில் கண்டதுண்டா?..அல்லது செல்வராசு தீட்சை தந்ததுண்டா?...ஏண்ணா தெரியாது...சும்மா அக்கினி தீட்சை என்று சொல்லி வேஷம் தான். அக்கினி எதுவென்றால் சீடனுக்கு ஒரு நம்பிக்கை...ஓ குரு தீட்சை கொடுத்த போது அக்கினி உள்ளே தந்துவிட்டார் என்று...ஒரு சுக்குமில்லை.....குருவுக்கே அக்கினி நேத்திரம் தெரியாதபோது எப்படி அக்கினி தீட்சை தருவது....சொல்லுவது என்னவென்றால் ரெண்டு கண்மண் வழியாகவும் அக்கினி கொடுப்பதே தீட்சை என்று...அது சுத்த பொய், ஏனெனில் ரெண்டு கண்மணியிலும் இருப்பது அக்கினி ஒளி அல்ல, ஒரு கண்னில் சூரிய ஒளியும் மறு கண்ணில் சந்திர ஒளியுமல்லவா இருப்பதாக சொல்லுகிறார்கள்?..அப்போது ரெண்டு கண்மணி வழியாகவும் குரு கொடுக்கவேண்டியது சூரிய சந்திர ஒளிகளை அல்லவா?..ஆனால் அப்படி செல்வராசு கொடுப்பதுண்டா என்றால் இல்லை...தெரியாது....அக்கினி என்பது இருளை அகற்றும் ஞான அக்கினியாகும்....அதுவே அறிவெனப்படும் அக்கினி...அது ரெண்டு கண்னிலும் காரியப்பெடும், ரெண்டுகாதிலும் காரியப்பெடும்...ஞான இந்திரியங்களின் ஊடே காரியப்பெடும்....அதனாலேயே அதற்க்கு “’ஞானேந்திரியங்கள்” என பெயர்...இந்த ஐந்து இந்திரியங்களின் மத்தியில் இருப்பதுவே அக்கினி.
      Hseija Ed Rian புருவமத்தி என ரெண்டு இடங்கள் இருக்க முடியாது...எல்லோருக்கும் ஒரு புருவமத்தி தான் இருக்கு அல்லவ?...அப்போது செல்வராசுவுக்கு மட்டு எப்படி ரெண்டு புருவமத்தி வந்தது?...கண்மணி மத்தியை தானே புருவமத்தி என்கிறார்...எல்லோருக்கும் ரெண்டு கண்மணி கள் இருக்கிறதல்லவா?..அப்போது ரெண்டு கண்மணி மத்தியிலும் சேர்த்து ரெண்டு புருவமத்தி என வருகிறதல்லவா?..அது அப்படியானால் ரெண்டு அக்கினி நேத்திரங்களாக வருமல்லவா?..அப்படியெனில் சூரிய சந்திர நேத்திரங்கள் எங்கே போயின? ஜோதி மலர்
      Hseija Ed Rian Thanga Jyothi it is the question for you also ...come and answer Mr
      MJ Sivakumar Answer is Do Dhavam Know it that is the standard answer ..
      Indranx Avataram Hseija Ed Rian excellent details and awareness on research. Thanks for in details. Continue your contribution. Kannmani group don't have fact to answer you at all. They just drag on keep asking only. Good opportunity for them learned from you. Tq.
      Pothigaipriyan Vallalar கண்மணி குழுவுக்கு இன்னும் புரியவில்லை என்றால் ,,,பெருமான் தான் விளக்க வேண்டும் ...நல்ல உதரணங்களை ,விளங்கங்களை கொடுத்தHseija Ed Rian அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறோம் இந்த குழுவின்(VALLALAR @ MALASIA )சார்பாக நன்றி நன்றி
      Hseija Ed Rian thx and welcome Indranx Avataram , but , rather im thinking it as good opportunity to spell those who were unaware of the real and hidden meaning interpreted with crooked mind to justify them self's for the aim money making alone, instead humble service with God with right path and egoless surrenderance...
      Hseija Ed Rian thx for all , who participated and encouraged , speciallyPothigaipriyan Vallalar Muthu Kumar Htra Hddis SisseonMJ Sivakumar ஜோதி மலர் Thanga Jyothi Gandhirajan Janagiraman Prem KumarV Nagaraj JangamV.p. Chenthilraja Sundarapandiyan Vijayan
      Gandhirajan Janagiraman what ever u explain the never accept because u disturbing the business .if the really read the thiruarutpa and urainadai book the never sell in vadalore kali,valai amman,anjenayer photos and etc...
      Gandhirajan Janagiraman i am not very much experince in sanmargam.only 9 years i am reading thiruartpa.but pass 9 years i see like many group.kaalam anithirukum pathil soloum.thx
      Gandhirajan Janagiraman the guru must be example of the teaching.but the group guru died already.so what ever he speech,what ever he write a book its all lie and waste.so no moore talk.bye
      V Nagaraj Jangam I think u all r not believe u r self , what is manning to of guru ? What vallar saying? Where vallar ? Why you all are searching out side of world?
      Indranx Avataram Sound nice V Nagaraj Jangam. Where Chithambaram Ramalingam iyya? You are not believe in Arutperunjothi and not yet clear all your doubts. You are not trust on spiritual, more in external exposed practices. You are more believe on others. That's why you relaying on physical guru instead of Ultimate formless master to guide you. 

      As per Ramalingam iyya word... aandavar thaaneh vazhinthu vantha... iyya onnum kannmani dekshai physical master kitta peralai. Siru thayavu kondu Orumaiyil iruntha naal thaan aandavan iyyaveh yheraa nilaiyil ethinaan. Dekshai physical masteridam pettra pinbubilla. 

      Intha fraud dekshai service need for people like you. Will regret for your current blindness on your future.
      Indranx Avataram Logan Nathan brother, visaiyathuku vangeh. Enn chuma comments post panringeh? Notification elarukum update aguthu. Hseija Ed Riankuda Private Message pesungeh book vendum endral. 
      Gandhirajan Janagiraman தலைப்பு /புடுங்கவா போறீங்? what is this who writing like comments in tamil,this is your teaching like this.dont spoil the vallalar name and tamil community.what ever u type whole world seeing .so u want to do fight u can do personl.not in public .if u do really dhavam how u can talk like this.so this the last.please stop all your comments.u can do your fight in your personal.thank u
      MJ Sivakumar @V Nagaraj Jangam, If you dont know Vallalar then why are you using his photos? why are you using his Mahamandiram? Why people need to read his Agaval?.. Why you guys say Vallalar is your Guru when you donot believe in him.. The fact is that many donot understand what is written.. Many donot understand Tamil.. Realize the fact.. Many are walking in path of Sanmarkam.. @least die reading Thiruarutpa and Urainadai.. Kindly apologize if it hurts..
      MJ Sivakumar V Nagaraj Jangam Please tell me the meaning of GURU?
      Gandhirajan Janagiraman dear brothers please stop your comments.please,please
      MJ Sivakumar @Ayya Thanga Joythi, "ஏன் உங்க மெய் ஞானத்தை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லை?" This is the problem. Without reading Thiruartupa you will not require the MEIGNANAM.. Please read then come .. You guys are not Babies to teach.. Read as already Vallalperumanar has given the best way.. If you still donot understand do Sathuvisaram.. Do not confuse with Siddhar Ragasiyam with Vallalperumanar path of Sudha Sanmarkam.. Everyone trying to walk in path of Vallalperumanar. Understand Vallalperumanar Agaval wordings "சாதியு மதமுஞ் சமயமுங் காணா
      ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி"
      Hseija Ed Rian அபாரம்..உண்மையுங்கூட சிவகுமார்...
      Hseija Ed Rian Gnana PandithanKathir Kathirvelu ...welcome
      MJ Sivakumar Logan Nathan "தலைப்பு /புடுங்கவா போறீங்?" This is what you get when you do Thavam? Good Language...
      Pothigaipriyan Vallalar Logan Nathan இப்படி தான் உங்கள் குரு செல்வராசு பேச கற்று கொடுத்தாரா இந்த ஒழுக்கத்தில் இருக்கின்ற நீங்கள் அப்புறம் எப்படி நீங்க எல்லாம் சன்மார்க்கம் பத்தி பேசிறீங்க ,,உங்களை வைத்து உங்கள் குருவின் லட்சணத்தை புரிந்து கொள்ளலாம் . உங்களுக்கு பிடிக்கலைனா ஒதுங்கி விடலாம் அதை விட்டு விட்டு அநாகரிகமாக நடப்பது சரியல்ல ,,உங்கள் மீது இங்க யாருக்கும் வெறுப்பு அல்ல உங்கள் கருத்து மீதுதான் இங்கு வாதம் ,,உங்கள் மீது இங்கு எல்லாருக்கும் சகோதர நேயம் உள்ளது Hseija Ed Rian அவர்களும் உங்களுக்கு நன்றி கூறியுள்ளார் அதை ஏன் புரிந்து கொள்ளவில்லை .....புரிந்து கொள்ள முயற்சி கொள்ளுங்கள்,,, விளங்கி கொள்ளுங்கள்,,,பெருமான் இதனை உங்களுக்கு கொடுத்த ஒரு சந்தர்பமாக கருதுங்கள் ,,,,,,,,

No comments: