Pages

Friday, September 26, 2014

சன்மார்க்க சாதனை - 2

  • விஜயகுமார் சு அந்த முடிவான இன்ப அனுபவம் இதுவா ஐயா?
  • Karthi Keyan Andha sadhanam enna endru innum vilakamaga sonaal ungaluku puniyamaa pogum..
  • Shanmuganathan Ulaganathan சந்ததமும் இது தாயுமான சுவாமிகளின் கரணாகரக் கடவுள் பாடலில் வருகிறது அதில் மந்திரம் செபம் தான் உள்ளது
  • Hseija Ed Rian அதை ஏன் வள்ளலார் இங்கு மேற்கோல் காட்டுகிறார் என சிந்திப்பது அவசியமல்லவா?...எத்தனையோ பாடல்கள் எங்கெல்லாமோ இருக்க அவர் தெரியாமலா இந்த பாடலை சூண்டி காட்டுகிறார் என்பதை நாம் அறியவேண்டுமல்லவா/
  • Hseija Ed Rian அந்த பாடலை பிரமாணமாக கொள்ள சொல்லுகிறார் அல்லவா...Shanmuganathan Ulaganathan
  • Shanmuganathan Ulaganathan அமாம் ஜயா அதற்கு மகாமந்திரம் பொரூள் விளங்க வேன்டும் அதில் 2 சோதி ஓரு இடை நின்ற கருனை மற்றம் சோதி இதன் பொருள் புரிந்தாள் தாயுமானவ சுவாமி சாதனம் விளங்கும்
  • விஜயகுமார் சு இதில அத பத்தி எதாவது குறிப்பு இருக்கா பாருங்க Shanmuganathan Ulaganathan
  • Shanmuganathan Ulaganathan சன்மார்கிகள் மகாமந்திர பொரூள் விளக்கினால் சாதனப் பாடல் பொருள் May be விளங்கும்
  • Ram Prakash Tamilmuni நன்றிகள்
  • Natarajamoorthyr Ramalingam Please explain in simple words..............
  • Thangam Mariyappan நன்றி ஐயா
  • Sathiya Narayanan நண்பர்களே கிழே உள்ள சொற்தொடரின் விளக்கத்தை எவரேனும் பகிர்ந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்..

    "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"
  • Sathiya Narayanan I already asked திருவேங்கடம் த.பெ. முனுசாமி the direct meaning on his timeline. Lets see.
  • Rajahood Spn அது என்பது ஓங்காரம் முடிவில்லா அது.
    மூன்றுவேதங்களும் விளம்பி நிற்பது ஏதெனில்,
    அது அதுவாயிருப்பின் யாம் எப்பொருள் பற்றின் அது அதுவன்றோ!!! 
    அரம்பமும் அதுவே, முடிவும் அதுவே.
    அதுவே முடிவிலி.
    அதுவுணர்ந்தார் அவருள்அன்றி வேறெங்கும் தங்கார்!
    நன்றி 
  • விஜயகுமார் சு Rajahood Spn....உங்கள் விளக்கம் இன்னும் விரிவாய் இருந்தால் பயனளிக்கும் ஐயா நன்றி
  • Shanmuganathan Ulaganathan "சந்ததமும் . . . தர்க்கமாம்"- மறை முறையிட்டு மொழிவது எப்பொழுதும் (மனம் இடையறாது) ஏதாவதொன்றினைப்பற்றின். பற்றப்பட்ட அப்பொருள் தவறாது வந்து கைகூடும் என்பதேயாம். இவ்வுலகில் உடலோடு கூடியிருப்பினும் நீங்கா நிட்டையில் தூங்கும் மேலோர் இறப்பு ஒன்று உண்டென்று எண்ணுவதில்லை; (இவ்வுண்மையினை) உள்ளத்து ஊன்றி உணரும் அறிவில்லாதவர்க்கு உரைப்பதன்று; (ஒரோ வழி) உரைத்தாலும் (அவர்கள் உளங் கொள்ளாது), வீண் வழக்கிட்டுச் சொற்போர் இயற்றுவர்; --உரையாசிரியர்
    கழகப்புலவர்,சித்தாந்தபண்டிதர்
    ப.இராமநாத பிள்ளை அவர்கள்
  • Shanmuganathan Ulaganathan இங்கு பாடல் குறிப்பது சகச நிட்ட. இது மனித தரத்தில் உள்ளவர்களால் செய்யமுடியுமா?. செய்தால் அவன்/அவள் அருட்பெரும்ஜோதி தான்
  • விஜயகுமார் சு மனம் இறந்த நிலயில் ஒன்றை நினைக்க அக்கணமே சித்தி.மணம் எப்படி இறக்கும் என்றால் சாதகனுக்கு மூச்சுக்காற்றானது நாசியில் இயங்கா நிலைக்கு செல்லின் சாத்தியம்.நாசியில் சுவாசம் ஓடா நிலைக்கு அவன் செல்ல வேண்டும் எனில் அவனுக்கு பசி தாகம் தூக்கம் இவைகள் இறுக்ககூடாது.மேலும் சுவாசமானதை வம்படியாக கட்டுப்படுத்தவும் கூடாது.இதை கை கொள்ளும் பொருட்டே சித்தர்கள் கூட்டத்தார் வேதமொழிகள் அனைத்துக்கும் ஆணிவேறாக திகளும் மெய்பொருளை உணர்ந்து அதனை கற்பமாக்கி உண்டு அதுவாகவே ஆயினர்
  • Shanmuganathan Ulaganathan ஐயா, தாயுமான சுவாமிகளால் சக்கரவர்த்தி தவரசயோகி என்று குறிகபடும் திருமுலர் 3000 ஆண்டு முன்னமே "ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
    கூற்றை யுதைக்குங் குறியது வாமே." காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை என்று சொல்லிவிட்டார். தவராசசிங்கம் என்று கருதப்படும், தாயுமான சுவாமி "சகச நிட்டைக்கும்ம் என் சிந்தைகும் வெகு தூரம்" என்று மற்று ஒரு பாடலில் சொல்லிஉள்ளார்கள்
  • விஜயகுமார் சு சாமுன் சாகபழக்கம் இதுவே சகசநிட்டை.என ஓர் நூல் கூறயதை கேட்டிருக்கிறேன்.தங்கள் விளக்கம் ஐயா?
  • Hseija Ed Rian ஆமா, சாக பழகுவதே சகஜ நிட்டை...சாகாத கால் பிடித்து செத்து செத்து சாகாதிருப்பது சகஜ நிட்டை...
  • விஜயகுமார் சு சகசநிட்டையது லபித்திடுங்காலை தன்முயற்சியதொன்றுமின்றி சகசமதாசித்தன்னுளமதியிற் தானின்றியிங்கி டைவிடாதூறும் ஞுகவருளமுமதனையே யருந்தி தொல்வடிவது மெல்லகரைந்து சுகவருள் வடிவாய் சுட்டுமெல்லமருளாய் தோன்றிநின்றுபடியே.....என்ற வள்ளலாரின் பாடல் சகசநிட்டையை பற்றி தெளிவாக்குவதை காணலாம
  • Shanmuganathan Ulaganathan ஆகையால் பேருபதேசம் சாரம் மகாமந்திரம் அதை சகசநிட்டை இல் நினைப்பது. மகாமந்திர பொருள் தெரிந்தால் நன்றாக இருக்கும். யாராவது அதன் பொருள்(உண்மை பொருள் அல்லது உபாய பொருள்) சொல்லவும்
  • விஜயகுமார் சு ஐயா அந்த மகாமந்திரப் பொருளை கொண்டு ஐந்தொழில்களையும் படைக்க இயலும் எனும் போது அது துன்மார்கர் கையில் கிடைத்தால் உலகம் என்ன பாடுபடும் என்பதை ராவணன் கதை வாயிலாகவும் இரயண்கசிபு கதை வாயிலாகவும் உணர்தப்பட்டிருக்கிறது.மேலும் அது பற்றற்ற ஞானிகளுக்கே குருமுகாந்திரமாய் வழிவழியாய் உணர்தப்பெற்று வந்திருக்கிறது.நான்மறையும் தேடிக்காண விமலன் உரு ஒரு ,குழந்தைகள் விளையாடும் அற்ப பொருளாய் உருவகப்படுத்தப்படும் அதை பெற நம் தகுதியை உயர்ததி கொள்ள ஞானிகள் காட்டும் வழியை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை ஐயா
  • விஜயகுமார் சு குரு இல்லா மனு குப்பை ஆவான் என்ற வாக்கியத்திற்கேற்ப அதை உணர்ந்த குருவை அடையாளம் காட்ட எல்லாம் வல்ல அந்த இறை துணை இருக்கும் என நம்புவோம்
  • Shanmuganathan Ulaganathan உண்மை. சைவம் சொல்லுவது, "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
    தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
    டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே." ஆன்மா பரிபாகம் அடைந்தால் குரு will come immediately. The fact is we dont need to search or go for any Guru.
  • விஜயகுமார் சு கருவை குருவிடம் கேள்.அவர் சொல்லாட்டால் என்நூல் சொல்லும்....why dont we try?
  • Hseija Ed Rian ஆண்டவரின் கருவை வெளியிட தயக்கம் ஏன் ஐயா ? வெளியிடுங்கள்...தவ ஏற்றம் மக்களுக்கு கிடைக்கட்டும்....
  • விஜயகுமார் சு மேற்கண்ட கருத்து என்னுடையதல்ல..சித்தர்கள் குறிப்பே...ஹா....ஹா...
  • Hseija Ed Rian ஆண்டவரும் சொல்லி இருக்கிறார் அவர் நூலே குருவாக இருக்கும் என
  • Shanmuganathan Ulaganathan வள்ளலார் குருவாக கொண்டது ஞானசம்பந்தர் மற்றும் மணிவாசகர் அவர் திருஅருட்பா சொல்லுவது குரு பல தடவை வந்துள்ளார் ஒரு தடவை சிவமனியும் கொடுத்துள்ளர். அனைவருகும் அவர்அவர் அன்ம கடவுள் வர விண்ணப்பிபோம் வந்து உண்மை சொல்லும்வரை இறந்து இறந்து வேண்டுவோம்

No comments: