Pages

Friday, September 5, 2014

அருட்பெரும்ஜோதி இறைவனை எப்படி அறிந்து கொள்ளமுடியும் ? - ஒரு விசாரம் 4

  • Sundarapandiyan Vijayan Indranx Avataram மனம் அடங்கியது என்றேன் நிரந்தரமாய் அல்ல 
    மெய்யுணர்வில் ஊன்றி உண்மையை சிந்திக்கும்போதெல்லாம்...

    அது எத்தனை கோடி மாயையாய் இருப்பினும்...
    அதை இயக்குபவன் உள்ளிருக்கையில் அவன் வசம் அடங்கிடாதோ?

    மனம் ஒரு நல்ல கருவி... 
    மயக்கம் தெளிந்தபோதெல்லாம்...
    மனம் கண்டு பயந்ததுண்டு
    புலன் கொண்டு போகயிலே....

    இந்த இருமையை அழித்திடவே ஒருமையை நாடினின்றேன்...
    ஒருமையும் கூடிவர உத்தமன் துணை இருந்தான்...
  • Indranx Avataram Ningel solvathu epdi iruke endral.... perum suga vezhi arul kaariyapatuvitathu pool iruku. Orruveleh kaariyam patta, naan ungelai thaan tedivaruven. Intha paaviyei kapathungel.

    Arul vasam pattal 6 kodi mayai karainthu alinthu poogum. Athu ungeluku arambam nu solringeh. Arputam. 

    Appdina, tukkam irukathu epootum vhilipu nilaiyil ulirgela? Manam sorvadayum pothu tukkam.
  • Sundarapandiyan Vijayan Indranx Avataram 
    உணவு, கடமை, உலகியலெல்லாம்... வினைவழி நின்று கீழுக்கயிலே...
    போராட்டமாய்.. பயணம் தொடர்கிறது நிதமும்...

    உறக்கம் நீங்கவில்லை... ஆனால்.. குறைந்திருக்கிறது....
    உணவும் அப்படிதான்...

    வெளி ஒன்றும் அறியாத பேதை நான்...
    விழித்திருக்க விளைகின்றேன்... அத்தன் கருணையினாலே...

    அடுத்தது என்ன? அறிந்திலேன் நான்...

    கரை தெரியா கடலினிலே மிதக்கின்றேனே...
    கரை சேர்க்கும் காரியன்தன் கருணையினாலே...
  • Sundarapandiyan Vijayan Indranx Avataram There is a difference between knowing the path... and walking the path... Theory will be different from practical most of the times... I realized it quite lately... My suggestion to you is "Don't fix a target"..... Vallalar never had any target that I know of... All his attempts were to purify himself... What resulted was the decision of the almighty... I took this cue from him... 

    All my serious attempts are to clear my own evil... My own daemonic characteristics are pulling me down everyday... But the divine grace is pulling me up with pure love... It is a struggle... It can be understood only when you go through it sincerely... 

    May the divine grace and pure love be upon you... Arutperunjothi... Arutperunjothi... Thanipperumkarunai... Arutperunjothi...
  • Indranx Avataram /Title 52. 

    Song No.8 (800)"அலப்பற விளங்கும்..........எல்லா 
    உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே..........."

    Intha arul uyirkul irunthu kariya padum. Uyir uruga-uruga intha arul velipadum. Aanma urukethey kondu intha arul perra kudum. Aanma urukem ilaamel intha arul kariya padathu. Ithen margam uyirgelpal Jeevakaruniameh. Jeevakaruniameh Moksha veedu thiravukool. Karunaiyeh sivem enna kaangeh. Ithellam orreh poruleh kurikum. Intha arulai ozhi, arivu, vezhi, sudar, kanal, kadal, endru ellaavaagavum solapadelam. Ellaamaagavum irukum. 

    No.4 (801) "......ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே...." like "Jothi ul Jothi ul Jothi"//

    Aandaver vazhipaadu uyir irakameh. Uyir urugidraverku arul vilakkam kaariyapadum. Vilakkam kaariyam pattal, arul nilai arinthu anubavem perralam. Athu varai karunaiyeh payerchi margam. 

    Enna brother? Naan solrathu tavara? 

    Ithil vaasi mullam peralam endru pesuvathu indraiku ulla aruliyal athey ehtuka ilai. Itherku munn adaintha Paraaparai nilai gnani kuda mindum piranthu, Jeevakaaruniam thayavu perrum kaalam varum. Appovaathu adaiyum margam illa, aandukollum margam endru nanbergel ethukolvargela? 

    Ungel karuthu?
  • Indranx Avataram //தனது அருள் விளக்க மாலையில் 27 வது பாடல் வழியாகவும் கூறி இருக்கின்றார் ,,,அந்த பாடல் ==========================27.=================== பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும் 
    படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே 
    உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான 
    உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே 
    சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே 
    சுடுதலும்

    》》》》
    இல் லாதென்றும்《《《《

    துலங்குகின்ற சுடரே 
    முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே 
    முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே. ....
  • Indranx Avataram Arutperunjothi dheivam ennai aandukomda dheivam maa? Iley.... 
    Arutperunjothi dheiva naan adainthukonda dheivam maa? 
    Endru visarithal, vaasi mullam intha arul kaariyapadaathu endru thaan. Vaasi mullam kundalini meyl etri puruvamadhiyil seluthiya yogimargel, atherkulla vezhi perraiyum kuruvargeleh, appothey terinthu kollalameh?. Vallalar ATTAGAM padalil solirukar, Paraaparai arival, arivathu arithu enna, athagey unarntho valutha nindroongum Arutperunjothi enn araseh. 

    Unarntoor - intha kalaigel ellam enna seiya mudium endru konjam reverse view parthal... nichayam uyir karunai palagutheleh payerhiyaagum
  • Pothigaipriyan Vallalar ஐயா பெருமானுடைய உண்மை சுத்த சன்மார்க்கம் என்ன என்பதை பற்றி தெளிவாக பெருபதேசதில் கூறியுள்ளார் ,.அதனில் உள்ள விஷயங்களை பற்றி ஆராயலாமே ,,,,,,,,
  • Pothigaipriyan Vallalar Indranx AvataramHseija Ed Rian Sundarapandiyan Vijayan கார்த்திகேயன் ,,,,kindly note=============================சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படி என்றறியவேண்டில்:- சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் - காருணியம் - உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்; அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும். அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள்வழிபாடு என்றறிய வேண்டும்.

    ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள்விளக்கமாகிய அருள் வெளிப்படுவது எப்படியென்றறியவேண்டில்:- தயிருக்கும் கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன் அதன் உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படுவதுபோல் வெளிப்படுமென்று அறியவேண்டும்.
  • Hseija Ed Rian ஒரு விடயம் மேலும் அறிய ஆவல்.///அதாவது சுத்த சன்மார்க்கம் மட்டும் தெரிந்து அதையே செயலாற்றுகின்ற ஒரு சன்மார்க்கிக்கு நாடி நிலை ஆதார நிலை குண்டலினி உயர்வு நிலை அன்பூதி நிலை மெய்யுணர்வு நிலை ஆனந்த பரவசம் முதலியவை வருமா? அதாவது சீவகாருண்யம் தயை சத் விசாரம் முதலியவை அனுசரிக்கின்ற சன்மார்க்கி இப்படியான யோக நிலை அனுபவங்களை அறிந்து உணர்ந்து மேல் நிலை அருள் நிலைக்கு போவாரா அல்லது நேரிடையாக அருள் நிலைக்கு போவாரா ? Indranx Avataram
  • Hseija Ed Rian பெருமானார் சுத்த சன்மார்க்க சாத்திய அனுபவங்களில் பேருபதேசத்தில் சொல்ல் இருக்கின்ற நாபி முதல் புருவமத்தி ஈறாக உள்ள நாடியும் அடக்கம் ,அதை விடுத்து எப்படி செல்வது? Pothigaipriyan Vallalar
  • Muthu Kumar Hseija Ed Rian இது முக்கியமான கேள்வி
  • கார்த்தி கேயன் Indranx Avataram, vaasi kondu arulai peruvadhu endru yarum sollavillai.. Arul endra porul kondu sellum podhu varum padi nilaigaley adhu.. paraabarai arivo para arivo adhai adha nilai kadantha pinbey avar paadinaar.. anaal namoo avar solitar endru maartatuvathai vida anubavathil pesavum.. endho pesukiromo adhai arindgu thelindhu pesinaal adhu satvicharam illaiyel adhu verum podhaga arivu arul arivu illai.. enna sariya..
  • Indranx Avataram Arumaiya kelvi. Bathil solla konjam thayakem undu. Yenendral... padinilai anubavem. Accept pannakudiya visaiyam than. Athu uyir karunai palaguthel muulam perakudiya suddha siva yoga anubavema? Suddha sivam sollum padinilai anubavem kuripu konjam ingey copy paste panna help vendum. 

    Sivameh porul enna thetri, ennai siva vezhikey sigarathil yhethi... 

    Suddha siva margam - karunai palaguthel muulam ningel solum anubava nilai arinthu meyl nilai kaikudum. 

    Ariyum nilai adaiyum nilaiyaa endru enn kelvi? Ariyum nilai paraaparai vezhi yum kuda. Adaiyum nilai ethu endru parthal, adaiyum margam ethu endru thaaneh visayam seiyavendum? Ariyum nilai visarameh kaalam kaalama irunthu kondeh irunthal, epadi adaiyum nilaiyin margam sinthipar? Konjam advice please
  • Hseija Ed Rian ஆன்னல் இதில் ஒரு சங்கதி கூட இருக்கின்றது...சாதாரனகதியில் சித்தர் அருளியலை கவனித்தால் குண்டலினி எனும் பொருளை பற்றியே சொல்லி இருப்பர்...அதாவது மூலாதாரம் என்பதில் இருந்து உயரும் சீவசக்தி...அதுவே அவர்கள் மார்க்கம்...ஆனால் பெருமானார் இங்கு எடுத்துகாட்டுவது அதுவல்ல...மூலாதாரம் சுவாதிட்டானம் என்பனவற்றை கடந்து நாபி முதல் புருவமத்தி ஈறாக உள்ள ஒரு நாடியை வள்ளலார் எடுத்து காட்டுகிறார்..எப்படியென்றால் சுழுமுனை எனும் நாடி வழி இயங்கும் குண்டலினி எனும் பொருளை விடுத்து நாபி முதல் இயங்கும் மற்றொரு பொருளை பெருமானார் இங்கு தருகின்றர்...அப்படி நாபி முதல் மேலேறும் அந்த பொருள் என்ன?
  • Indranx Avataram Karthikeyen, ningel beginning le irunthu sonathey than solringeh, visaram seivathu arinthu kolla. Ariyamel epadi ningel sollum meyl nilai arivathu? Ipdi discuss panna than clarification kidaikum. Nilai kadantha pinnar pesanum endral, naam anaivarum maounamaa than irukenum.

No comments: